Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Theeyae unakkenna theeraatha pasiyo
Nee thinna udal ehthanaiyo kanakkidavillaiyo
Thinna udal eththanaiyo kanakkidavillaiyo

Male : Aalukkoru thaedhi vaiththu
Aandavan azhaippaan
Aandavan azhaippaan

Male : Aalukkoru thaedhi vaiththu
Aandavan azhaippaan
Aandavan azhaippaan

Male : Appo yaarazhuthaal avanukenna
Kaariyam mudippaan
Appo yaarazhuthaal avanukenna
Kaariyam mudippaan

Male : Aalukkoru thaedhi vaiththu
Aandavan azhaippaan
Aandavan azhaippaan

Male : Bhoomiyilae porakkaiyilae
Oruththikkuththaan baaram
Bhoomi vittu pogaiyilae
Naalu perkku paaram

Male : Aalukkoru thaedhi vaiththu
Aandavan azhaippaan
Aandavan azhaippaan

Male : Pona uyirai niruththi vaikka yaaraalae aagum
Pogumpothu yaaridamum sollaamal pogum
Pogumpothu yaaridamum sollaamal pogum

Male : Alli vachcha aasaiyellaam kolli vachchaa pochchu
Alli vachcha aasaiyellaam kolli vachchaa pochchu
Thoongi vitaa odividum vaangu vitta moochchu
Thoongi vitaa odividum vaangu vitta moochchu
Peththeduththa vayarugal thaan paththikittu eriyum
Pillai kutty illaatha emanukenna puriyum

Male : Aalukkoru thaedhi vaiththu
Aandavan azhaippaan
Aandavan azhaippaan
Aandavan azhaippaan
Aandavan azhaippaan……

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தீயே உனக்கென்ன தீராத பசியோ
நீ தின்ன உடல் எத்தனையோ கணக்கிடவில்லையோ
தின்ன உடல் எத்தனையோ கணக்கிடவில்லையோ

ஆண் : ஆளுக்கொரு தேதி வைத்து
ஆண்டவன் அழைப்பான்
ஆண்டவன் அழைப்பான்

ஆண் : ஆளுக்கொரு தேதி வைத்து
ஆண்டவன் அழைப்பான்
ஆண்டவன் அழைப்பான்

ஆண் : அப்போ யாரழுதால் அவனுக்கென்ன
காரியம் முடிப்பான்……
அப்போ யாரழுதால் அவனுக்கென்ன
காரியம் முடிப்பான்……

ஆண் : ஆளுக்கொரு தேதி வைத்து
ஆண்டவன் அழைப்பான்
ஆண்டவன் அழைப்பான்

ஆண் : பூமியிலே பொறக்கையிலே
ஒருத்திக்குத்தான் பாரம்
பூமி விட்டு போகையிலே
நாலு பேர்க்கு பாரம்…..

ஆண் : ஆளுக்கொரு தேதி வைத்து
ஆண்டவன் அழைப்பான்
ஆண்டவன் அழைப்பான்

ஆண் : போன உயிரை நிறுத்தி வைக்க யாராலே ஆகும்
போகும்போது யாரிடமும் சொல்லாமல் போகும்
போகும்போது யாரிடமும் சொல்லாமல் போகும்

ஆண் : அள்ளி வச்ச ஆசையெல்லாம் கொள்ளி வச்சா போச்சு
அள்ளி வச்ச ஆசையெல்லாம் கொள்ளி வச்சா போச்சு
தூங்கி விட்டா ஓடிவிடும் வாங்கி விட்ட மூச்சு
தூங்கி விட்டா ஓடிவிடும் வாங்கி விட்ட மூச்சு
பெத்தெடுத்த வயறுகள் தான் பத்திக்கிட்டு எரியும்
பிள்ளை குட்டி இல்லாத எமனுக்கென்ன புரியும்

ஆண் : ஆளுக்கொரு தேதி வைத்து
ஆண்டவன் அழைப்பான்
ஆண்டவன் அழைப்பான்
ஆண்டவன் அழைப்பான்…….
ஆண்டவன் அழைப்பான்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here