Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Anandha thottilukku appalum ippalum
Yen indha vedikkai iraivaa
Idhu thanundhan needhikku niraiva
Anandha thottilukku appalum ippalum
Yen indha vedikkai iraivaa
Idhu thanundhan needhikku niraiva

Female : Varugindra mudivinai munn kootti therindhadhil
Azhugindra thaaiyullam ingae
Varugindra mudivinai munn kootti therindhadhil
Azhugindra thaaiyullam ingae
Aval azhugindra karanam anandham endrenni
Anaikindra thandhaiyum ingae
Idhil nee vaitha ragasiyam engae

Female : Muruga
Anandha thottilukku appalum ippalum
Yen indha vedikkai iraivaa
Idhu thanundhan needhikku niraiva

Female : Thalattu kadanthoru sappani paruvathil
Thathi thathi nadanthathu pillai
Idhai seerattavoo illai neerattavoo endru
Porattam kondathu annai

Female : Thalattu kadanthoru sappani paruvathil
Thathi thathi nadanthathu pillai
Idhai seerattavoo illai neerattavoo endru
Porattam kondathu annai

Female : Ezhuvadhai kandathum iruppadhai kadanthoru
Ezhubathai ninaithathu sindhai
Ezhuvadhai kandathum iruppadhai kadanthoru
Ezhubathai ninaithathu sindhai
Indru seerattum kulandhaiyai
parattum ulgendru
Kondattam idugindra thandhai
Indha thindattam unakkoru vindhai

Female : Muruga
Anandha thottilukku appalum ippalum
Yen indha vedikkai iraivaa
Idhu thanundhan needhikku niraiva

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆனந்த தொட்டிலுக்கு அப்பாலும் இப்பாலும்
ஏனிந்த வேடிக்கை இறைவா
இது தானுந்தன் நீதிக்கு நிறைவா…..

பெண் : ஆனந்த தொட்டிலுக்கு அப்பாலும் இப்பாலும்
ஏனிந்த வேடிக்கை இறைவா
இது தானுந்தன் நீதிக்கு நிறைவா…..

பெண் : வருகின்ற முடிவினை முன் கூட்டி தெரிந்தது
அழுகின்ற தாயுள்ளம் இங்கே
வருகின்ற முடிவினை முன் கூட்டி தெரிந்தது
அழுகின்ற தாயுள்ளம் இங்கே
அவள் அழுகின்ற காரணம் ஆனந்தம் என்றெண்ணி
அணைக்கின்ற தந்தையும் இங்கே
இதில் நீ வைத்த ரகசியம் எங்கே ..

பெண் : முருகா……
ஆனந்த தொட்டிலுக்கு அப்பாலும் இப்பாலும்
ஏனிந்த வேடிக்கை இறைவா
இது தானுந்தன் நீதிக்கு நிறைவா…..

பெண் : தாலாட்டு கடந்தொரு சப்பாணி பருவத்தில்
தத்தி தத்தி நடந்தது பிள்ளை
இது சீராட்டவோ இல்லை நீராட்டவோ என்று
போராட்டம் கொண்டது அன்னை

பெண் : தாலாட்டு கடந்தொரு சப்பாணி பருவத்தில்
தத்தி தத்தி நடந்தது பிள்ளை
இது சீராட்டவோ இல்லை நீராட்டவோ என்று
போராட்டம் கொண்டது அன்னை

பெண் : எழுவதை கண்டதும் இருபதை கடந்தொரு
எழுபதை நினைத்தது சிந்தை
எழுவதை கண்டதும் இருபதை கடந்தொரு
எழுபதை நினைத்தது சிந்தை
இன்று சீராட்டும் குழந்தையை பாராட்டும் உலகென்று
கொண்டாட்டம் இடுகின்ற தந்தை
இந்த திண்டாட்டம் உனக்கொரு விந்தை முருகா….

பெண் : முருகா….
ஆனந்த தொட்டிலுக்கு அப்பாலும் இப்பாலும்
ஏனிந்த வேடிக்கை இறைவா
இது தானுந்தன் நீதிக்கு நிறைவா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here