Singers : Sujatha and Chorus

Music by : Soundaryan

Lyrics by : Vairamuthu

Female : Aalamaram paerthedukkum
Aadi kaathu aadi kaathu
Chorus : Ohoohoho ohooho…hoho
Ohoohoho ohooho…hoho

Female : Aiyo paavam enna pannum
Chinna naathu chinna naathu
Chorus : Ohoohoho ohooho…hoho
Ohoohoho ohooho…hoho

Female : Kaadu karai suthi vandha
Pataam poochi
Chorus : Hoho
Female : Kaathadichu rekkai ellam
Kotti pochu
Chorus : Ohoohoho

Female : Pora vazhi kaalu vaecha
Mullaa pochu
Chorus : Hoho
Female : Pombalaiku vaazhkai ellam
Kannamoochu
Chorus : Ohoohoho

Female : Aalamaram paethedukkum
Aadi kaathu aadi kaathu
Chorus : Ohoohoho ohooho…hoho
Ohoohoho ohooho..hoho

Female : Aiyo paavam enna pannum
Chinna naathu chinna naathu
Chorus : Ohoohoho ohooho…hoho
Ohoohoho ohooho..hoho

Chorus : Ohoohoho ohooho…hoho
Ohoohoho ohooho..hoho
Ohoohoho ohooho…hoho
Ohoohoho ohooho..hoho

பாடகர்கள்  : சுஜாதா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : சௌந்தர்யன்

பாடல் ஆசிரியர்  : வைரமுத்து

பெண் : ஆலமரம் பேத்தெடுக்கும்
ஆடிக் காத்து…ஆடிக் காத்து
குழு : ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ

பெண் : அய்யோ பாவம் என்ன பண்ணும்
சின்ன நாத்து சின்ன நாத்து
குழு : ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ

பெண் : காடு கரை சுத்தி வந்த
பட்டாம் பூச்சி
குழு : ஓஹோஒஹோ
பெண் : காத்தடிச்சு ரெக்கை எல்லாம்
கொட்டிப் போச்சு
குழு : ஓஹோஓஹோ….

பெண் : போற வழி காலு வச்சா
முள்ளாப் போச்சு
குழு : ஓஹோஒஹோ
பெண் : பொம்பளைக்கு வாழ்க்கை எல்லாம்
கண்ணாமூச்சு
குழு : ஓஹோஒஹோ

பெண் : ஆலமரம் பேத்தெடுக்கும்
ஆடிக் காத்து…ஆடிக் காத்து
குழு : ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ

பெண் : அய்யோ பாவம் என்ன பண்ணும்
சின்ன நாத்து சின்ன நாத்து
குழு : ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ

குழு : ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here