Singers : P. Susheela and Chorus

Music by : S. N. Thirupathi

Lyrics by : Thanjai Ramaiya Dass

Female : Aanandham innalilae aanandham kanden
Chorus : Aanandham innalilae aanandham kandom
Female : Aadidalaam ..
Aaadi endrum paadi undhan
Anbai thedinen
Chorus : Aaadi endrum paadi undhan
Anbai thedinom
Aanandham innalilae aanandham kandom

Female : Ho oo oo
Yogamae innaal
Yogamae innalilae ennuvaar en vaazhvilae
Minaalaaga kaanudhae ennai meerudhae

Female : Aanandham innalilae aanandham kanden
Chorus : Aadidalaam ..
Aaadi endrum paadi undhan
Anbai thedinom
Aanandham innalilae aanandham kandom

Female : Inbam tharum ulagilum
Inbam tharum ulagilum
Anbu tharum nilaiyilum
Chorus : Anbu tharum nilaiyilum
Anbu tharum nilaiyilum

Female : Ullam maari pesuvaar
Ullam maari pesuvaar unmaithaanidhae
Chorus : Unmaiyaagum naalidhae
Ennipaar thannaal idhae
Minnalaaga kaanudhae ullam meerudhae

Female : Aanandham innalilae aanandham kanden
Chorus : Aadidalaam ..
Aaadi endrum paadi undhan
Anbai thedinom
Aanandham innalilae aanandham kandom

Female : Thunbam yaavum inbamaai
Thunbam yaavum inbamaai
Indru nerndhaalumae
Chorus : Indru nerndhaalumae
Indru nerndhaalumae
Female : Sodhari unnaal
Sodhari unnaal indrae jothiyai kandaal
Chorus : Unmaiyai nee paarindae
Immaiyil unnalindrae
Penmaiyaal uyarndhida kaalam vandhaal

Female : Aanandham innalilae aanandham kanden
Chorus : Aadidalaam ..
Aaadi endrum paadi undhan
Anbai thedinom
Aanandham innalilae aanandham kandom

பாடகர்கள்  : பி. சுஷீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்
குழு : ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்
பெண் : ஆடிடலாம் ஆடி என்றும் பாடி
உந்தன் அன்பை தேடிடலாம்
குழு : ஆடிடலாம் ஆடி என்றும் பாடி
உந்தன் அன்பை தேடிடலாம்
ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்

பெண் : ஹோ ஓ ஓ
யோகமே இந்நாளிலே
யோகமே இந்நாளிலே எண்ணுவார் என் வாழ்விலே
மின்னலாகக் காணுதே என்னை மீறுதே…..

பெண் : ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்
குழு : ஆடிடலாம் ஆடி என்றும் பாடி
உந்தன் அன்பை தேடிடலாம்
ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்

பெண் : இன்பம் தரும் உலகிலும்
இன்பம் தரும் உலகிலும்
அன்பு தரும் நிலையிலும்
குழு : அன்பு தரும் நிலையிலும்
அன்பு தரும் நிலையிலும்

பெண் : உள்ளம் மாறி பேசுவார்
உண்மைதானிதே
குழு : உண்மையாகும் நாளிதே
எண்ணிப்பார் தன்னாலிதே
மின்னலாகக் காணுதே உள்ளம் மீறுதே

பெண் : ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்
குழு : ஆடிடலாம் ஆடி என்றும் பாடி
உந்தன் அன்பை தேடிடலாம்
ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்

ஆண் : துன்பம் யாவும் இன்பமாய்
துன்பம் யாவும் இன்பமாய்
இன்று நேர்ந்ததாலுமே
குழு : இன்று நேர்ந்ததாலுமே
இன்று நேர்ந்ததாலுமே

பெண் : சோதரி உன்னாலின்றே ஜோதியைக் கண்டாள்

குழு : உண்மையை நீ பாரின்றே இம்மையில் உன்னாலின்றே
பெண்மையால் உயர்ந்திட காலம் வந்ததால்

பெண் : ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்
குழு : ஆடிடலாம் ஆடி என்றும் பாடி
உந்தன் அன்பை தேடிடலாம்
ஆனந்தம் இந்நாளிலே ஆனந்தம் கண்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here