Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : V. Kumar

Female : Aalayam naayagan gopuram nayagi
Anbinaalae poojai seivaal
Vaazhavandha dhevadhai
Anbinaalae poojai seivaal
Vaazhavandha dhevadhai
Aalayam naayagan gopuram nayagi

Male : Amaidhiyaana deepam ondru
Azhagu pongum moganam
Amaidhiyaana deepam ondru
Azhagu pongum moganam

Female : Aadhikaala penmai
Idhu needhi kaakum ennai
Male : Neril vandha sorgam
Adhan vaasal thaanae vetkkam

Female : Aalayam naayagan gopuram nayagi

Female : Iraivan paarthu thandha inbam
Inai illadha kaaviyam
Iraivan paarthu thandha inbam
Inai illadha kaaviyam

Male : Ezhu logam engum
Indha devi polae illai
Female : Ezhaithotta roja
Adhai kaaval kaakkum raaja

Male : Aalayam naayagan gopuram nayagi
Female : Anbinaalae poojai seivaal
Vaazhavandha dhevadhai
Male : Anbinaalae poojai seivaal
Vaazhavandha dhevadhai
Female : Aalayam naayagan gopuram nayagi

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : வி. குமார்

பெண் : ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை
அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை
ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி…….

ஆண் : அமைதியான தீபம் ஒன்று
அழகு பொங்கும் மோகனம்
அமைதியான தீபம் ஒன்று
அழகு பொங்கும் மோகனம்

பெண் : ஆதிகால பெண்மை இது
நீதி காக்கும் என்னை
ஆண் : நேரில் வந்த சொர்க்கம்
அதன் வாசல் தானே வெட்கம்

பெண் : ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி

பெண் : இறைவன் பார்த்து தந்த இன்பம்
இணை இல்லாத காவியம்
இறைவன் பார்த்து தந்த இன்பம்
இணை இல்லாத காவியம்

ஆண் : ஏழு லோகம் எங்கும்
இந்த தேவி போல இல்லை
பெண் : ஏழைத்தோட்ட ரோஜா
அதை காவல் காக்கும் ராஜா

ஆண் : ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி

பெண் : அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை
ஆண் : அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை
பெண் : ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here