Singer : Vani Jairam

Music by : V. Kumar

Lyrics by : Soolur Kalaipithan

Female : Aa….aa….aa…aa….

Female : Aalamara ponthukkullae rendu kiligal
Ada aasaiyaaga pesuthaiyyaa pachai mozhiyil
Aalamara ponthukkullae rendu kiligal
Ada aasaiyaaga pesuthaiyyaa pachai mozhiyil
Adhai paarththa pinnae enakku
Manasula oru kanakku melathaalam ketkiratheppo

Female : Machchaanae en machchanae machchaanae oo machchaanae
Melathaalam ketkiratheppo

Female : Aalamara ponthukkullae rendu kiligal
Ada aasaiyaaga pesuthaiyyaa pachai mozhiyil

Female : Madichchu vacha veththala paakku madiyila irukku
Machchaan neeyum vanthaa pottukkaththaan aasaiyirukku
Madichchu vacha veththala paakku madiyila irukku
Machchaan neeyum vanthaa pottukkaththaan aasaiyirukku
Vadichchu vachcha kanjiyumae aari kedakku
Adha kudichcha pinnae eththanaiyo joliyirukku

Female : Machchaanae en machchanae machchaanae oo machchaanae
Melathaalam ketkiratheppo…….

Female : Aalamara ponthukkullae rendu kiligal
Ada aasaiyaaga pesuthaiyyaa pachai mozhiyil

Female : Thottaachinungi sediya paaru surungi poguthu
Enna thotta pinnae naanam vanthu thalaiya kuniyuthu
Thottaachinungi sediya paaru surungi poguthu
Enna thotta pinnae naanam vanthu thalaiya kuniyuthu
Aiyyaa ammaa manasa konjam therinju vachchukko
Azhagu koiyyaapazham naanirukka solli vachchukko

Female : Machchaanae en machchanae machchaanae oo machchaanae
Melathaalam ketkiratheppo…….

Female : Aalamara ponthukkullae rendu kiligal
Ada aasaiyaaga pesuthaiyyaa pachai mozhiyil
Adhai paarththa pinnae enakku
Manasula oru kanakku melathaalam ketkiratheppo

Female : Machchaanae en machchanae machchaanae oo machchaanae
Melathaalam ketkiratheppo…….

Female : Aalamara ponthukkullae rendu kiligal
Ada aasaiyaaga pesuthaiyyaa pachai mozhiyil

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : சூலூர் கலைபித்தன்

பெண் : ஆ…ஆ….ஆ…..ஆ…..

பெண் : ஆலமர பொந்துக்குள்ளே ரெண்டு கிளிகள்
அட ஆசையாக பேசுதய்யா பச்சை மொழியில்
ஆலமர பொந்துக்குள்ளே ரெண்டு கிளிகள்
அட ஆசையாக பேசுதய்யா பச்சை மொழியில்
அதைப் பார்த்த பின்னே எனக்கு
மனசுல ஒரு கணக்கு மேளதாளம் கேட்கிறதெப்போ

பெண் : மச்சானே என் மச்சானே மச்சானே ஓ மச்சானே
மேளதாளம் கேட்கிறதெப்போ……

பெண் : ஆலமர பொந்துக்குள்ளே ரெண்டு கிளிகள்
அட ஆசையாக பேசுதய்யா பச்சை மொழியில்

பெண் : மடிச்சு வச்ச வெத்தல பாக்கு மடியில இருக்கு
மச்சான் நீயும் வந்தா போட்டுக்கத்தான் ஆசையிருக்கு
மடிச்சு வச்ச வெத்தல பாக்கு மடியில இருக்கு
மச்சான் நீயும் வந்தா போட்டுக்கத்தான் ஆசையிருக்கு
வடிச்சு வச்ச கஞ்சியுமே ஆறிக் கெடக்கு அத
குடிச்ச பின்னே எத்தனையோ ஜோலியிருக்கு

பெண் : மச்சானே என் மச்சானே மச்சானே ஓ மச்சானே
மேளதாளம் கேட்கிறதெப்போ…..

பெண் : ஆலமர பொந்துக்குள்ளே ரெண்டு கிளிகள்
அட ஆசையாக பேசுதய்யா பச்சை மொழியில்

பெண் : தொட்டாசிணுங்கி செடியப் பாரு சுருங்கி போகுது
என்ன தொட்ட பின்னே நாணம் வந்து தலைய குனியுது
தொட்டாசிணுங்கி செடியப் பாரு சுருங்கி போகுது
என்ன தொட்ட பின்னே நாணம் வந்து தலைய குனியுது
அய்யா அம்மா மனச கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்கோ
அழகு கொய்யாபழம் நானிருக்க சொல்லி வச்சுக்கோ

பெண் : மச்சானே என் மச்சானே மச்சானே ஓ மச்சானே
மேளதாளம் கேட்கிறதெப்போ……

பெண் : ஆலமர பொந்துக்குள்ளே ரெண்டு கிளிகள்
அட ஆசையாக பேசுதய்யா பச்சை மொழியில்
அதைப் பார்த்த பின்னே எனக்கு
மனசுல ஒரு கணக்கு மேளதாளம் கேட்கிறதெப்போ

பெண் : மச்சானே என் மச்சானே மச்சானே ஓ மச்சானே
மேளதாளம் கேட்கிறதெப்போ……

பெண் : ஆலமர பொந்துக்குள்ளே ரெண்டு கிளிகள்
அட ஆசையாக பேசுதய்யா பச்சை மொழியில்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here