Singers : Mano and Chorus

Music by : Ilayaraja

Male : Aanaa solli koduthaa
Akkaa maga
Chorus : Akkaa maga akkaa maga
Male : Thaenaa alli koduthaa
Akkaa maga
Chorus : Akkaa maga akkaa maga

Male : Aanaa solli koduthaa
Akkaa maga
Chorus : Akkaa maga akkaa maga
Male : Thaenaa alli koduthaa
Akkaa maga
Chorus : Akkaa maga akkaa maga

Male : B A yennadaa B A
Avan aathanum nayar kada tea ya
Andha B A pattam thaan
Enna vida mattam thaan

Male : Aanaa solli koduthaa
Akkaa maga
Chorus : Akkaa maga akkaa maga
Male : Thaenaa alli koduthaa
Akkaa maga
Chorus : Akkaa maga akkaa maga

Chorus : Ava verenna sollik kodutthaa
Male : Haa… list kettukkuriyaa
Aambalaiyaa nadakka chonnaa

Chorus : Aamaamaa appadi podu
Nee thaanae thullura maadu

Male : Pant chatta udukka chonnaa

Chorus : Aamaamaa appadi podu
Pottaakkaa sokkanum ooru

Male : Naan aathoram kaathaara
Kettenae paadal thaan
En akkaalin pen thaanae
Onnaang class madam thaan

Male : Eththanaiyo sangadhiya buthiyila
Yethi vechaa
Paandi thora enna oru seema thora
Aakki vechaa
Komba pudichaa kai mel adichaa
Ava thaan enakku vaathiyaar

Male : Aanaa solli koduthaa
Akkaa maga
Chorus : Akkaa maga akkaa maga
Male : Thaenaa alli koduthaa
Akkaa maga
Chorus : Akkaa maga akkaa maga

Male : B A yennadaa B A
Avan aathanum nair kada tea ya
Andha B A pattam thaan
Enna vida mattam thaan

Male : Aanaa solli koduthaa
Akkaa maga
Chorus : Akkaa maga akkaa maga

Chorus : Enakku purinju pochu
Ava ennenna solli koduthiruppaannu

Male : Poongaratha pudikka cholvaa
Chorus : Aamaamaa appadi podu
Ennaachu appuram kooru

Male : Paadamunnu padikka cholvaa
Chorus : Aamaamaa appadi podu
Adhukku melae izhuthup podu

Male : Than maamaavin maar melae
Mallaandhu aaduvaa
Than maaraappai paai polae
Man melae poduvaa

Male : Eththanaiyo vithaigala kathu thandhu
Paaraattuvaa
Muthangalin arthangala solli thandhu
Seeraattuvaa
Kaaman kalaiya maaman ariya
Iruttil padichu kaattuvaa

Male : Aanaa solli koduthaa
Akkaa maga
Chorus : Akkaa maga akkaa maga
Male : Thaenaa alli koduthaa
Akkaa maga
Chorus : Akkaa maga akkaa maga

Male : B A yennadaa B A
Avan aathanum nair kada tea ya
Andha B A pattam thaan
Enna vida mattam thaan

Male : Aanaa solli koduthaa
Akkaa maga
Chorus : Akkaa maga akkaa maga
Male : Thaenaa alli koduthaa
Akkaa maga
Chorus : Akkaa maga akkaa maga

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆனா சொல்லிக் கொடுத்தா
அக்கா மக
குழு : அக்கா மக அக்கா மக
ஆண் : தேனா அள்ளிக் கொடுத்தா
அக்கா மக
குழு : அக்கா மக அக்கா மக

ஆண் : ஆனா சொல்லிக் கொடுத்தா
அக்கா மக
குழு : அக்கா மக அக்கா மக
ஆண் : தேனா அள்ளிக் கொடுத்தா
அக்கா மக
குழு : அக்கா மக அக்கா மக

