Singer : Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Aalinganam seidhu anaikkum uyir kaathu
Paalikkum thaayae paavai thirumagalae
Naalukkul nindru nadamaadum kulamagalin
Thaalikku vaeli thandharulvaai kalaimagalae..ae..aaa..

Female : Kula maadhar vendum bodhu
Kulir mugam kattuvaayae
Silaiyaaga nirkkum thaayae
Deiveega sakthi neeyae
Nalam ellaam vendi nindrom
Nangaiyar thunaiyaai nindru malargalai vaazhvippaaiyae
Maangalyam kaappaai thaayae
Maangalyam kaappaai thaayae

பாடகி  : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆலிங்கனம் செய்து அணைக்கும் உயிர் காத்து
பாலிக்கும் தாயே பாவை திருமகளே
நாலுக்குள் நின்று நடமாடும் குலமகளின்
தாலிக்கு வேலி தந்தருள்வாய் கலைமகளே ஆ…ஆ..

பெண் : குலமாதர் வேண்டும்போது குளிர்முகம் காட்டுவாயே
சிலையாக நிற்கும் தாயே தெய்வீக சக்தி நீயே
நலமெல்லாம் வேண்டி நின்றோம்
நங்கையர் துணையாய் நின்று மலர்களை வாழ்விப்பாய்
மாங்கல்யம் காப்பாய் தாயே
மாங்கல்யம் காப்பாய் தாயே…!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here