Singers : S. Janaki and Mano

Music by : Ilayaraja

Female : {Aan pillai endraal oru
Meesai undu
Appodhu kaadhal varum
Aasai undu} (2)

Female : Kaadhalum illamae
Aasaiyum illamae
Jodigal seramae
Leelaigal seiyamae

Female : Indha meesai mattum
Vechadhenna sollu sollu
Oru kaavi katti
Kaasi pakkam sellu sellu

Female : Aan pillai endraal oru
Chorus : Meesai undu
Female : Appodhu kaadhal varum
Chorus : Aasai undu

Female : Poo ennum per kondu
Penn ondru vanthathu
Thean pattu kannam thottu
Aal aagadha…

Female : Mogathin megathil
Mundhanai orathil
Muthangal thandhu vittal
Theerathaa…

Male : Sitrimba settril ennai
Thallathinga thallathinga
Sillarai kaamam ellam
Sollathinga sollathinga

Male : Sitrimba settril ennai
Chorus : Thallathinga thallathinga
Male : Sillarai kaamam ellam
Chorus : Sollathinga sollathinga

Female : Sondham indri
Bandham indri vazhvor ellam
Oru patta maram pola
Pattu povaar aiyaa

Chorus : Sondham indri
Bandham indri vazhvor ellam
Oru patta maram pola
Pattu povaar aiyaa

Male : Ada neeyum veru
Naanum veru
Venam venam thagararuu..

Male : Aan pillai endraal oru
Aanmai undu
Aasaiyai katti veithal
Menmai undu

Male : Kaadhalum kollathae
Aasaiyai veikathae
Jodiyai thedathae
Leelaigal seiyadhae

Male : Andha gyanam vandhu
Serum bothu sorgam sorgam
Indha moga theeyil
Sayum bothu thukkam thukkam

Male : Sithargal paadalil
Ullathu bodhanai
Arinthavar kaanbathae
Per inbam

Male : Buddhanai paaradi
Sonnadhai keladi
Nall vazhi thedi po
Aanandham

Female : Bharathi padal kanda
Chorus : Pudhumai penn nangal thanae
Female : Kalidasan kavithai ellam
Chorus : Solvathellam kaadhal thanae

Female : Paruvathai payurai seidhal
Chorus : Paruva ponnu suvaiyum undu
Female : Kuruvikkum unarchi undu
Chorus : Koodu katti vazhum nandru

Male : Sondham endru
Bandham endru
Veezhvor ellam
Oru pattu maram pola
Pattu povar amma

Chorus : Sondham endru
Bandham endru
Veezhvor ellam
Oru pattu maram pola
Pattu povar amma

Female : Ada neeyum onnu
Naanum onnu
Vaaya vaaya oravada

Chorus : Aan pillai endraal oru
Female : Meesai undu
Chorus : Appodhu kaadhal varum
Female : Aasai undu

Male : Kaadhalum kollathae
Chorus : Aasaiyai veikathae
Male : Jodiyai thedathae
Chorus : Leelaigal seiyadhae

Female : Indha meesai mattum
Vechadhenna
Chorus : Sollu sollu
Female : Oru kaavi katti
Kaasi pakkam
Chorus : Sellu sellu

Male : Aan pillai endraal oru
Aanmai undu
Aasaiyai katti veithal
Menmai undu

 

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { ஆண் பிள்ளை என்றால்
ஒரு மீசை உண்டு அப்போது
காதல் வரும் ஆசை உண்டு } (2)

பெண் : காதலும் இல்லாமே
ஆசையும் இல்லாமே ஜோடிகள்
சேராமே லீலைகள் செய்யாமே

பெண் : இந்த மீசை மட்டும்
வெச்சதென்ன சொல்லு
சொல்லு ஒரு காவி கட்டி
காசி பக்கம் செல்லு செல்லு

பெண் : ஆண் பிள்ளை
என்றால் ஒரு
குழு : மீசை உண்டு
பெண் : அப்போது காதல் வரும்
குழு : ஆசை உண்டு