ஆண் : பி ஏ என்னடா பி ஏ
அவன் ஆத்தணும் நாயர் கடை டீய
அந்த பி ஏ பட்டம்தான்
என்ன விட மட்டம்தான்……

ஆண் : ஆனா சொல்லிக் கொடுத்தா
அக்கா மக
குழு : அக்கா மக அக்கா மக
ஆண் : தேனா அள்ளிக் கொடுத்தா
அக்கா மக
குழு : அக்கா மக அக்கா மக

ஆண் : அவ வேறென்ன சொல்லிக் கொடுத்தா
ஆண் : ஹான்….. லிஸ்ட் கேட்டுக்கிறியா
ஆண் : ஆம்பளையா நடக்கச் சொன்னா
குழு : ஆமாமா அப்படிப் போடு
நீதானே துள்ளுற மாடு
ஆண் : பேன்ட் சட்ட உடுக்கச் சொன்னா
குழு : ஆமாமா அப்படிப் போடு
போட்டாக்கா சொக்கணும் ஊரு

ஆண் : நான் ஆத்தோரம் காத்தாட
கேட்டேனே பாடம்தான்
என் அக்காளின் பெண்தானே
ஒண்ணாங் கிளாஸ் மேடம்தான்

ஆண் : எத்தனையோ சங்கதிய
புத்தியில ஏத்தி வெச்சா
பாண்டித்தொரை என்ன ஒரு
சீமத்தொரை ஆக்கி வெச்சா
கொம்பப் புடிச்சா கை மேல் அடிச்சா
அவதான் எனக்கு வாத்தியார்…..

ஆண் : ஆனா சொல்லிக் கொடுத்தா
அக்கா மக
குழு : அக்கா மக அக்கா மக
ஆண் : தேனா அள்ளிக் கொடுத்தா
அக்கா மக
குழு : அக்கா மக அக்கா மக

ஆண் : பி ஏ என்னடா பி ஏ
அவன் ஆத்தணும் நாயர் கடை டீய
அந்த பி ஏ பட்டம்தான்
என்ன விட மட்டம்தான்……

ஆண் : ஆனா சொல்லிக் கொடுத்தா
அக்கா மக
குழு : அக்கா மக அக்கா மக

ஆண் : எனக்கு புரிஞ்சு போச்சு
அவ என்னென்ன சொல்லிக்
கொடுத்திருப்பான்னு
ஆண் : பூங்கரத்த புடிக்கச் சொல்வா
குழு : ஆமாமா அப்படிப் போடு
என்னாச்சு அப்புறம் கூறு
ஆண் : பாடமுன்னு படிக்கச் சொல்வா
குழு : ஆமாமா அப்படிப் போடு
அதுக்கு மேலே இழுத்துப் போடு

ஆண் : தன் மாமாவின் மார்மேலே
மல்லாந்து ஆடுவா
தன் மாராப்பை பாய் போலே
மண் மேலே போடுவா

ஆண் : எத்தனையோ வித்தைகள
கத்துத் தந்து பாராட்டுவா
முத்தங்களில் அர்த்தங்கள
சொல்லித் தந்து சீராட்டுவா
காமன் கலைய மாமன் அறிய
இருட்டில் படிச்சு காட்டுவா

ஆண் : ஆனா சொல்லிக் கொடுத்தா
அக்கா மக
குழு : அக்கா மக அக்கா மக
ஆண் : தேனா அள்ளிக் கொடுத்தா
அக்கா மக
குழு : அக்கா மக அக்கா மக

ஆண் : பி ஏ என்னடா பி ஏ
அவன் ஆத்தணும் நாயர் கடை டீய
அந்த பி ஏ பட்டம்தான்
என்ன விட மட்டம்தான்……

ஆண் : ஆனா சொல்லிக் கொடுத்தா
அக்கா மக
குழு : அக்கா மக அக்கா மக
ஆண் : தேனா அள்ளிக் கொடுத்தா
அக்கா மக
குழு : அக்கா மக அக்கா மக


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here