Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Female : Aalamaraththu kili
Aala paarthu pesum kili
Vaazha vayasu kili
Manam veluththu pachaikili
Manam veluththu pachaikili

Female : Aalamaraththu kili
Aala paarthu pesum kili
Vaazha vayasu kili
Manam veluththu pachaikili
Manam veluththu pachaikili

Female : Muthu muththaai panithuliyaam
Mugam paarkkum kannaadiyaam
Muthu muththaai panithuliyaam
Mugam paarkkum kannaadiyaam

Female : Koththu koththaai panithuliyaam
Mugam paarkkum kannaadiyaam
Koththu koththaai panithuliyaam
Mugam paarkkum kannaadiyaam

Female : Koththu koththaai pazhakkulaiyaam
Kumari pennin munnaadiyaam
Kumari pennin munnaadiyaam

Female : Aalamaraththu kili
Aala paarthu pesum kili
Vaazha vayasu kili
Manam veluththu pachaikili
Manam veluththu pachaikili

Female : Pullaiyil osantha pulla
Bhoomiyilae enna pulla
Pullaiyil osantha pulla
Bhoomiyilae enna pulla

Female : Athu vallalaattam ullathellaam
Vaari vazangum thennampulla
Vaari vazangum thennampulla

Female : Aalamaraththu kili
Aala paarthu pesum kili
Vaazha vayasu kili
Manam veluththu pachaikili
Manam veluththu pachaikili

Female : Vaazhaiyadi vaazhaiyaaga vaazhanumnu
Vaazhththuvathil irukkuthu thaththuvam onnu
Vaazhaiyadi vaazhaiyaaga vaazhanumnu
Vaazhththuvathil irukkuthu thaththuvam onnu

Female : Thaaimaiyin thiyaaga chinnamthaanae yaennu
Kulai thalli vaazhai ninnu solluthu ninnu
Kulai thalli vaazhai ninnu solluthu ninnu

Female : Aalamaraththu kili
Aala paarthu pesum kili
Vaazha vayasu kili
Manam veluththu pachaikili
Manam veluththu pachaikili

Female : Neerirunthaa yaer irukkum
Yaer irunthaa oor irukkum
Neerirunthaa yaer irukkum
Yaer irunthaa oor irukkum

Female : Oorirunthaa ulagaththilae ellaam irukkum
Unmaiyodu nanmaiyellaam nallaa sezhikkum

Female : Aalamaraththu kili
Aala paarthu pesum kili
Vaazha vayasu kili
Manam veluththu pachaikili
Manam veluththu pachaikili

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : எ. மருதகாசி

பெண் : ஆலமரத்துக் கிளி
ஆளப் பார்த்து பேசும் கிளி
வாழ வயசுக் கிளி
மனம் வெளுத்தப் பச்சைக்கிளி
மனம் வெளுத்தப் பச்சைக்கிளி

பெண் : ஆலமரத்துக் கிளி
ஆளப் பார்த்து பேசும் கிளி
வாழ வயசுக் கிளி
மனம் வெளுத்தப் பச்சைக்கிளி
மனம் வெளுத்தப் பச்சைக்கிளி

பெண் : முத்து முத்தாய் பனித்துளியாம்
முகம் பார்க்கும் கண்ணாடியாம்
முத்து முத்தாய் பனித்துளியாம்
முகம் பார்க்கும் கண்ணாடியாம்

பெண் : கொத்துக் கொத்தாய் பழக்குலையாம்
குமரி பெண்ணின் முன்னாடியாம்
குமரி பெண்ணின் முன்னாடியாம்…….

பெண் : ஆலமரத்துக் கிளி
ஆளப் பார்த்து பேசும் கிளி
வாழ வயசுக் கிளி
மனம் வெளுத்தப் பச்சைக்கிளி
மனம் வெளுத்தப் பச்சைக்கிளி

பெண் : புள்ளையில் ஒசந்தப் புள்ள
பூமியிலே என்னப் புள்ள
புள்ளையில் ஒசந்தப் புள்ள
பூமியிலே என்னப் புள்ள

பெண் : அது வள்ளலாட்டம் உள்ளதெல்லாம்
வாரி வழங்கும் தென்னம்புள்ள
வாரி வழங்கும் தென்னம்புள்ள……

பெண் : ஆலமரத்துக் கிளி
ஆளப் பார்த்து பேசும் கிளி
வாழ வயசுக் கிளி
மனம் வெளுத்தப் பச்சைக்கிளி
மனம் வெளுத்தப் பச்சைக்கிளி

பெண் : வாழையடி வாழையாக வாழணும்னு
வாழ்த்துவதில் இருக்குது தத்துவம் ஒன்னு
வாழையடி வாழையாக வாழணும்னு
வாழ்த்துவதில் இருக்குது தத்துவம் ஒன்னு

பெண் : தாய்மையின் தியாகச் சின்னம்தானே ஏன்னு
குலை தள்ளி வாழை நின்னு சொல்லுது நின்னு
குலை தள்ளி வாழை நின்னு சொல்லுது நின்னு

பெண் : ஆலமரத்துக் கிளி
ஆளப் பார்த்து பேசும் கிளி
வாழ வயசுக் கிளி
மனம் வெளுத்தப் பச்சைக்கிளி
மனம் வெளுத்தப் பச்சைக்கிளி

பெண் : நீரிருந்தா ஏர் இருக்கும்
ஏர் இருந்தா ஊர் இருக்கும்
நீரிருந்தா ஏர் இருக்கும்
ஏர் இருந்தா ஊர் இருக்கும்

பெண் : ஊரிருந்தா உலகத்திலே எல்லாம் இருக்கும்
உண்மையோடு நன்மையெல்லாம் நல்லா செழிக்கும்

பெண் : ஆலமரத்துக் கிளி
ஆளப் பார்த்து பேசும் கிளி
வாழ வயசுக் கிளி
மனம் வெளுத்தப் பச்சைக்கிளி
மனம் வெளுத்தப் பச்சைக்கிளி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here