Singers : Srikanth and Harini

Music by : Vidyasagar

Female : { Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo
Yaavum isai aagumadaa kannaa } (2)
Aalaapanai naan paadida arangaeridum
Kaadhal isai kannaa
Aah …. aah …. aah …. aah …. aah …..

Female : Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo
Yaavum isai aagumadaa kannaa
Kannaa kannaa kannaa-aaa…..

Whistling : …………………………………

Male : Aaann… cell phone

Female : Isaikuyil nammai azhaithidum podhu
Tholaivinil vaazhndhaalum thoduvom naamae

Male : Hm mm mm cigarette

Female : Viralgalin idayae pudhu viral polae
Sila nodi vaazhkindra aaraam viral

Male : Okay haa … aan vetkkam

Female : Idhu penmai pesidum mudhal aasai vaarthaidhaan

Male : Meesai

Female : Idhu yenaku matum sondhamaagum
Koondhal kuzhandhaidhaan
Aalaapanai naan paadida arangaeridum
Kaadhal isai kannaa

Whistling : ………………………..

Male : Thirukkural

Female : Iru vari kavidhai oru porul tharumae
Iruvarum idhu polae irundhaal sugam

Male : Nilaa

Female : Iravinil kulikum dhevadhai ivalo
Valarndhae theigindra vellai nizhal

Male : Seri kannaadi

Female : Idhil yennai paarkiren adhu unnai kaatudhae

Male : Mm … hmm kaadhal

Female : Ga ri ni sa ri ga ri ga ri ga mm mm mmm

Male : Mmm

Female : Nam naangu kannil thondrugindra
Ottrai kanavu dhaan

Male : Wow beautiful

Female : Aalaapanai naan paadida arangaeridum
Kaadhal isai kannaa
Aah…aah..aah…aah…aah…aah..aah

Female : Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo
Yaavum isai aagumadaa kannaa

Female : Ni sa ri ma pa pa pa ma ni pa ga ri
Ni sa ri pa pa ma ni pa
Ri ma sa ri ga ma pa dha ga ga
Ah ah ah ah ah ah

Female : Sa ri ga ma pa dha dha ni pa
Ma ma pa ni ni sa ri ga ri ni pa
Ma ma pa ni ni sa ri ga ri
Ma ma pa ni ni sa ri ga ri ni pa
Ma ma pa ni ni sa ri ga ri

Female : Pa ni ma pa ni sa ri pa ma pa ga ri sa
Ga ri ni pa ni sa ri sa ri ga ri sa ni
Sa ri ga ri sa ni sa ga ri sa ni sa
Ga ri sa ni pa ma ni pa ma ga ri sa

Female : Pa ni sa ni pa ma ma pa ma ga ri sa
Ri pa ma ga ri sa pa ma ga ri sa
Pa ni sa ri ga ma pa ni sa ri ma pa ni
Ma pa ni sa ni sa ri ga ri sa ni

Female : Sa ri ga ri sa ni ga ri sa ni sa
Ga ri sa ni sa ni sa pa ma ni pa
Ga ma pa dha ni sa sa ri ga ma ga ga
Yenna thavam seidhanai yashodhaa
Yenna thavam seidhanai

பாடகி : ஹரிணி

பாடகர் : ஸ்ரீகாந்த்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : { ஆலங்குயில் கூவும்
ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா
கண்ணா } (2)
ஆலாபணை நான் பாடிட
அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பெண் : ஆலங்குயில் கூவும்
ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா
கண்ணா கண்ணா கண்ணா
கண்ணா …….

விஷ்லிங் : …………………..

ஆண் : ஆன் செல்போன்

பெண் : இசைக்குயில்
நம்மை அழைத்திடும்
போது தொலைவினில்
வாழ்ந்தாலும் தொடுவோம்
நாமே

ஆண் : ஹ்ம்ம் ம்ம்
ம்ம் சிகரெட்

பெண் : விரல்களின்
இடையே புது விரல்
போல சில நொடி
வாழ்கின்ற ஆறாம்
விரல்

ஆண் : ஓகே ஹா
ஆன் வெட்கம்

பெண் : இது பெண்மை
பேசிடும் முதல் ஆசை
வார்த்தைதான்

ஆண் : மீசை

பெண் : இது எனக்கு
மட்டும் சொந்தமாகும்
கூந்தல் குழந்தைதான்
ஆலாபனை நான் பாடிட
அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா

விஷ்லிங் : …………………..

ஆண் : திருக்குறள்

பெண் : இரு வரி கவிதை
ஒரு பொருள் தருமே
இருவரும் இது போல
இருந்தால் சுகம்

ஆண் : நிலா

பெண் : இரவினில்
குளிக்கும் தேவதை
இவளோ வளர்ந்தே
தேய்கின்ற வெள்ளை
நிழல்

ஆண் : சரி கண்ணாடி

பெண் : இதில் என்னை
பார்க்கிறேன் அது
உன்னை காட்டுதே

ஆண் : ம்ம்
ஹ்ம்ம் காதல்

பெண் : க ரி நி ச ரி
க ரி க ரி க ம்ம் ம்ம்
ம்ம்

ஆண் : ம்ம்

பெண் : நம் நான்கு
கண்ணில் தோன்றுகின்ற
ஒற்றை கனவு தான்

ஆண் : வாவ்
பியூட்டிஃபுல்

பெண் : ஆலாபணை நான்
பாடிட அரங்கேறிடும் காதல்
இசை கண்ணா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பெண் : ஆலங்குயில் கூவும்
ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா
கண்ணா

பெண் : னி ச ரி ம ப ப
ப ம னி ப க ரி னி ச ரி
ப ப ம னி ப ரி ம ச ரி
க ம ப த க க ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

பெண் : ச ரி க ம ப த த னி
ப ம ம ப னி னி ச ரி க ரி
னி ப ம ம ப னி னி ச ரி
க ரி ம ம ப னி னி ச ரி
க ரி னி ப ம ம ப னி னி
ச ரி க ரி

பெண் : ப னி ம ப னி ச
ரி ப ம ப க ரி ச க ரி னி
ப னி ச ரி ச ரி க ரி ச னி
ச ரி க ரி ச னி ச க ரி ச
னி ச க ரி ச னி ப ம னி
ப ம க ரி ச

பெண் : ப னி ச னி ப ம
ம ப ம க ரி ச ரி ப ம க ரி
ச ப ம க ரி ச ப னி ச ரி க
ம ப னி ச ரி ம ப னி ம ப
னி ச னி ச ரி க ரி ரி ச னி

பெண் : ச ரி க ரி ச னி
க ரி ச னி ச க ரி ச னி
ச னி ச ப ம னி ப க ம
ப த னி ச ச ரி க ம க க
என்ன தவம் செய்தனை
யசோதா என்ன தவம்
செய்தனை


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here