பெண் : பூ என்னும் பேர்
கொண்டு பெண் ஒன்று
வந்தது தேன் பட்டு கன்னம்
தொட்டு ஆள் ஆகாதா

பெண் : மோகத்தின் மேகத்தில்
முந்தானை ஓரத்தில் முத்தங்கள்
தந்து விட்டால் தீராதா

ஆண் : சிற்றின்ப சேற்றில்
என்னை தள்ளாதிங்க
தள்ளாதிங்க சில்லறை
காமம் எல்லாம்
சொல்லாதிங்க
சொல்லாதிங்க

ஆண் : சிற்றின்ப
சேற்றில் என்னை
குழு : தள்ளாதிங்க
தள்ளாதிங்க
ஆண் : சில்லறை
காமம் எல்லாம்
குழு : சொல்லாதிங்க
சொல்லாதிங்க

பெண் : சொந்தம் இன்றி
பந்தம் இன்றி வாழ்வோர்
எல்லாம் ஒரு பட்ட மரம்
போல பட்டு போவார் ஐயா

குழு : சொந்தம் இன்றி
பந்தம் இன்றி வாழ்வோர்
எல்லாம் ஒரு பட்ட மரம்
போல பட்டு போவார் ஐயா

ஆண் : அட நீயும் வேறு
நானும் வேறு வேணாம்
வேணாம் தகராறு

ஆண் : ஆண் பிள்ளை
என்றால் ஒரு ஆண்மை
உண்டு ஆசையை கட்டி
வைத்தால் மேன்மை
உண்டு

ஆண் : காதலும் கொள்ளாதே
ஆசையை வைக்காதே
ஜோடியை தேடாதே
லீலைகள் செய்யாதே

ஆண் : அந்த ஞானம் வந்து
சேரும் போது சொர்க்கம்
சொர்க்கம் இந்த மோக
தீயில் சாயும் போது
துக்கம் துக்கம்

ஆண் : சித்தர்கள் பாடலில்
உள்ளது போதனை அறிந்தவர்
காண்பதே பேர் இன்பம்

ஆண் : புத்தனை பாரடி
சொன்னதை கேளடி நல்
வழி தேடி போ ஆனந்தம்

பெண் : பாரதி பாடல் கண்ட
குழு : புதுமை பெண்
நாங்கள் தானே
பெண் : காளிதாசன்
கவிதை எல்லாம்
குழு : சொல்வதெல்லாம்
காதல் தானே

பெண் : பருவத்தை
பயுரை செய்தால்
குழு : பருவ பொண்ணு
சுவையும் உண்டு
பெண் : குருவிக்கும்
உணர்ச்சி உண்டு
குழு : கூடு கட்டி
வாழும் நன்று

ஆண் : சொந்தம் என்று
பந்தம் என்று வீழ்வோர்
எல்லாம் ஒரு பட்டு மரம்
போல பட்டு போவார்
அம்மா

குழு : சொந்தம் என்று
பந்தம் என்று வீழ்வோர்
எல்லாம் ஒரு பட்டு மரம்
போல பட்டு போவார்
அம்மா

பெண் : அட நீயும் ஒன்னு
நானும் ஒன்னு வாயா
வாயா உறவாட

குழு : ஆண் பிள்ளை
என்றால் ஒரு
பெண் : மீசை உண்டு
குழு : அப்போது
காதல் வரும்
பெண் : ஆசை உண்டு

ஆண் : காதலும் கொள்ளாதே
குழு : ஆசையை வைக்காதே
ஆண் : ஜோடியை தேடாதே
குழு : லீலைகள் செய்யாதே

பெண் : இந்த மீசை
மட்டும் வெச்சதென்ன
குழு : சொல்லு சொல்லு
பெண் : ஒரு காவி
கட்டி காசி பக்கம்
குழு : செல்லு செல்லு

ஆண் : ஆண் பிள்ளை என்றால்
ஒரு ஆண்மை உண்டு ஆசையை
கட்டி வைத்தால் மேன்மை உண்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here