Singers : P. Susheela and Malasiya Vasudevan

Music by : Gangai Amaran

Female : Aahaan aahaan aahaan
Male : Aahaan aahaan aahaan
Female : Aahaan aahaan
Male : Yae hae yae hae
Female : Aa aa aa
Male : Mm mm mm
Female : Yae hae yae hae yae hae
Male : Yae hae yae hae yae hae

Female : Aamaam saami
Male : Aamaam saami
Female : Nee aasaami
Male : Nee aasaami
Female : Sonnatha solluvaan soolakkaruppan
Male : Sonnatha solluvaan soolakkaruppan
Female : Vasiyam vechchavan manthirikka vanthirukkaan

Female : Aamaam saami
Male : Aamaam saami
Female : Nee aasaami
Male : Nee aasaami

Female : Sola kaattula aal ilaiyae
Male : Sola kaattula aal ilaiyae
Female : Paadiyae pogalaam jodiyaa meyalaam
Male : Paadiyae pogalaam jodiyaa meyalaam

Female : Mayakkam theliya marunthu irukku
Eduththu kudinga idhazhil irukku

Female : Aamaam saami
Male : Aamaam saami
Female : Nee aasaami
Male : Nee aasaami
Female : Sonnatha solluvaan soolakkaruppan
Male : Sonnatha solluvaan soolakkaruppan
Female : Vasiyam vechchavan manthirikka vanthirukkaan

Female : Aamaam saami
Male : Aamaam saami
Female : Nee aasaami
Male : Nee aasaami

Female : Ennai maaththura yaemaththura
Male : Ennai maaththura yaemaththura aahaan
Female : Ennamo ketkuthae aalaiyae thookkuthae
Male : Ennamo ketkuthae aalaiyae thookkuthae

Female : Kozhunthu vittathae kodiya nerupu
Ezhunthu vittathae paruva kirukku

Female : Aamaam saami
Male : Aamaam saami
Female : Nee aasaami
Male : Nee aasaami
Female : Sonnatha solluvaan soolakkaruppan
Male : Sonnatha solluvaan soolakkaruppan
Female : Vasiyam vechchavan manthirikka vanthirukkaan

Female : Aamaam saami
Male : Aamaam saami
Female : Nee aasaami
Male : Nee aasaami
Female : Laal laa laal laa
Male : Laal laa laal laa
Female : Laal laa laal laa
Male : Laal laa laal laa

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஆஹான் ஆஹான் ஆஹான்
ஆண் : ஆஹான் ஆஹான் ஆஹான்
பெண் : ஆஹான் ஆஹான்
ஆண் : ஏ ஹே ஏ ஹே
பெண் : ஆ ஆ ஆ
ஆண் : ம்ம் ம்ம் ம்ம்
பெண் : ஏ ஹே ஏ ஹே ஏ ஹே
ஆண் : ஏ ஹே ஏ ஹே ஏ ஹே

பெண் : ஆமாம்சாமி
ஆண் : ஆமாம்சாமி
பெண் : நீ ஆசாமி
ஆண் : நீ ஆசாமி
பெண் : சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
ஆண் : சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
பெண் : வசியம் வெச்சவன் மந்திரிக்க வந்திருக்கேன்

பெண் : ஆமாம்சாமி
ஆண் : ஆமாம்சாமி
பெண் : நீ ஆசாமி
ஆண் : நீ ஆசாமி

பெண் : சோளக் காட்டுல ஆளில்லையே
ஆண் : சோளக் காட்டுல ஆளில்லையே
பெண் : பாடியே போகலாம் ஜோடியா மேயலாம்
ஆண் : பாடியே போகலாம் ஜோடியா மேயலாம்

பெண் : மயக்கம் தெளிய மருந்து இருக்கு
எடுத்துக் குடிங்க இதழில் இருக்கு

பெண் : ஆமாம்சாமி
ஆண் : ஆமாம்சாமி
பெண் : நீ ஆசாமி
ஆண் : நீ ஆசாமி
பெண் : சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
ஆண் : சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
பெண் : வசியம் வெச்சவன் மந்திரிக்க வந்திருக்கேன்

பெண் : ஆமாம்சாமி
ஆண் : ஆமாம்சாமி
பெண் : நீ ஆசாமி
ஆண் : நீ ஆசாமி

பெண் : என்னை மாத்துற ஏமாத்துற
ஆண் : என்னை மாத்துற ஏமாத்துற ஆஹான்
பெண் : என்னமோ கேட்குதே ஆளையே தூக்குதே
ஆண் : என்னமோ கேட்குதே ஆளையே தூக்குதே

பெண் : கொழுந்து விட்டதே கொடிய நெருப்பு
எழுந்து விட்டதே பருவ கிறுக்கு

பெண் : ஆமாம்சாமி
ஆண் : ஆமாம்சாமி
பெண் : நீ ஆசாமி
ஆண் : நீ ஆசாமி
பெண் : சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
ஆண் : சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
பெண் : வசியம் வெச்சவன் மந்திரிக்க வந்திருக்கேன்

பெண் : ஆமாம்சாமி
ஆண் : ஆமாம்சாமி
பெண் : நீ ஆசாமி
ஆண் : நீ ஆசாமி
பெண் : லால் லா லால் லா
ஆண் : லால் லா லால் லா
பெண் : லால் லா லால் லா
ஆண் : லால் லா லால் லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here