Singer : Sahithi Galidevara

Music by : Anudeep Dev

Lyrics by : Mohan Rajan

Female : Aalankaayaa aanjaneyaa
Balam kondu vandhaaru paarungayyaa
Aalukollaa maamaraththaa
Kottida vachchaaru maangaayaa

Female : Kettukkayya kettukkayya
Mandhi avathaaram paaththukayyaa
Kaththi illa aanaalume
Kaaya seevinaaru kooraayya

Female : Anjanammaavin kitta kitta
Maangaa kuviyala kotta kotta

Female : Haan
Anjanammaavin kitta kitta
Maangaa kuviyala kotta kotta
Aththana maangaaya eppadi solla
Aththana maangaaya eppadi solla
Puli pallaal thundaakki
Kai rendil thanthaare…

Female and Chorus : Anjana maganoda nganam
Ada adha solla vaarththai illa
Anjanaa un pilla veeram
Ada adhu pola oorula illa

Female : Thekki vachcha kadalukkulla
Eppodhum nikkaadha alaiya katti
Suththi vachcha vaala vachchi
Karai mela uppaa kaaya vachchaan

Female : Kotti vachcha molaga thoola
Oorugaa melaththaan thoovayila
Kattazhagi kanna kaakka
Kaaththoda pokka maaththi vachchaan

Female : Kadugu podiya kotti kotti
Veiyalil kaaya paaththi katti
Kadugu podiya kotti kotti
Veiyalil kaaya paaththi katti

Female : Kaaththoda kelambum thoosiya ellaam
Kaaththoda kelambum thoosiya ellaam
Pakkam varaama kaavalu senjaane

Female : Pakkuvamaa pakkuvamaa
Ooruga senji erakki vachchaa
Koththa varum kaakkaigala
Thannoda saththil oda vachchaan

Female : Pathirama pathiramaa
Poondu palla ellaam kootti vachchi
Amma sonna alaveduththu
Ennaiya nallaa oththi vachchaan

Female : Oorugaa podum paanai mela
Rangoli podum vannam pola
Oorugaa podum paanai mela
Rangoli podum vannam pola…

Female : Thenaana oorugaa kaiyil eduthu
Thenaana oorugaa kaiyil eduthu
Nesichcha ponnukku anbaaga thandhane

Female and Chorus : Anjanaa maganoda ngaanam
Ada adha solla vaarththai illa
Anjanaa un pilla veeram
Ada adhu pola oorula illa…

பாடகி : ஷஹீதி கலிதேவரா

இசை அமைப்பாளர் : அனுதிப்தேவ்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

பெண் : ஆலங்காயா ஆஞ்சநேயா
பலம் கொண்டு வந்தாரு பாருங்கய்யா
ஆளுகொள்ளா மாமரத்தா
கொட்டத்தான் வச்சாரு மாங்காயா

பெண் : கேட்டுக்கய்யா கேட்டுக்கய்யா
மந்தி அவதாரம் பாத்துகய்யா
கத்தி இல்ல ஆனாலுமே
காய சீவினாரு கூராய்யா

பெண் : அஞ்சனம்மாவின் கிட்ட கிட்ட
மாங்கா குவியல கொட்ட கொட்ட

பெண் : ஹான் அஞ்சனம்மாவின் கிட்ட கிட்ட
மாங்கா குவியல கொட்ட கொட்ட
அத்தன மாங்காய எப்படி சொல்ல
அத்தன மாங்காய எப்படி சொல்ல
புலி பல்லால் துண்டாக்கி
கை ரெண்டில் தந்தாரே

பெண் மற்றும் குழு :
அஞ்சன மகனோட ஞானம்
அட அத சொல்ல வார்த்தை இல்ல
அஞ்சன உன் பிள்ளை வீரம்
அட அது போல ஊருல இல்ல

பெண் : தேக்கி வச்ச கடலுக்குள்ள
எப்போதும் நிக்காத அலைய கட்டி
சுத்தி வச்ச வால வச்சி
கரை மேல உப்பா காய வச்சான்

பெண் : கொட்டி வச்ச மொளகா தூள
ஊறுகா மேலத்தான் தூவயில
கட்டழகி கண்ண காக்க
காத்தோட போக்க மாத்தி வச்சான்

பெண் : கடுகு பொடிய கொட்டி கொட்டி
வெயிலில் காய பாத்தி கட்டி
கடுகு பொடிய கொட்டி கொட்டி
வெயிலில் காய பாத்தி கட்டி

பெண் : காத்தோட கெளம்பும் தூசிய எல்லாம்…
காத்தோட கெளம்பும் தூசிய எல்லாம்
பக்கம் வராம காவலு செஞ்சானே

பெண் : பக்குவமா பக்குவமா ஊறுகா செஞ்சி
இறக்கி வச்சா கொத்த வரும் காக்கைகள
தன்னோட சத்தில் ஓட வச்சான்

பெண் : பத்திரமா பத்திரமா
பூண்டு பல்ல எல்லாம் கூட்டி வச்சி
அம்மா சொன்னா அளவெடுத்து
எண்ணைய நல்லா ஊத்தி வச்சான்

பெண் : ஊறுகா போடும் பானை மேல
ரங்கோலி போல வண்ணம் போல
ஊறுகா போடும் பானை மேல
ரங்கோலி போல வண்ணம் போல

பெண் : தேனான ஊறுகா கையில் எடுத்து
தேனான ஊறுகா கையில் எடுத்து
நேசிச்ச பொண்ணுக்கு
அன்பாக தந்தானே

பெண் மற்றும் குழு : அஞ்சன மகனோட ஞானம்
அட அத சொல்ல வார்த்தை இல்ல
அஞ்சன உன் பிள்ளை வீரம்
அட அது போல ஊருல இல்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here