Singer : K. Jamunarani
Music by : S. Vedhachalam
Female : Aanaa aavannaa eenaa eeyannaa
Oonaa oovannaa yaenaa yaeyanna
Chorus : Aanaa aavannaa eenaa eeyannaa
Oonaa oovannaa yaenaa yaeyanna
Female : Aanaa aavannaa…..
Aanaa aavannaa arivai valarththavan
Paerenna sollu
Chorus : Valluvan
Female : Eenaa eeyannaa
Edhaiyum vellum porulenna
Chorus : Anbu
Female : Oonaa oovannaa ulaga uththaman
Peyarenna sollu….
Chorus : Gandhi thathaa
Female : Yaenaa yaeyanna
Chorus : Ezhuthariviththavan iraivanaagum
Chorus : Aanaa aavannaa eenaa eeyannaa
Oonaa oovannaa yaenaa yaeyanna
Aanaa aavannaa…..
Female : Aa….aa….aa….
Anbaai pazhagum kombai asaikkum
Ammaannu kaththum adhu enna
Anbaai pazhagum kombai asaikkum
Ammaannu kaththum adhu enna
Chorus : Maadu
Female : Sonnathai sollum kanigalai thinnum
Solaiyilae vaazhum adhu enna
Sonnathai sollum kanigalai thinnum
Solaiyilae vaazhum adhu enna
Chorus : Kili
Female : Karuppaai irukkum kuralthaan inikkum
Parakkum paravai adhu enna
Karuppaai irukkum kuralthaan inikkum
Parakkum paravai adhu enna
Female : Kakkaa
Female : Illai kuyil
Female : Aa….aa….aa…
Chorus : Aanaa aavannaa eenaa eeyannaa
Oonaa oovannaa yaenaa yaeyanna
Aanaa aavannaa…..
Female : Anbum aramum adakkamum porumaiyum
Panbum kondavar pengal
Chorus : Anbum aramum adakkamum porumaiyum
Panbum kondavar pengal
Female : Aalum thiramaiyum veeramum kadamaiyum
Perumaiyum kondavar aangal
Aalum thiramaiyum veeramum kadamaiyum
Perumaiyum kondavar aangal
Chorus : Aanaa aavannaa eenaa eeyannaa
Oonaa oovannaa yaenaa yaeyanna
Aanaa aavannaa…..
பாடகி : கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பெண் : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
பெண் : ஆனா ஆவன்னா……
ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன்
பேரென்ன சொல்லு……
குழு : வள்ளுவன்
பெண் : ஈனா ஈயன்னா
எதையும் வெல்லும் பொருளென்ன
குழு : அன்பு
பெண் : ஊனா ஊவன்னா உலக உத்தமன்
பெயரென்ன சொல்லு…..
குழு : காந்தித் தாத்தா
பெண் : ஏனா ஏயன்னா
குழு : எழுத்தறிவித்தவன் இறைவனாகும்
குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா….
பெண் : ஆ…..ஆ…..ஆ…..
அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும்
அம்மான்னு கத்தும் அது என்ன
அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும்
அம்மான்னு கத்தும் அது என்ன
குழு : மாடு
பெண் : சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும்
சோலையிலே வாழும் அது என்ன
சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும்
சோலையிலே வாழும் அது என்ன
குழு : கிளி
பெண் : கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும்
பறக்கும் பறவை அது என்ன
கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும்
பறக்கும் பறவை அது என்ன
பெண் : காக்கா
பெண் : இல்லை குயில்
பெண் : ஆ…..ஆ….ஆ……
குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா….
பெண் : அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும்
பண்பும் கொண்டவர் பெண்கள்
குழு : அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும்
பண்பும் கொண்டவர் பெண்கள்
பெண் : ஆளும் திறமையும் வீரமும் கடமையும்
பெருமையும் கொண்டவர் ஆண்கள்
ஆளும் திறமையும் வீரமும் கடமையும்
பெருமையும் கொண்டவர் ஆண்கள்
குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா….