Singers : Malasiya Vasudevan, S. N. Surendar and Deepan Chakravarthi

Music by : Gangai Amaran

All : Hei hei hei hei…..
Hei hei hei hei…..

Male : Aalamaram pola enga kudumbam
Anbu enum inba nizhal endrum irukkum
Male : Aalamaram pola enga kudumbam
Anbu enum inba nizhal endrum irukkum

Male : Annan oru pakkamaa…..
Anni oru pakkamaa
Annan oru pakkamaa Anni oru pakkamaa
All : Aduvathum paaduvathum kettu rasipom

Male : {Aalamaram pola enga kudumbam
All : Anbu enum inba nizhal endrum irukkum} (2)

Male : Annaa needhaan engalukku thalaivan
Male : Oo…..ho
Male : Enga aasai nenjil vaazhnthidum iraivan
Male : Anni maalai manjal nilaikka
Intha malar mugam sirikka

Male : Ungal aayul kalam valara
Engal manasugal kulira
All Thaavi eduththu enga tholil niruththi
Intha thambiyellaam
Oorvalamaai kondu varuvom

Male : {Aalamaram pola enga kudumbam
All : Anbu enum inba nizhal endrum irukkum} (2)

Male : ………………..

Male : Enga ramachandhiran neeyae
Male : Yae…hae
Male : Unnai endrum kaappaal
Janaki thaayae

Male : Edhirkaalam nallaa irukka
Enga kanavugal pazhikka
Male : Hae hae haehae
Male : Intha naadae unnai vanana
Pala nalangalum vilanga

All : Raaman unakku moonu thambi poranthom
Indru unnudanaen naalu peraai anbil inainthom

Male : Aalamaram pola enga kudumbam
All : Anbu enum inba nizhal endrum irukkum

Male : Aalamaram pola enga kudumbam
Anbu enum inba nizhal endrum irukkum
Male : Annan oru pakkamaa…..
Anni oru pakkamaa
Annan oru pakkamaa Anni oru pakkamaa
All : Aduvathum paaduvathum kettu rasipom

All : Aalamaram pola enga kudumbam
Anbu enum inba nizhal endrum irukkum

Male : Aalamaram pola enga kudumbam
All : Anbu enum inba nizhal endrum irukkum

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்,

எஸ். என் சுரேந்தர் மற்றும் தீபன் சக்கரவர்த்தி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

அனைவரும் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்
ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்

ஆண் : அண்ணன் ஒரு பக்கமா…..
அண்ணி ஒரு பக்கமா…..
அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா
அனைவரும் : ஆடுவதும் பாடுவதும் கேட்டு ரசிப்போம்

ஆண் : {ஆலமரம் போல எங்க குடும்பம்
அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்} (2)

ஆண் : அண்ணா நீதான் எங்களுக்கு தலைவன்
குழு : ஓ…..ஹோ
ஆண் : எங்க ஆசை நெஞ்சில் வாழ்ந்திடும் இறைவன்
ஆண் : அண்ணி மாலை மஞ்சள் நிலைக்க
இந்த மலர் முகம் சிரிக்க

ஆண் : உங்கள் ஆயுள் காலம் வளர
எங்கள் மனசுகள் குளிர
அனைவரும் : தாவி எடுத்து எங்க தோளில் நிறுத்தி
இந்த தம்பியெல்லாம்
ஊர்வலமாய் கொண்டு வருவோம்

ஆண் : {ஆலமரம் போல எங்க குடும்பம்
அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்} (2)

ஆண் : …………………………..

ஆண் : எங்க ராமசந்திரன் நீயே
ஆண் : ஏ…..ஹே
ஆண் : உன்னை என்றும் காப்பாள்
ஜானகி தாயே

ஆண் : எதிர்காலம் நல்லா இருக்க
எங்க கனவுகள் பழிக்க
ஆண் : ஹே ஹே ஹேஹே
ஆண் : இந்த நாடே உன்னை வணங்க
பல நலங்களும் விளங்க

அனைவரும் : ராமன் உனக்கு மூனு தம்பி பொறந்தோம்
இன்று உன்னுடனே நாலு பேராய் அன்பில் இணைந்தோம்

ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம்
அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்

ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்
ஆண் : அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா
அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா
அனைவரும் : ஆடுவதும் பாடுவதும் கேட்டு ரசிப்போம்

அனைவரும் : ஆலமரம் போல எங்க குடும்பம்
அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்

ஆண் : ஆலமரம் போல எங்க குடும்பம்
அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here