Singer : Mano

Music by : Ilayaraja

Male : Elloraiyum polavae
Ennai ennaalaagumodi podi
Elloraiyum polavae
Ennai ennaalaagumodi podi
Elloraiyum polavae…..

Chorus : Love love love love love love
Love love love love love love
Love love love love love love
Love love love love love love

Male : Aambalaiyaa latchanamaa irukkanumnaa
Kadhalichchu paarungadaa
Kadhalikka kanni ponnu maruththuputtaa
Ava kaala thottu kelungadaa

Male : Aambalaiyaa latchanamaa irukkanumnaa
Kadhalichchu paarungadaa
Kadhalikka kanni ponnu maruththuputtaa
Ava kaala thottu kelungadaa

Male : Podu podu sakka podu
Katcheriya vachchu paaru
Podu podu sakka podu
Katcheriya vachchu paaru

Chorus : Aambalaiyaa latchanamaa irukkanumnaa
Kadhalichchu paarungadaa
Kadhalikka kanni ponnu maruththuputtaa
Ava kaala thottu kelungadaa
Aaha haa aahahaa

Male : Poovum vechchu pottum vechchu
Chorus : Hoi
Male : Road-la thaan ponnu nadanthaa
Chorus : Hoi
Male : Paaththu nikkum aambalaikku
Ennennavo aasa varum

Male : Alli vachchu amukki vachchu
Chorus : Hoi
Male : Aasaiyathaan marachchu vechchaa
Chorus : Hoi
Male : Aambalainga nenjukkulla
Anandhamthaan enga varum

Male : Nadakkum naaiyum
Chorus : Dagu dagudaa
Male : Ava thudikkum idaiyum
Chorus : Dagu dagu dagudadaa
Male : Izhukkum izhukkum
Chorus : Dagu dagudaa
Male : Nikkum idam vazhukkum vazhukkum
Chorus : Dagu dagu dagudadaa

Male : Ponnaalathaan
Chorus : Hoi
Male : Inbam undu
Chorus : Hoi
Male : Adha purinjukkadaa
Chorus : Hoi
Male : Mandu mandu
Chorus : Hoi

Chorus : Aambalaiyaa latchanamaa irukkanumnaa
Kadhalichchu paarungadaa
Kadhalikka kanni ponnu maruththuputtaa
Ava kaala thottu kelungadaa

Male : Thinakkadi thinakkuthaa
Thinakkadi thinakkuthaa
Thinakkadi thinakkadi

Male : Kannupadum kaalazhagum
Chorus : Hoi
Male : Ponnizhukkum melazhagum
Chorus : Hoi
Male : Enni enni paaththathilae
Un pola yaarum illa

Male : Sangathiya marachchu vachchu
Chorus : Hoi
Male : Saagasaththa padichcha pulla
Chorus : Hoi
Male : Sammathaththa kitta vanthu
Solli puttaa enna pulla

Male : Pudichchaa sirippaa
Chorus : Dangu dangudaa
Male : Nenja thottu poova parippaa
Chorus : Dangu dangu dangudadaa
Male : Valaithaan virippaa
Chorus : Dangu dangudaa
Male : Mudivula avathaan jeyippaa
Chorus : Dangu dangu dangudadaa

Male : Ponnaalathaan
Chorus : Hoi
Male : Inbam undu
Chorus : Hoi
Male : Adha purinjukkadaa
Chorus : Hoi
Male : Mandu mandu
Chorus : Hoi

Male : Aambalaiyaa
Chorus : Aambalaiyaa
Male : Latchanamaa
Chorus : Latchanamaa

Male : Aambalaiyaa latchanamaa irukkanumnaa
Kadhalichchu paarungadaa
Kadhalikka kanni ponnu maruththuputtaa
Ava kaala thottu kelungadaa

Male : Podu podu
Chorus : Hoi
Male : Sakka podu
Chorus : Hoi
Male : Katcheriya
Chorus : Hoi
Male : Vachchu paaru
Chorus : Hoi

Chorus : Aambalaiyaa latchanamaa irukkanumnaa
Kadhalichchu paarungadaa
Kadhalikka kanni ponnu maruththuputtaa
Ava kaala thottu kelungadaa
Aaha haa aahahaa

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எல்லோரையும் போலவே
என்னை எண்ணலாகுமோடி போடி
எல்லோரையும் போலவே
என்னை எண்ணலாகுமோடி போடி
எல்லோரையும் போலவே…….

