Singers : Harshitha Krishnan and Gowtham Bharadwaj

Music by : Vijay Narain

Female : Aaliyah aaliyah
Un munnae vandhaala
Thaen mutham venaama
Kannadi kannaala
Aaliyah aaliyah oh
Kannadi kannaala oh

Female : Pala pala heart-ah
Odachi pekkurenda
Un heart-ah kunjom thaa
Chellama thadavi paarthu
Chill aakkura
Udaikaama kiss pannura
Ohhh hoo hoooo
Ohh hooooo ooo ooo hooo

Female : Heyyaa aaliyah
Hyp hypnotic theeyaa…

Female : Naan hypnotic theeyaa…

Female : Aaliyah aaliyah
Un munnae vandhaala
Thaen mutham venaama
Kannadi kannaala
Aaliyah aaliyah oh
Kannadi kannaala oh

Female : Nalla pannum unna
Free-ah pannadhaennu
Sonnadhu joker-u
Batman ellaam zero
Joker dhaan en hero
Kaasu dhaan matter-u

Male : Dhenam dhenam
Pudhu oru vesham dhaan
Odurom odurom

Female : Veshamellaam
Kalachittu vaariyaa
Yaaru nee theduvom

Female : Pala pala vesham kalanchittae
Vaa pakkam vaa
Un aadai neekka thaan
Thangama orasi paakka
Un nenja thaa
Uruthama tharam paakkuren
Ohhh hoo hoooo
Ohh hooooo ooo ooo hooo

Female : Heyyaa aaliyah
Hyp hypnotic theeyaa…

Female : Naan hypnotic theeyaa…

Female : Naan hypnotic theeyaa…

Female : Naan hypnotic theeyaa…

பாடகர்கள் : ஹர்ஷிதா கிருஷ்ணன் மற்றும் கெளதம் பரத்வாஜ்

இசையமைப்பாளர் : விஜய் நரேன்

பெண் : ஆலியா ஆலியா
உன் முன்னே வந்தாளா
தேன் முத்தம் வேணாமா
கண்ணாடி கண்ணால
ஆலியா ஆலியா ஓ
கண்ணாடி கண்ணால ஓ

பெண் : பல பல ஹார்ட்ட
ஒடச்சி பேக்குறேன்டா
உன் ஹார்ட்ட கொஞ்சோம் தா
செல்லமா தடவி பார்த்து
சில் ஆக்குற
உடைக்காம கிஸ் பண்ணுற
ஓஒ ஹோ ஹோஓ
ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ

பெண் : ஹெய்யா ஆலியா
ஹிப் ஹிப்னாடிக் தீயா

பெண் : ஹிப் ஹிப்னாடிக் தீயா……

பெண் : ஆலியா ஆலியா
உன் முன்னே வந்தாளா
தேன் முத்தம் வேணாமா
கண்ணாடி கண்ணால
ஆலியா ஆலியா ஓ
கண்ணாடி கண்ணால ஓ

பெண் : நல்ல பண்ணும் உன்ன
ப்ரீயா பண்ணாதேன்னு
சொன்னது ஜோக்கர்ரு
பேட்மேன் எல்லாம் ஜீரோ
ஜோக்கர்தான் என் ஹீரோ
காசுதான் மேட்டர்ரு

ஆண் : தெனம் தெனம்
புது ஒரு வேஷம்தான்
ஓடுறோம் ஓடுறோம்

பெண் : வேஷேமெல்லாம்
கலைச்சிட்டு வாறியா
யாரு நீ தேடுவோம்

பெண் : பல பல வேஷம் கலஞ்சிட்டே
வா பக்கம் வா
உன் ஆடை நீக்கத்தான்
தங்கமா ஒரசி பாக்க
உன் நெஞ்ச தா
உறுத்தாம தரம் பாக்குறேன்
ஓஒ ஹோ ஹோஓ
ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ

பெண் : ஹெய்யா ஆலியா
ஹிப் ஹிப்னாடிக் தீயா

பெண் : நான் ஹிப்னாடிக் தீயா……

பெண் : நான் ஹிப்னாடிக் தீயா……

பெண் : நான் ஹிப்னாடிக் தீயா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here