Singer : Sharon

Music by : Dr. Jijo C John

Lyrics by : Ve Madhankumar

Female : Aalangatula maetula
Aathi manaso paatula

Female : Aalangatula maetula
Aathi manaso paatula
Aasa koodithaan pogala
Aana idhayam kekkala

Female : Uppu kalla pola
Karaiyuren naanu
Oosi mazhaiyo needhaanada

Female : Undivillai pola
Izhukkura neeyum
Neenda thooram varuvenda

Female : Chandirana pola
Unna suthi thaanae
Naanum iruppenda
Kooda iruppenda

Female : Kalangara velichatha paatha
Eesal pola aanenda
Udhirtha oraayathaan vechu
Uduppa naanum tharuvenda

Female : Sengattusoozha orathula
Sendhoorapoo aanen
Andha adivanam sevakkira neram
Piricha kayiraanen

Female : Sirichiduven kolanjiduren
Thattaana polathaan
Unna suthi varuven

Female : Aalangatula maetula
Aathi manaso paatula
Aasa koodithaan pogala
Aana idhayam kekkala

Female : Kalimanna irukkira manasu
Magudama tharenda
Kanamazha viluvadha pola
Kannumaniyila kavundhenda

Female : Senjaanthu pottu vaikkaiyila
Nenjoora nenappaanen
Dhinam idhayathila irukkadha naanum
Unarum usuraanen

Female : Nelinjiduren paninjiduren
Nesatha kaathuthaan
Unnodu vaazhuven

Female : Aalangatula maetula
Aathi manaso paatula
Aasa koodithaan pogala
Aana idhayam kekkala

Female : Uppu kalla pola
Karaiyuren naanu
Oosi mazhaiyo needhaanada

Female : Undivillai pola
Izhukkura neeyum
Neenda thooram varuvenda

Female : Chandirana pola
Unna suthi thaanae
Naanum iruppenda
Kooda iruppenda

பாடகி : ஷரோன்

இசை அமைப்பாளர் : டாக்டர் ஜிஜோ சி ஜான்

பாடல் ஆசிரியர் : வே மதன் குமார்

பெண் : ஆலங்காட்டுல மேட்டுல
ஆத்தி மனசோ பாட்டுல

பெண் : ஆலங்காட்டுல மேட்டுல
ஆத்தி மனசோ பாட்டுல
ஆச கூடித்தான் போகல
ஆனா இதயம் கேக்கல

பெண் : உப்பு கல்ல போல
கரையுறேன் நானு
ஊசி மழையே நீதான்டா

பெண் : உண்டிவில்லை போல
இழுக்குற நீயும்
நீண்ட தூரம் வருவேண்டா

பெண் : சந்திரன போல
உன்ன சுத்தி தானே
நானும் இருப்பேன்டா
கூட இருப்பேன்டா

பெண் : கலங்கர வெளிச்சத் பாத்த
ஈசல் போல ஆனேன்டா
உதிரத்த ஒரயத்தான் வச்சு
உடுப்பா நானும் தருவேண்டா

பெண் : செங்காட்டுச்சூள ஓரத்துல
செந்தூரப்பூ ஆனேன்
அந்த அடிவானம் செவக்கிற நேரம்
பிரிச்ச கயிறானேன்

பெண் : சிரிச்சிடுவேன் கொழஞ்சிறேன்
தட்டான போலத்தான்
உன்ன சுத்தி வருவேன்

பெண் : ஆலங்காட்டுல மேட்டுல
ஆத்தி மனசோ பாட்டுல
ஆச கூடித்தான் போகல
ஆனா இதயம் கேக்கல

பெண் : களிமண்ணா இருக்கிற மனச
மருடமா தாரேன்டா
கனமழ விழுவதப்போல
கண்ணுமயில கவுந்தேண்டா

பெண் : செஞ்சாந்து பொட்டு வைக்கையில
நெஞ்சோர நெனப்பானேன்
தினம் இதயத்தில இருக்கதா நானும்
உணரும் உசுரானேன்

பெண் : நெளிஞ்சுடுறேன் பணிஞ்சிடுறேன்
நேசத்த காத்துதான் உன்னோடு வாழுவேன்

பெண் :ஆலங்காட்டுல மேட்டுல
ஆத்தி மனசோ பாட்டுல
ஆச கூடித்தான் போகல
ஆனா இதயம் கேக்கல

பெண் : உப்பு கல்ல போல
கரையுறேன் நானு
ஊசி மழையே நீதான்டா

பெண் : உண்டிவில்லை போல
இழுக்குற நீயும்
நீண்ட தூரம் வருவேண்டா

பெண் : சந்திரன போல
உன்ன சுத்தி தானே
நானும் இருப்பேன்டா
கூட இருப்பேன்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here