Singer : S. P. Balasubrahmanyam

Music by : Rajan Nagendra

Lyrics by : Vaali

Male : Aanantham adhu ennadaa yae…hae….hae
Thara tharath thara tharath thara tharath thara tharath thara tharath
Avai kaanum vazhi solladaa
Paruvangal oru bodhaiyo
Ammaadi thamaasha aadadaa

Male : Aanantham adhu ennadaa
Avai kaanum vazhi solladaa
Paruvangal oru bodhaiyo
Ammaadi thamaasha aadadaa
Ammaadi thamaasha aadadaa

Male : Aanantham adhu ennadaa
Avai kaanum vazhi solladaa

Chorus : ……………….

Male : Kadhal viththai naal muzhukka kaanadaa
Maipotta malar mangai kannilae
Thanai maranthaada neerum thevaiyaa
Parugathaanae bodhai kallilae
Mayangaathae vaazhnthu paarkka vaazhadaa
Prapanjamae maayaabajarada
Prapanjamae maayaabajarada

Male : Oru kottil kuriyaayiru
Kann kooda mayangaathiru
Ye….neelangal kanigindrathae
Anjavo kenjavo veeranae
Anjavo kenjavo veeranae

Male : Aanantham adhu ennadaa
Avai kaanum vazhi solladaa

Male : Uruthiyaana nooru vayathu kaalaiyae
Nooraandu anupavangal thevaiyae
Edhir ullathu munnaettramae selladaa
Manankondathu paliththidumae kaanadaa
Manitha jenmam magimaiyaana chanceadaa
Idhu allavo jockbot kondaadadaa
Idhu allavo jockbot kondaadadaa

Male : Thunivodu thol thattadadaa
Thadaiyaethum kidaiyaathadaa
Nee unnai arinthaayadaa
Namakkae padaiththaan boomiyai
Namakkae padaiththaan boomiyai

Male : Aanantham adhu ennadaa
Avai kaanum vazhi solladaa
Paruvangal oru bodhaiyo
Ammaadi thamaasha aadadaa
Ammaadi thamaasha aadadaa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஆனந்தம் அது என்னடா ஏ….ஹே..ஹே..
தர தரத் தர தரத் தர தரத் தர தரத் தர தரத்
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா…..

ஆண் : ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா…..
அம்மாடி தமாஷா ஆடடா…..

ஆண் : ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா

குழு : …………………….

ஆண் : காதல் வித்தை நாள் முழுக்கக் காணடா
மைப்போட்ட மலர் மங்கை கண்ணிலே
தனை மறந்தாட நீரும் தேவையா
பருகத்தானே போதை கள்ளிலே
மயங்காதே வாழ்ந்து பார்க்க வாழடா
பிரபஞ்சமே மாயாபஜாரடா
பிரபஞ்சமே மாயாபஜாரடா

ஆண் : ஒரு கோட்டில் குறியாயிரு
கண் கூட மயங்காதிரு
ஏ…..நீளங்கள் கனிகின்றதே
அஞ்சவோ கெஞ்சவோ வீரனே
அஞ்சவோ கெஞ்சவோ வீரனே…..

ஆண் : ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா

ஆண் : உறுதியான நூறு வயது காளையே
நூறாண்டு அனுபவங்கள் தேவையே
எதிர் உள்ளது முன்னேற்றமே செல்லடா
மனங்கொண்டது பலித்திடுமே காணடா
மனித ஜென்மம் மகிமையான சான்ஸடா
இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா
இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா

ஆண் : துணிவோடு தோள் தட்டடா
தடையேதும் கிடையாதடா
நீ உன்னை அறிந்தாயடா
நமக்கே படைத்தான் பூமியை
நமக்கே படைத்தான் பூமியை….

ஆண் : ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா…..
அம்மாடி தமாஷா ஆடடா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here