Singers : Krishnaraj, Velmurugan and Sathyan

Music by : Yuvan Shankar Raja

Male : { Aambalaikum pombalaikum
Avasaram adha kaadhalunnu
Solluraanga anaivarum

Male : Kaadhal oru kannaampoochi
Kalavaram adhu eppothumae
Bothaiyaana nelavaram } (2)

Male : Appo aanum ponnum
Othumaiya irunthuchu
Adhu kaadhalilae
Uzhagathayae maranthuchu

Male : Adhu vaazhntha pothilum
Illa erantha pothilum
Adhu pirinjadhae illa
Adhu maranjadhae illa

Male : Thinam jodi jodiyaai
Inga sethu kedakumdaa
Adha thookumbothellam
En nenju valikumdaa

Male : Nee sollum kaadhalellaam
Malai yeri pochu situ
Thumbala polae vanthu
Poguthu indha kaadhalu

Male : Kaadhalunnu solluraanga
Kandapadi suthuraanga
Dabu koranja mabbu koranja
Thalli poraanga

Male : Kaadhal ellamae
Oru kannaampoochi

Male : Idhil aanum pennumae
Thinam kaanaa pochu
Kaadhalilae tharkolaigal
Koranjae pochu

Male : Ada unmai kaadhalae
Illa sithapu inga oruthan
Saavuraan aana
Oruthan vaazhuraan

Male : Ada ennada uzhagam
Idhil ethana kalagam
Inga kaadhalae paavam
Idhu yaar vita saabam

Male : Aambalaikum pombalaikum
Avasaram adha kaadhalunnu
Solluraanga anaivarum

Male : Innaiki kaadhal ellam
Romba romba maariduchu
Kanna paakuthu kaiya
Korkuthu roomu ketkuthu

Male : Ellaam mudinja pinnum
Friendunu sollikitu
Vaazhuravanga romba
Perudaa ketu paaruda

Male : Ippa kaadhal thothutaa
Yaarum saavadhae illa
Ada onnu thothutaa
Rendu irukuthu ulla

Male : Ippa ellam devadaasu
Evanum illa

Male : { Avan pozhuthu pokuku
Oru figurea paakuraan
Ava selavu pannathaan
Oru loosa theduraa

Male : Rendu perumae inga
Poiyaa pazhaguraa
Romba pulichu pochuna
Kai kuluki piriyiraa } (2)

Male : ………………………………..

பாடகா்கள் : கிருஷ்ணராஜ் , வேல்முருகன் , சத்யன்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : { ஆம்பளைக்கும்
பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க
அனைவரும் காதல் ஒரு
கண்ணாம்பூச்சி கலவரம் அது
எப்போதுமே போதையான
நிலவரம் } (2)

ஆண் : அப்போ ஆணும்
பொண்ணும் ஒத்துமையா
இருந்துச்சு அது காதலிலே
உலகத்தையே மறந்துச்சு

ஆண் : அது வாழ்ந்த
போதிலும் இல்ல
இறந்த போதிலும்
அது பிரிஞ்சதே இல்ல
அது மறஞ்சதே இல்ல

ஆண் : தினம் ஜோடி
ஜோடியாய் இங்க செத்து
கிடக்கும் டா அத தூக்கும்
போதெல்லாம் என் நெஞ்சு
வலிக்கும் டா

ஆண் : நீ சொல்லும்
காதல் எல்லாம் மலை
ஏறி போச்சு சிட்டு தும்மல
போல வந்து போகுது இந்த
காதலு

ஆண் : காதலுன்னு
சொல்லுராங்க கண்டபடி
சுத்துராங்க டப்பு கொறைஞ்சா
மப்பு கொறைஞ்சா தள்ளி போறாங்க

ஆண் : காதல் எல்லாமே
ஒரு கண்ணாம்பூச்சி

ஆண் : இதில் ஆணும்
பெண்ணுமே தினம்
காணா போச்சு காதலிலே
தற்கொலைகள் கொறைஞ்சே
போச்சு

ஆண் : அட உண்மை
காதலே இல்ல சித்தப்பு
இங்க ஒருத்தன் சாவுறான்
ஆனா ஒருத்தன் வாழுறான்

ஆண் : அட என்னடா
உலகம் இதில் எத்தன
கலகம் இங்க காதலே
பாவம் இது யார் விட்ட
சாபம்

ஆண் : ஆம்பளைக்கும்
பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க
அனைவரும்

ஆண் : இன்னைக்கு காதல்
எல்லாம் ரொம்ப ரொம்ப
மாறிடிச்சு கண்ண பாக்குது
கைய கோர்க்குது ரூமு கேட்குது

ஆண் : எல்லாம் முடிஞ்ச
பின்னும் பிரண்டுனு
சொல்லிக்கிட்டு வாழுரவங்க
ரொம்ப பேருடா கேட்டு பாருடா

ஆண் : இப்ப காதல்
தோத்துட்டா யாரும்
சாவதே இல்ல அட
ஒன்னு தோத்துட்டா
ரெண்டு இருக்குது உள்ள

ஆண் : இப்ப எல்லாம்
தேவதாசு எவனும் இல்ல

ஆண் : { அவன் பொழுது
போக்குக்கு ஒரு பிகர
பாக்குறான் அவ செலவு
பண்ணதான் ஒரு லூச
தேடுறா ரெண்டு பேருமே
இங்க பொய்யா பழகுறா
ரொம்ப புளிச்சி போச்சுனா
கை குலுக்கி பிரியிறா } (2)

ஆண் : ………………………..

 


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here