Singer : V. V. Prasanna

Music by : Sam C. S.

Lyrics by : Snehan

Male : Aanandham koothadum
Azhagiya tharunam idhu
Peranbu isai paadum
Iraivanin buvanam idhu

Male : Aanandam koothadum
Azhagiya tharunam idhu
Peranbu isai paadum
Iraivanin buvanam idhu

Male : Punnagai kalapadam illai
Vaazhkai ingu perunkadal illai
Chinna chinna kanavugal ellaam
Vannamayam aaguthu ingae
Mozhi illaa inbam idhudha..aa..aan

Male : Vaanam paartha vaazhkaiyil
Aayiram sugam ingu iruku
Kaasum pannamum
Anbukku munnae vendam edhuku

Male : Urulum ulagil
Ullangai alavuthaan
Vaazhkaiyum iruku
Unarndhaal podhum
Aayiram koodi
Aanandham unnaku

Male : Magalgalin munnae
Thanthaigal thaan
Boomaiyaai maari poovathenna
Oru alagaana ulagai
Tharum uyarvaana kavidhai
Magaldhaan

Male : Aanandam koothadum
Azhagiya tharunam idhu
Peranbu isai paadum
Iraivanin buvanam idhu

பாடகர் : வி வி பிரசன்னா

இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்

பாடல் ஆசிரியர் : ஸ்நேகன்

ஆண் : ஆனந்தம் கூத்தாடும்
அழகிய தருணம் இது
பேரன்பு இசை பாடும்
இறைவனின் புவனம் இது

ஆண் : ஆனந்தம் கூத்தாடும்
அழகிய தருணம் இது
பேரன்பு இசைபாடும்
இறைவனின் புவனம் இது

ஆண் : புன்னகையில் கலப்படம் இல்லை
வாழ்க்கை இங்கு பெருங்கடல் இல்லை
சின்ன சின்ன கனவுகள் எல்லாம்
வண்ணமயம் ஆகுது இங்கே
மொழி இல்லா இன்பம் இதுதான்

ஆண் : வானம் பார்த்த வாழ்க்கையில்
ஆயிரம் சுகம் இங்கு இருக்கு
காசும் பணமும் அன்பிற்கு முன்னே
வேண்டாம் எதுக்கு

ஆண் : உருளும் உலகில்
உள்ளங்கை அளவுதான்
வாழ்க்கையும் இருக்கு
உணர்ந்தால் போதும்
ஆயிரம் கோடி
ஆனந்தம் உனக்கு

ஆண் : மகள்களின் முன்னே தந்தைகள் தான்
பொம்மையாக மாறி போவதேனோ
ஒரு அழகான உலகை தரும்
உயர்வான கவிதை மகள்தான்

ஆண் : ஆனந்தம் கூத்தாடும்
அழகிய தருணம் இது
பேரன்பு இசைபாடும்
இறைவனின் புவனம் இது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here