Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Ilayaraja

Lyrics by : Pulamaipithan

Female : ……………..

Female : Aalangatti maamazhaiyaam
Aanimuthu poomazaiyaam
Mei neeraaduthu kann poraaduthu
Kai sooderuthu un thol theduthu

Female : Aalangatti maamazhaiyaam
Aanimuthu poomazaiyaam
Mei neeraaduthu kann poraaduthu
Kai sooderuthu un thol theduthu

Female : Aalangatti maamazhaiyaam
Aanimuthu poomazaiyaam

Male : Orr thuli tholil aada
Orr thuli maarbil oda
Orr thuli tholil aada
Orr thuli maarbil oda

Male : Thegam muzhuvathum vazhiyuthu naaiyuthu
Neerum thaenaaga
Female : Aa….aah…aa….aa….
Male : Inippathenna manappathenna
Inippathenna manappathenna
Yaeno yaeno neeyae sol

Female : Aalangatti maamazhaiyaam
Aanimuthu poomazaiyaam
Male : Mei neeraaduthu kann poraaduthu
Kai sooderuthu un thol theduthu

Female : Aalangatti maamazhaiyaam
Aanimuthu poomazaiyaam

Female : Oo….oru rosa thottam
Vaa en jaadai kaattum
Oo….oru rosa thottam
Vaa en jaadai kaattum

Female : Selai siragnil iravinil
Uravinil yaedho yaedho
Male : Aa….aah…aa….aa….
Female : Vidiyum varai mudiyum varai
Vidiyum varai mudiyum varai
Aadal paadal podhaathaa

Male : Aalangatti maamazhaiyaam
Aanimuthu poomazaiyaam
Female : Mei neeraaduthu kann poraaduthu
Kai soodaeruthu un thol theduthu

Female : Aalangatti maamazhaiyaam
Male : Aanimuthu poomazaiyaam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ………………………

பெண் : ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்
மெய் நீராடுது கண் போராடுது
கை சூடேறுது உன் தோள் தேடுது

ஆண் : ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்
மெய் நீராடுது கண் போராடுது
கை சூடேறுது உன் தோள் தேடுது

ஆண் : ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்

ஆண் : ஓர் துளி தோளில் ஆட
ஓர் துளி மார்பில் ஓட
ஓர் துளி தோளில் ஆட
ஓர் துளி மார்பில் ஓட

ஆண் : தேகம் முழுவதும் வழியுது நனையுது
நீரும் தேனாக
பெண் : ஆ….ஆஹ்….ஆ….ஆ…..
ஆண் : இனிப்பதென்ன மணப்பதென்ன
இனிப்பதென்ன மணப்பதென்ன
ஏனோ ஏனோ நீயே சொல்

பெண் : ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்
ஆண் : மெய் நீராடுது கண் போராடுது
கை சூடேறுது உன் தோள் தேடுது

பெண் : ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்

பெண் : ஓ……ஒரு ரோசாத் தோட்டம்
வா என ஜாடை காட்டும்
ஓ……ஒரு ரோசாத் தோட்டம்
வா என ஜாடை காட்டும்

பெண் : சேலைச் சிறகினில் இரவினில்
உறவினில் ஏதோ ஏதோ
ஆண் : ஆ….ஆஹ்….ஆ….ஆ…..
பெண் : விடியும் வரை முடியும் வரை
விடியும் வரை முடியும் வரை
ஆடல் பாடல் போதாதா

ஆண் : ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்
பெண் : மெய் நீராடுது கண் போராடுது
கை சூடேறுது உன் தோள் தேடுது

பெண் : ஆலங்கட்டி மாமழையாம்
ஆண் : ஆனிமுத்து பூமழையாம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here