Singers : Dhanush, A. H. Kaashif, Sam Vishal and Harsha Vardhen

Music by : A. H. Kaashif

Lyrics by : RJ Vijay

Male : Aasa tharikettu ooda
Lesa un mugavari theda
Sela kaathula aada
Pookal vetkathil vaada

Male : Oru vaati
Ena paaren
En idhayam
Idam maara

Male : Vaazhadha
Pudhu vaazhva
Vanthalo thanthalo
Konaayo adiye

Male : Aalathey aalathey
Vandhale nenjukulla
Mai poosi kai veesi
Nadandhu varaa andha pulla

Male : Aalathey aasaiyellam
Kooru potta kannukulla
Raatinam pol en manasu
Suththudhadi ullukulla

Male : Aalathey aalathey
Vandhale nenjukulla
Mai poosi kai veesi
Nadandhu varaa andha pulla

Male : Aalathey aasaiyellam
Kooru potta kannukulla
Raatinam pol en manasu
Suththudhadi ullukulla

Male : Nee matum podhum pulla
Vera yarum theva illai
Aasa..aasa
Kaadhal.. kaadhala
Alli tharava..alli tharava

Male : Sela katti nee nadandha
Kaal adiyil na kedapen
Methuva ..methuva
Madippa…madippa
Puduchukkava …puduchukaava

Male : Vidiyadha irava irundha enna
Oru oliyaga vandhu maathiputta
Vidiyadha irava irundha enna
Oru oliyaga vandhu maathiputta
Idhuthaano kadhal
Neeye konjam solludi

Male : Aalathey aalathey
Vandhale nenjukulla
Mai poosi kai veesi
Nadandhu varaa andha pulla

Male : Aalathey aasaiyellam
Kooru potta kannukulla
Raatinam pol en manasu
Suththudhadi ullukulla

Male : Aalathey aalathey
Vandhale nenjukulla
Mai poosi kai veesi
Nadandhu varaa andha pulla

Male : Aalathey aasaiyellam
Kooru potta kannukulla
Raatinam pol en manasu
Suththudhadi ullukulla

பாடகர்கள் : தனுஷ், ஏ. எச் . காஷிப், சாம் விஷால் மற்றும் ஹர்ஷ வர்தன்

இசை அமைப்பாளர் : ஏ. எச் . காஷிப்

பாடல் ஆசிரியர் : ஆர் ஜே விஜய்

ஆண் : ஆச தறிகெட்டு ஓட
லேசா உன் முகவரி தேடா
சேல காத்துல ஆட
பூக்கள் வெட்கத்தில் வாட

ஆண் : ஒரு வாட்டி
என பாரேன்
யேன் இதயம்
இடம் மாற

ஆண் : வாழாத
புது வாழ்வ
வந்தளோ தந்தளோ
கொன்னாளே அடியே

ஆண் : ஆலாத்தே ஆலாத்தே
வந்தாளே நெஞ்சுக்குள்ள
மை பூசி கை வீசி
நடந்து வரா அந்த புள்ள

ஆண் : ஆலாத்தே ஆசையெல்லாம்
கூறு போட்ட கண்ணுக்குள்ள
ராட்டினம் போல் யேன் மனசு
சுத்துதடி உள்ளுக்குள்ள

ஆண் : ஆலாத்தே ஆலாத்தே
வந்தாளே நெஞ்சுக்குள்ள
மை பூசி கை வீசி
நடந்து வரா அந்த புள்ள

ஆண் : ஆலாத்தே ஆசையெல்லாம்
கூறு போட்ட கண்ணுக்குள்ள
ராட்டினம் போல் யேன் மனசு
சுத்துதடி உள்ளுக்குள்ள

ஆண் : நீ மட்டும் போதும் புள்ள
வேற யாரும் தேவ இல்லை
ஆச காதல அள்ளி தரவா

ஆண் : சேல கட்டி நீ நடந்தா
கால் அடியில் நா கெடப்பேன்
மெதுவா மடிப்பா புடிச்சுகவா

ஆண் : விடியாத இரவா இருந்தா என்ன
ஒரு ஒளியாக வந்து மாத்திபுட்ட
விடியாத இரவா இருந்தா என்ன
ஒரு ஒளியாக வந்து மாத்திபுட்ட

ஆண் : இதுதானோ காதல் நீயே
கொஞ்சம் சொல்லுடி

ஆண் : ஆலாத்தே ஆலாத்தே
வந்தாளே நெஞ்சுக்குள்ள
மை பூசி கை வீசி
நடந்து வரா அந்த புள்ள

ஆண் : ஆலாத்தே ஆசையெல்லாம்
கூறு போட்ட கண்ணுக்குள்ள
ராட்டினம் போல் யேன் மனசு
சுத்துதடி உள்ளுக்குள்ள

ஆண் : ஆலாத்தே ஆலாத்தே
வந்தாளே நெஞ்சுக்குள்ள
மை பூசி கை வீசி
நடந்து வரா அந்த புள்ள

ஆண் : ஆலாத்தே ஆசையெல்லாம்
கூறு போட்ட கண்ணுக்குள்ள
ராட்டினம் போல் யேன் மனசு
சுத்துதடி உள்ளுக்குள்ள


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here