Singers : Seerkazhi Govindarajan, Jikki and Trichy Loganathan

Music by : Viswanathan – Ramamurthy

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Male : Aambalki kann pottaa aavurae

Female : Pomabalki kann potta jaavure

Both : Nabalki paathavudan oorthavurae

Male : Hooo naina
Vangoo vaango namki paisa tharrrangho
Unki saman tharraango saman tharraango

Both : Kumkum kum salamalegum humtum
Kumkum kum salamalegum humtum
Kumkum kum salamalegum humtum
Kumkum kum salamalegum humtum

Male : Ye naina aavuji aavuji
Namki paisa tharaan nimki saaman tharaan
Kohinoor vairam tharraan
Kondu poyi pyaari melae podraan
Pyaari melae podraan
Pyaari melae podraan

Female : Dapsa kipsa gapsa ellaam
Selladhaiyaa nambal kitta
Jangal vaala jaav

Male : Dambaachaari jals pyaari
Dekho kathiri poottu saavi
Namku paisa laav

Both : Kumkum kum salamalegum humtum
Kumkum kum salamalegum humtum

Female : Ammadi nee angae sollu
Male : Achaahain namm vaira kallu
Vaira kallu vaira kallu
Female : Ammadi nee angae sollu
Achaahain namm vaira kallu

Male : Dimki tharraan thumku varraan
Tekha thaalam podraan
Both : Thoottavum paakuthu
Lotta onnu yeikkudhu
Sollaamae ingae vandhaa
Shokku panrgghoo

Both : Kumkum kum salamalegum humtum
Kumkum kum salamalegum humtum

Female : Jimki dolak jimki paaru
Male : Jiljil jiljil bulbul paaru
Paaru paaru paaru paaru
Female : Jimki dolak jimki paaru
Jiljil jiljil bulbul paaru

Male : Namki melae unki majaa
Pyaari bada joru
Namki melae unki majaa
Pyaari bada joru
Female : Paarayoo maadimae pachakkili jodi hai
Jorraaga sokku podi poda varraangooo
Both : Paarayoo maadimae pachakkili jodi hai
Jorraaga sokku podi poda varraangooo

Both : Kumkum kum salamalegum humtum
Kumkum kum salamalegum humtum

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன், ஜிக்கி மற்றும் திருச்சி லோகநாதன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

ஆண் : ஆம்பள்கி கண் போட்டா ஆவுரே
பெண் : பொம்பள்கி கண் போட்டா ஜாவுரே
இருவர் : நம்பள்கி பாத்தவுடன் ஊர்தாவுரே

ஆண் : ஹோ நைனா
வாங்கோ வாங்கோ நம்கி பைசா தர்ராங்கோ
உன்கி சாமான் தர்ராங்கோ சாமான் தர்ராங்கோ

இருவர் : கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்

ஆண் : ஏ நைனா ஆவ்ஜி ஆவ்ஜி
நம்கி பைசா தரான் நிம்கி சாமான் தரான்
கோஹினூர் வைரம் தர்றான்
கொண்டு போய் ப்யாரி மேலே போட்றான்
ப்யாரி மேலே போட்றான்
ப்யாரி மேலே போட்றான்

பெண் : டப்ஸா கிப்ஸா கப்ஸா எல்லாம்
செல்லாதய்யா நம்பள் கிட்ட
ஜங்கல் வாலா ஜாவ்

ஆண் : டம்பாச்சாரி ஜல்சா பியாரி
தேகோ கத்ரிபூட்டு சாவி
நம்கு பைசா லாவ்

இருவர் : கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்

பெண் : அம்மாடி நீ அங்கே சொல்லு
ஆண் : அச்சாஹை நம் வைரக்கல்லு
வைர கல்லு வைர கல்லு
பெண் : அம்மாடி நீ அங்கே சொல்லு
அச்சாஹை நம் வைரக்கல்லு

ஆண் : டிம்கி தர்றான் தும்கு வரான்
டேக்கா தாளம் போட்றான்

இருவர் : தோட்டாவும் பாக்குது
லேட்டா ஒண்ணு ஏய்க்குது
சொல்லாமே இங்கே வந்தா
ஷோக்கு பண்றாங்கோ

இருவர் : கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்

பெண் : ஜிம்கி டோலக் ஜம்கி பாரு
ஆண் : ஜில்ஜில் ஜில்ஜில் புல்புல் பாரு
பாரு பாரு பாருபாரு
பெண் : ஜிம்கி டோலக் ஜம்கி பாரு
ஜில்ஜில் ஜில்ஜில் புல்புல் பாரு

ஆண் : நம்கி மேலே உன்கி மஜா
ப்யாரி படா ஜோரு
நம்கி மேலே உன்கி மஜா
ப்யாரி படா ஜோரு

பெண் : பாராயோ மாடிமே பச்சைக்கிளி ஜோடிஹை
ஜோராக சொக்குப் பொடி போட வர்றாங்கோ

இருவர் : பாராயோ மாடிமே பச்சைக்கிளி ஜோடிஹை
ஜோராக சொக்குப் பொடி போட வர்றாங்கோ

இருவர் : கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்
கும்கும்கும் சலாமலேகும் ஹம்தும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here