குழு : லவ்லவ் லவ் லவ் லவ்லவ்
லவ்லவ் லவ் லவ் லவ்லவ்
லவ்லவ்……லவ்லவ்லவ் லவ்
லவ்லவ்…….லவ்லவ்லவ் லவ்

ஆண் : ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா

ஆண் : ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா

ஆண் : போடு போடு சக்கப் போடு
கச்சேரிய வச்சுப் பாரு
போடு போடு சக்கப் போடு
கச்சேரிய வச்சுப் பாரு…….

குழு : ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா….
ஆஹ ஹா ஆஹஹா

ஆண் : பூவும் வெச்சு பொட்டும் வெச்சு
குழு : ஹோய்
ஆண் : ரோட்டுலதான் பொண்ணு நடந்தா
குழு : ஹோய்
ஆண் : பாத்து நிக்கும் ஆம்பளைக்கு
என்னென்னவோ ஆச வரும்

ஆண் : அள்ளி வச்சு அமுக்கி வச்சு
குழு : ஹோய்
ஆண் : ஆசையத் தான் மறச்சு வெச்சா
குழு : ஹோய்
ஆண் : ஆம்பளைங்க நெஞ்சுக்குள்ள
ஆனந்தம் தான் எங்க வரும்

ஆண் : நடக்கும் நடையும்
குழு : டகு டகுடா
ஆண் : அவ துடிக்கும் இடையும்
குழு : டகு டகு டகுடடா
ஆண் : இழுக்கும் இழுக்கும்
குழு : டகு டகுடா
ஆண் : நிக்கும் இடம் வழுக்கும் வழுக்கும்
குழு : டகு டகு டகுடடா

ஆண் : பொண்ணாலதான்
குழு : ஹோய்
ஆண் : இன்பம் உண்டு
குழு : ஹோய்
ஆண் : அத புரிஞ்சுக்கடா
குழு : ஹோய்
ஆண் : மண்டு மண்டு
குழு : ஹோய்

குழு : ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா….

ஆண் : தினக்கடி தினக்குதா
தினக்கடி தினக்குதா
தினக்கடி தினக்கடி

ஆண் : கண்ணுபடும் காலழகும்
குழு : ஹோய்
ஆண் : பொண்ணிழுக்கும் மேலழகும்
குழு : ஹோய்
ஆண் : எண்ணி எண்ணி பாத்ததிலே
உன் போல யாரும் இல்ல

ஆண் : சங்கதிய மறச்சு வச்சு
குழு : ஹோய்
ஆண் : சாகசத்த படிச்ச புள்ள
குழு : ஹோய்
ஆண் : சம்மதத்த கிட்ட வந்து
சொல்லி புட்டா என்ன புள்ள

ஆண் : புடிச்சா சிரிப்பா
குழு : டங்கு டங்கு டா
ஆண் : நெஞ்ச தொட்டு பூவ பறிப்பா
குழு : டங்கு டங்கு டங்குடடா
ஆண் : வலதான் விரிப்பா
குழு : டங்கு டங்கு டா
ஆண் : முடிவுல அவதான் ஜெயிப்பா
குழு : டங்கு டங்கு டங்குடடா

ஆண் : பொண்ணாலதான்
குழு : ஹோய்
ஆண் : இன்பம் உண்டு
குழு : ஹோய்
ஆண் : அத புரிஞ்சுக்கடா
குழு : ஹோய்
ஆண் : மண்டு மண்டு
குழு : ஹோய்

ஆண் : ஆம்பளையா
குழு : ஆம்பளையா
ஆண் : லட்சணமா
குழு : லட்சணமா

ஆண் : ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா….

ஆண் : போடு போடு
குழு : ஹோய்
ஆண் : சக்கப் போடு
குழு : ஹோய்
ஆண் : கச்சேரிய
குழு : ஹோய்
ஆண் : வச்சுப் பாரு
குழு : ஹோய்

குழு : ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா….
ஆஹ ஹா ஆஹஹா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here