Singers : T. L. Maharajan and S. N. Surendar

Music by : Ilayaraja

Male Chorus : Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru

Male Chorus : Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru

Male Chorus : Veerathilum soorathilum
Eedu yaaru
Avan vaarthaikku thaan
Kattuppadum enga ooru
Vaazha vendum engal annan
Aandu nooru
Aasi vazhanga vendum
Koyil konda aiyanaaru

Male Chorus : Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru

Female Chorus : Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru

Male Chorus : Nanjaikkum punjaikkum
Panjangal illaadha
Paandiya seemaiyilae
Ada nellukkum pullukkum
Neer vandhu paayura
Punniya boomiyilae

Female Chorus : Nanjaikkum punjaikkum
Panjangal illaadha
Paandiya seemaiyilae
Ada nellukkum pullukkum
Neer vandhu paayura
Punniya boomiyilae

Male Chorus : Hoo ooo oo oo oo oo
Female Chorus : Pondugalellaam kolava solli
Paadungadi
Sungudi saela varinju katti aadungadi

Male Chorus : Hae pallaandu boomi aelae
Ingu nallaa vaazha vaendum nammaalae…ae…ae…

Female Chorus : Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru

Male Chorus : Pachilam kaalaiyaa
Kai kondu naiyaandi melatha thattidanum
Innum kalyaanam aagaadha
Kanniyar vandhingu kummigal kottidanum

Female Chorus : Pachilam kaalaiyaa
Kai kondu naiyaandi melatha thattidanum
Innum kalyaanam aagaadha
Kanniyar vandhingu kummigal kottidanum

Male Chorus : Hoo ooo oo ooo ooo
Female Chorus : Eppavum ingae ivan
Irukkaan kaavalilae
Ennadiyammaa namakku ingae
Mana kavalae

Male Chorus : Hae pallaandu boomi melae
Ingu nallaa vaazha vendum nammaalae…ae…a.e…

Male Chorus : Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru

Female Chorus : Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru

Male Chorus : Veerathilum soorathilum
Eedu yaaru
Avan vaarthaikku thaan
Kattuppadum enga ooru
Vaazha vendum engal annan
Aandu nooru
Aasi vazhanga vendum
Koyil konda aiyanaaru

Male Chorus : Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru

Female Chorus : Aalamara vaeru enga
Periya marudhu paeru
Kaalam ulla kaalam
Ingae nelachirukkum paaru

பாடகர்கள் : டி. எல். மகாராஜன் மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் குழு : ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு

ஆண் குழு : ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு

ஆண் குழு : வீரத்திலும் சூரத்திலும்
ஈடு யாரு
அவன் வார்த்தைக்குத்தான்
கட்டுப்படும் எங்க ஊரு
வாழ வேண்டும் எங்கள் அண்ணன்
ஆண்டு நூறு
ஆசி வழங்க வேண்டும்
கோயில் கொண்ட அய்யனாரு

ஆண் குழு : ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு

பெண் குழு : ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு

ஆண் குழு : நஞ்சைக்கும் புஞ்சைக்கும்
பஞ்சங்கள் இல்லாத
பாண்டிய சீமையிலே
அட நெல்லுக்கும் புல்லுக்கும்
நீர் வந்து பாயுற
புண்ணிய பூமியிலே

பெண் குழு : நஞ்சைக்கும் புஞ்சைக்கும்
பஞ்சங்கள் இல்லாத
பாண்டிய சீமையிலே
அட நெல்லுக்கும் புல்லுக்கும்
நீர் வந்து பாயுற
புண்ணிய பூமியிலே

ஆண் குழு : ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓ
பெண் குழு : பொண்டுகளெல்லாம்
கொலவ சொல்லி பாடுங்கடி சுங்குடி
சேல வரிஞ்சு கட்டி ஆடுங்கடி

ஆண் குழு : ஹே பல்லாண்டு பூமி ஏலே
இங்கு நல்லா வாழ வேண்டும் நம்மாளே

பெண் குழு : ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு

ஆண் குழு : பச்சிளம் காளையா
கை கொண்டு நையாண்டி மேளத்த தட்டிடணும்
இன்னும் கல்யாணம் ஆகாத
கன்னியர் வந்திங்கு கும்மிகள் கொட்டிடணும்

பெண் குழு : பச்சிளம் காளையா
கை கொண்டு நையாண்டி மேளத்த தட்டிடணும்
இன்னும் கல்யாணம் ஆகாத
கன்னியர் வந்திங்கு கும்மிகள் கொட்டிடணும்

ஆண் குழு : ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓ
பெண் குழு : எப்பவும் இங்கே இவன்
இருக்கான் காவலிலே
என்னடியம்மா நமக்கு இங்கே
மனக் கவலே

ஆண் குழு : ஹே பல்லாண்டு பூமி மேலே
இங்கு நல்லா வாழ வேண்டும் நம்மாளே….ஏ…..ஏ….

ஆண் குழு : ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு

பெண் குழு : ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு

ஆண் குழு : வீரத்திலும் சூரத்திலும்
ஈடு யாரு
அவன் வார்த்தைக்குத்தான்
கட்டுப்படும் எங்க ஊரு
வாழ வேண்டும் எங்கள் அண்ணன்
ஆண்டு நூறு
ஆசி வழங்க வேண்டும்
கோயில் கொண்ட அய்யனாரு

ஆண் குழு : ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு

பெண் குழு : ஆலமர வேரு எங்க
பெரிய மருது பேரு
காலம் உள்ள காலம்
இங்கே நெலச்சிருக்கும் பாரு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here