Singer : K. Jamunarani

Music by : K. H. Reddy

Lyrics by : Kannadasan

Female : Ho ho ho ho ho ho ho ho
Ha hahahahaha..lalallalala

Female : Aanandham unmai
Naan andha penmai
Mayamillai jalam illai
Mangai inba thaen

Female : Aanandham unmai
Naan andha penmai
Mayamillai jalam illai
Mangai inba thaen

Female : Kalathai vendra varum
Kaadhalai naaduvaar
Gnyanathai kanda varum
Nanagiyai theduvar

Female : Kalathai vendra varum
Kaadhalai naaduvaar
Gnyanathai kanda varum
Nanagiyai theduvar

Female : Vaanathai paarpadhen
Mounathil aazhndhadhen
Vaanathai paarpadhen
Mounathil aazhndhadhen
Mayamillai jalam illai
Mangai inba thaen

Female : Aanandham unmai
Naan andha penmai
Mayamillai jalam illai
Mangai inba thaen

Female : Gaanathai ketta vannam
Nagangal aadumae
Kanniyai kanda nenjam
Sandhangal paadumae

Female : Gaanathai ketta vannam
Nagangal aadumae
Kanniyai kanda nenjam
Sandhangal paadumae

Female : Ennangal yaavumae
Inbangal aagumo
Ennangal yaavumae
Inbangal aagumo
Mayamillai jalam illai
Mangai inba thaen

Female : Aanandham unmai
Naan andha penmai
Mayamillai jalam illai
Mangai inba thaen

Female : Odidum kaala vellam
Unai vittu pogumo
Unakkendru boomi ingu
Suzhalvadhum maarumo

Female : Odidum kaala vellam
Unai vittu pogumo
Unakkendru boomi ingu
Suzhalvadhum maarumo

Female : Ilamaiyil aaduvom
Pudhumaiyai naaduvom
Ilamaiyil aaduvom
Pudhumaiyai naaduvom
Mayamillai jalam illai
Mangai inba thaen

Female : Aanandham unmai
Aanandham unmai
Naan andha penmai
Aanandham unmai
Mayamillai jalam illai
Mangai inba thaen

பாடகி : கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹோ.ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹா.ஆஅ..ஆஅ…லாலாலாலா

பெண் : ஆனந்தம் உண்மை
நானந்த பெண்மை
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன்

பெண் :ஆனந்தம் உண்மை
நானந்த பெண்மை…
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன்

பெண் : {காலத்தை வென்றவரும்
காதலை நாடுவார்
ஞானத்தைக் கண்டவரும்
நங்கையைத் தேடுவார்} (2)

பெண் : {வானத்தைப் பார்ப்பதேன்
மௌனத்தில் ஆழ்ந்ததேன்} (2)
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன்

பெண் : ஆனந்தம் உண்மை
நானந்த பெண்மை……
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன்

பெண் : {கானத்தைக் கேட்ட வண்ணம்
நாகங்கள் ஆடுமே
கன்னியைக் கண்ட நெஞ்சம்
சந்தங்கள் பாடுமே} (2)

பெண் : {எண்ணங்கள் யாவுமே
இன்பங்கள் ஆகுமே…} (2)
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன்

பெண் : ஆனந்தம் உண்மை
நானந்த பெண்மை…..
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன்

பெண் : {ஓடிடும் கால வெள்ளம்
உன்னை விட்டு போகுமோ
உனக்கென்று பூமி இங்கு
சுழல்வதும் மாறுமோ} (2)

பெண் : {இளமையில் ஆடுவோம்
புதுமையை நாடுவோம்} (2)
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன்

பெண் : ஆனந்தம் உண்மை
ஆனந்தம் உண்மை
நானந்த பெண்மை
ஆனந்தம் உண்மை
மாயமில்லை ஜாலமில்லை
மங்கை இன்பத் தேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here