Singers : Chorus

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female Chorus : Aanandhamaai ingu aaduvomae
Aanandhamaai ingu aaduvomae
Nammaal aagathathillai
Endru paaduvomae
Aanandhamaai ingu aaduvomae
Nammaal aagathathillai
Endru paaduvomae
Aanandhamaai ingu aaduvomae
Naam azhiyaadha pugazh
Thannai theduvomae
Karppai aniyaaga naam
Endrum sooduvomae
Endrum aanandhamaai ingu aaduvomae

Female Chorus : Kannagiyin marabil vandha
Kanniyargal enbadhai
Naam enni enni inbam kolvomae
Penn kulathin perumai thannai
Eduthu solvomae
Penn kulathin perumai thannai
Eduthu solvomae

Female Chorus : Karppenum theeyaal
Perum arpudham seidhaal
Karppenum theeyaal
Perum arpudham seidhaal
Andha por kodi pol
Vaazhndhiduvomae
Andha por kodi pol
Vaazhndhiduvomae
Endrum aanandhamaai ingu aaduvomae
Nammaal aagathathillai
Endru paaduvomae
Aanandhamaai ingu aaduvomae

Female : Haa..aaa
Anusaiyai enum oru pennaal
Anaiyaaadha karppennum
Sudar veesum kannaal..aaa..
Anusaiyai enum oru pennaal
Sivanodu bhrammaavai
Thirumalai munnaal
Sivanodu bhrammaavai
Thirumalai munnaal
Sisukkalaakki amudham alitha
Perumai solvomae
Sisukkalaakki amudham alitha
Perumai solvomae

Female Chorus : Endrum aanandhamaai ingu aaduvomae
Nammaal aagathathillai
Endru paaduvomae
Aanandhamaai ingu aaduvomae

Female Chorus : Nadhanuyir kaathidavae

Aadhavanai maraithuvittu
Madharasai manadhil kolvomae
Nalayini magimai dhannai
Edhuthu solvomae
Nalayini magimai dhannai
Edhuthu solvomae

Female Chorus : Karppenum theeyaal
Perum arpudham seidhaal
Karppenum theeyaal
Perum arpudham seidhaal
Andha por kodi pol
Vaazhndhiduvomae
Andha por kodi pol
Vaazhndhiduvomae
Endrum aanandhamaai ingu aaduvomae
Nammaal aagathathillai
Endru paaduvomae
Aanandhamaai ingu aaduvomae

பாடகர்கள் : பெண்கள் குழு

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண்கள் குழு : ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே
ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே
நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே
ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே
நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே
நாம் அழியாத புகழ் தன்னைத் தேடுவோமே
கற்பை அணியாக நாம் என்றும் சூடுவோமே
என்றும் ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே

பெண்கள் குழு : கண்ணகியின் மரபில்
வந்த கன்னியர்கள் என்பதை
நாம் எண்ணி எண்ணி இன்பம் கொள்வோமே
பெண் குலத்தின் பெருமை தன்னை
எடுத்து சொல்வோமே
பெண் குலத்தின் பெருமை தன்னை
எடுத்து சொல்வோமே

பெண்கள் குழு : கற்பெனும் தீயால்
பெரும் அற்புதம் செய்தாள்
கற்பெனும் தீயால்
பெரும் அற்புதம் செய்தாள்
அந்த பொற்கொடி போல்
வாழ்ந்திடுவோமே
அந்த பொற்கொடி போல்
வாழ்ந்திடுவோமே
என்றும் ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே
நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே
ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே

பெண்கள் குழு : ஹா
அனுசூயை எனும் ஒரு பெண்ணாள்
அணையாத கற்பென்னும் சுடர் வீசும் கண்ணாள்
அனுசூயை எனும் ஒரு பெண்ணாள்
சிவனோடு பிரம்மாவை திருமாலை முன்னாள்
சிவனோடு பிரம்மாவை திருமாலை முன்னாள்
சிசுக்களாக்கி அமுதம் அளித்த
பெருமை சொல்வோமே
சிசுக்களாக்கி அமுதம் அளித்த
பெருமை சொல்வோமே
என்றும்…..ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே
நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே
ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே

பெண்கள் குழு : நாதனுயிர் காத்திடவே
ஆதவனை மறைத்துவிட்ட
மாதரசை மனதில் கொள்வோமே
நளாயினி மகிமைதனை
எடுத்துச் சொல்வோமே
நளாயினி மகிமைதனை
எடுத்துச் சொல்வோமே

பெண்கள் குழு : கற்பெனும் தீயால் பெரும்
அற்புதம் செய்தாள்
கற்பெனும் தீயால் பெரும்
அற்புதம் செய்தாள்
அந்த பொற்கொடி போல்
வாழ்ந்திடுவோமே
அந்த பொற்கொடி போல்
வாழ்ந்திடுவோமே
என்றும்…..ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே
நம்மால் ஆகாததில்லையென்று பாடுவோமே
ஆனந்தமாய் இங்கு ஆடுவோமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here