Singer : P. Susheela

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Female : Aa…..nnaa
Female : Aa…..nnaa
Female : Aaa….nnnaa
Female : Aaa….nnnaa
Female : E…..nnaa
Female : E…..nnaa
Female : Ee…..yannaa
Female : Ee…..yannaa

Female : Ou…..nnaa
Female : Ou…..nnaa
Female : Oo….vannaa
Female : Oo….vannaa
Female : Ye…..nnaa
Female : Ye…..nnaa
Female : Yae…..yannaa
Female : Yae…..yannaa

Female : A….nnaa aa vannaa e nnaa ee-yannaa
U nnaa oo vannaa ye nnaa yae yaanna

Female : Panirendu thaanae uyirezhuththu
Adhil intha a nnaa mudhal ezhuththu
Tamilukku idhuthaan thalai ezhuththu

Female : A….nnaa aa vannaa e nnaa ee-yannaa

Female : Kallaa vizhunthu kidakka neeyum koyil saamiyaa
Karadi singam puliyaa sollu namma mamiyaa
Kuttumpothu thatti kettaal kaigal oongumaa
Oomai pennaai innum vaazhnthaal ullam thaangumaa

Female : A….nnaa aa vannaa e nnaa ee-yannaa
U nnaa oo vannaa ye nnaa yae yaanna

Female : Panirendu thaanae uyirezhuththu
Adhil intha a nnaa mudhal ezhuththu
Tamilukku idhuthaan thalai ezhuththu

Female : A….nnaa aa vannaa e nnaa ee-yannaa

Female : Thuvaichchaa oongi adichchaa entha thuniyum velukkuthu
Thuninthu ninnu edhirththaa nalla theerppu kidaikkuthu
Kaalam neram koodumpothu modhi paaradi
Poove unnai killumpothu mullaai maaradi

Female : A….nnaa aa vannaa e nnaa ee-yannaa
U nnaa oo vannaa ye nnaa yae yaanna

Female : Panirendu thaanae uyirezhuththu
Adhil intha a nnaa mudhal ezhuththu
Tamilukku idhuthaan thalai ezhuththu

Female : A….nnaa aa vannaa e nnaa ee-yanna

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அ…..ன்னா
பெண் : அ…..ன்னா
பெண் : ஆவன்னா
பெண் : ஆவன்னா
பெண் : இ….ன்னா
பெண் : இ…..ன்னா
பெண் : ஈயன்னா
பெண் : ஈயன்னா

பெண் : உ…..ன்னா
பெண் : உ…ன்னா
பெண் : ஊவன்னா
பெண் : ஊவன்னா
பெண் : எ…ன்னா….
பெண் : எ…ன்னா
பெண் : ஏயன்னா..
பெண் : ஏயன்னா…

பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா…
உ…ன்னா….ஊவன்னா..எ…ன்னா….ஏயன்னா..

பெண் : பனிரெண்டு தானே உயிரெழுத்து
அதில் இந்த அன்னா முதல் எழுத்து
தமிழுக்கு இதுதான் தலை எழுத்து

பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா…

பெண் : கல்லா விழுந்து கிடக்க நீயும் கோயில் சாமியா
கரடி சிங்கம் புலியா சொல்லு நம்ம மாமியா
குட்டும் போது தட்டிக் கேட்டால் கைகள் ஓங்குமா
ஊமை பெண்ணாய் இன்னும் வாழ்ந்தால் உள்ளம் தாங்குமா

பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா…
உ…ன்னா….ஊவன்னா..எ…ன்னா….ஏயன்னா..

பெண் : பனிரெண்டு தானே உயிரெழுத்து
அதில் இந்த அன்னா முதல் எழுத்து
தமிழுக்கு இதுதான் தலை எழுத்து

பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா…

பெண் : துவைச்சா ஓங்கி அடிச்சா எந்த துணியும் வெளுக்குது
துணிந்து நின்னு எதிர்த்தா நல்ல தீர்ப்பு கிடைக்குது
காலம் நேரம் கூடும்போது மோதிப் பாரடி
பூவே உன்னை கிள்ளும்போது முள்ளாய் மாறடி

பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா……
உ…ன்னா….ஊவன்னா..எ…ன்னா….ஏயன்னா…..

பெண் : பனிரெண்டு தானே உயிரெழுத்து
அதில் இந்த அன்னா முதல் எழுத்து
தமிழுக்கு இதுதான் தலை எழுத்து

பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here