Singer : Saradha

Music by : K. V. Mahadevan

Females : Sankaranin maindhanae
Sakthiyin balaganae
Vaathapiyin thambhiyae
Vaikundhanin marumaganae

Female : Vandhu varam arula vendum
Nalla vaazhvu thara venum
Nalla vaazhvu thara venum

Females : Aana aana aana
Ambikai balanai marappenaa
Aavannaa aavanna aavanna
Aaru mugangalai kaanbenaa

Females : Aana aana aana
Ambikai balanai marappenaa
Aavannaa aavanna aavanna
Aaru mugangalai kaanbenaa

Female : Eena eena eena
Inba thamizhae ivan thaana
Chorus : Eena eena eena
Inba thamizhae ivan thaana
Female : Eeyanna eeyanna eeyanna
Eswaranin guru ivan thaana
Chorus : Eeyanna eeyanna eeyanna
Eswaranin guru ivan thaana

Female : Oona oona oona
Ulagam suttriya balagana

Female : Oovanna oovanna oovanna
Oomaiyai paadavum vaithavanaa

Females : Aana aana aana
Ambikai balanai marappenaa
Aavannaa aavanna aavanna
Aaru mugangalai kaanbenaa

Female : Yena yena yena
Ettu kudiyil iruppavana
Chorus : Yena yena yena
Ettu kudiyil iruppavana

Female : Eyanna eyanna eyanna
Yeru mayil yeri vandhavana
Chorus : Eyanna eyanna eyanna
Yeru mayil yeri vandhavana

Female : Aiyanna aiyanna aiyanna
Aingaranukku ilayavana..aaa…aa…aa..

Female : Oonna oonna oonna
Oruthikku iruvarai manandhavana
Oovanna oovanna oovanna
Oongaara porul uraithavana

Female : Oonna oonna oonna
Oruthikku iruvarai manandhavana
Oovanna oovanna oovanna
Oongaara porul uraithavana

Females : Avvanna avvanna avvanna
Avvaikku paadam sonnavana
Avvanna avvanna avvanna
Avvaikku paadam sonnavana

Females : Aana aana aana
Ambikai balanai marappenaa
Aavannaa aavanna aavanna
Aaru mugangalai kaanbenaa

Females : {Aayudha ezhuthil murppulli
Aarumugan medhu naduppulli
Devasenai oru pulli
Thirukuravalli maruppulli} (2)

Females : Sendhoor kadalin manalai eduthu
Pazhani sandhana saandha eduthu
Sendhoor kadalin manalai eduthu
Pazhani sandhana saandha eduthu
Devarin bhakthiyil paatta eduthu
Devarin bhakthiyil paatta eduthu
Murugaalayam kattiduvom
Murugaalayam kattiduvom
Murugaalayam kattiduvom

பாடகி : சாரதா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பெண்கள் : சங்கரின் மைந்தனே
சக்தியின் பாலகனே
வாதாபியின் தம்பியே
வைகுந்தனின் மருமகனே

பெண் : வந்து வரமருள வேண்டும்
நல்ல வாழ்வு தரவேணும்
நல்ல வாழ்வு தரவேணும்

பெண்கள் : {அ னா அ னா அ னா
அம்பிகை பாலனை மறப்பேனா
ஆவன்னா ஆவன்னா ஆவன்னா
ஆறு முகங்களை காண்பேனா} ( 2 )

பெண் : இ னா இ னா இ னா
இன்பத் தமிழே இவன்தானா
குழு : இனா இனா இனா
இன்பத் தமிழே இவன்தானா

பெண் : ஈயன்னா ஈயன்னா ஈயன்னா
ஈஸ்வரனின் குரு இவன்தானா
குழு : ஈயன்னா ஈயன்னா ஈயன்னா
ஈஸ்வரனின் குரு இவன்தானா

பெண் : உ னா உ னா உ னா
உலகம் சுற்றிய பாலகனா

பெண் : ஊவன்னா ஊவன்னா ஊவன்னா
ஊமையை பாடவும் வைத்தவனா

பெண்கள் : அ னா அ னா அ னா
அம்பிகை பாலனை மறப்பேனா
ஆவன்னா ஆவன்னா ஆவன்னா
ஆறு முகங்களை காண்பேனா

பெண் : எ னா எ னா எ னா
எட்டுக் குடியில் இருப்பவனா
குழு : எ னா எ னா எ னா
எட்டுக் குடியில் இருப்பவனா

பெண் : ஏயன்னா ஏயன்னா ஏயன்னா
ஏறு மயில் ஏறி வந்தவனா
குழு : ஏயன்னா ஏயன்னா ஏயன்னா
ஏறு மயில் ஏறி வந்தவனா

பெண் : ஐயன்னா ஐயன்னா ஐயன்னா
ஐங்கரனுக்கு இளையவனா

பெண் : ஒன்னா ஒன்னா ஒன்னா
ஒருத்திக்கு இருவரை மணந்தவனா
ஓவன்னா ஓவன்னா ஓவன்னா
ஓங்காரப் பொருள் உரைத்தவனா

பெண் : ஒன்னா ஒன்னா ஒன்னா
ஒருத்திக்கு இருவரை மணந்தவனா
ஓவன்னா ஓவன்னா ஓவன்னா
ஓங்காரப் பொருள் உரைத்தவனா

பெண்கள் : ஔவன்னா ஔவன்னா ஔவன்னா
ஔவைக்கு பாடம் சொன்னவனா
ஔவன்னா ஔவன்னா ஔவன்னா
ஔவைக்கு பாடம் சொன்னவனா

பெண்கள் : அ னா அ னா அ னா
அம்பிகை பாலனை மறப்பேனா
ஆவன்னா ஆவன்னா ஆவன்னா
ஆறு முகங்களை காண்பேனா

பெண்கள் : {ஆயுத எழுத்தில் முற்புள்ளி
ஆறுமுகன் மீது நடு புள்ளி
தேவசேனை ஒரு புள்ளி
திருகுறவள்ளி மறுப்புள்ளி} ( 2)

பெண்கள் : செந்தூர் கடலின் மணலை எடுத்து
பழனி சந்தன சாந்த எடுத்து
செந்தூர் கடலின் மணலை எடுத்து
பழனி சந்தன சாந்த எடுத்து
தேவரின் பக்தியில் பாட்ட எடுத்து
தேவரின் பக்தியில் பாட்ட எடுத்து
முருகாலயமே கட்டிடுவோம்
முருகாலயமே கட்டிடுவோம்
முருகாலயமே கட்டிடுவோம்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here