Singers : Ilayaraja and Sujatha

Music by : Ilayaraja

Male : Aalamarathu kuyilae kuyilae
Thuna unakku irukka irukka

Female : Aalamarathu kuyilae kuyilae
Thuna unakku irukka irukka
Esa padikkum kuyilae kuyilae
Ena unakku irukka irukka

Female : Nee sollu oru seidhi
Engae irukku un jodi
Vekkatta vekkatta vetha paakku
Oru vethala paakku
Kattataa kattataa kalyaana paatu
Nalla kalyaana paatu……

Male : Aalamarathu kuyilae kuyilae
Thuna unakku irukka irukka
Esa padikkum kuyilae kuyilae
Ena unakku irukka irukka

Male : Pavala kallu mani irukkum
Palapalannu oli irukkum
Paavai ival paarkkum vizhi oram
Vaira kallu varisarukkum
Valachilukkum vanappirukkum
Vanji ival sirikkum idhazhoram

Male : Silu silu kaathu adikutha
Chiththira thaeru ooduthaa
Sirumani sirichu kulungudhaa
Siru kudam lesa thalumbudha
Muthu charam poda
Muthalanthu podu
Chiththiraiyil vantha nila
Heyy nee thaanae

Female : Aalamarathu kuyilae kuyilae
Thuna unakku irukka irukka
Esa padikkum kuyilae kuyilae
Ena unakku irukka irukka

Female : Kaappu katti karagam katti
Kaathirunthen kovililae
Kakka vecha saamy nee thaana
Thiri eduthu nei eduthu
Velakku vechu kaathirunthen
Velicham thantha saamy nee thaana

Female : Kalakala mani thaan adikutha
Kaathula kalakka thudikutha
Siru siru soodam eriyutha
Eriyura vegam puriyutha
Kovilukku munnae kolangala podu
Kolakkili koottodu hey koothadu

Male : Aalamarathu kuyilae kuyilae
Thuna unakku irukka irukka
Esa padikkum kuyilae kuyilae
Ena unakku irukka irukka

Male : Nee sollu oru seidhi
Engae irukku un jodi
Vekkatta vekkatta vetha paakku
Oru vethala paakku
Kattataa kattataa kalyaana paatu
Nalla kalyaana paatu……

Female : Aalamarathu kuyilae kuyilae
Thuna unakku irukka irukka
Esa padikkum kuyilae kuyilae
Ena unakku irukka irukka

பாடகர்கள் : இளையராஜா மற்றும் சுஜாதா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா

பெண் : ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
எச படிக்கும் குயிலே குயிலே
எண ஒனக்கு இருக்கா இருக்கா

பெண் : நீ சொல்லு ஒரு சேதி
எங்கே இருக்கு ஓன் ஜோடி
வைக்கட்டா வைக்கட்டா
வெத்தலப் பாக்கு
ஒரு வெத்தலப் பாக்கு
கட்டட்டா கட்டட்டா
கல்யாணப் பாட்டு
நல்ல கல்யாணப் பாட்டு….

ஆண் : ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
எச படிக்கும் குயிலே குயிலே
எண ஒனக்கு இருக்கா இருக்கா

ஆண் : பவளக் கல்லு மணி இருக்கும்
பள பளன்னு ஒளி இருக்கும்
பாவை இவள் பாக்கும் விழி ஓரம்
வைரக் கல்லு வரிசருக்கும்
வளச்சிழுக்கும் வனப்பிருக்கும்
வஞ்சி இவள் சிரிக்கும் இதழோரம்

ஆண் : சிலு சிலு காத்து அடிக்கிதா
சித்திரத் தேரு ஓடுதா
சிறுமணி சிரிச்சு குலுங்குதா
சிறு குடம் லேசா தளும்புதா
முத்துச் சரம் போட முத்தளந்து போடு
சித்திரையில் வந்த நிலா
ஹே நீ தானே..

பெண் : ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
எச படிக்கும் குயிலே குயிலே
எண ஒனக்கு இருக்கா இருக்கா

பெண் : காப்புக் கட்டி கரகம் கட்டி
காத்திருந்தேன் கோவிலிலே
காக்க வெச்ச சாமி நீ தானா
திரி எடுத்து நெய் எடுத்து
வெளக்கு வெச்சு காத்திருந்தேன்
வெளிச்சம் தந்த சாமி நீ தானா

பெண் : கலகல மணி தான் அடிக்குதா
காத்துல கலக்க துடிக்குதா
சிறு சிறு சூடம் எரியுதா
எரியிற வேகம் புரியுதா
கோவிலுக்கு முன்னே
கோலங்கள போடு
கோலக் கிளி கூட்டோடு
ஹே கூத்தாடு..

ஆண் : ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
எச படிக்கும் குயிலே குயிலே
எண ஒனக்கு இருக்கா இருக்கா

ஆண் : நீ சொல்லு ஒரு சேதி
எங்கே இருக்கு ஓன் ஜோடி
வைக்கட்டா வைக்கட்டா
வெத்தலப் பாக்கு
ஒரு வெத்தலப் பாக்கு
கட்டட்டா கட்டட்டா
கல்யாணப் பாட்டு
நல்ல கல்யாணப் பாட்டு….

பெண் : ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
எச படிக்கும் குயிலே குயிலே
எண ஒனக்கு இருக்கா இருக்கா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here