Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Panchu Arunachalam

Male : Aanadhennamo aanadhae suvai
Gaanamengae paadidu
Aanadhennamo aanadhae suvai
Gaanamengae paadidu

Female : Haa..aaaa..aa.a…
Male : Premai geedhamium kettadhaalae
Boomi sorgamae aanadhu
Boomi sorgamae aanadhu
Aanadhennamo aanadhae

Male : Enna mandhiram veesinaayoo
Idhaya malar thanai killinaayoo
Female : Haaa..aaaaa..aaaa…
Male : Enna mandhiram veesinaayoo
Idhaya malar thanai killinaayoo
Kannil thondriya neramudhalaai
Manadhu un vasamaanadhu
Manadhu un vasamaanadhu

Male : Aanadhennamo aanadhae suvai
Ganamengae paadidu
Aanadhennamo aanadhae

Male : Kulungum ezhilae kaigal oodi
Vanappu kiliyae kangal koodi
Female : Haaa..aaaaa..aaaa…
Male : Kulungum ezhilae kaigal oodi
Vanappu kiliyae kangal koodi
Anaippil servaen endha naalum
Kaalam kai vasam aanadhu
Kaalam kai vasam aanadhu

Female : Haaa..aaaaa..aaaa…
Male : Aanadhennamo aanadhae suvai
Ganamengae paadidu
Aanadhennamo aanadhae
Female : Haaa..aaaaa..aaaa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்

ஆண் : ஆனதென்னமோ ஆனதே சுவை
கானமெங்கே பாடிடு
ஆனதென்னமோ ஆனதே சுவை
கானமெங்கே பாடிடு

பெண் : ஹா..ஆ…ஆஅ…

ஆண் : பிரேமை கீதமும் கேட்டதாலே
பூமி சொர்க்கமே ஆனது
பூமி சொர்க்கமே ஆனது……
ஆனதென்னமோ ஆனதே

ஆண் : என்ன மந்திரம் வீசினாயோ
இதய மலர்தனைக் கிள்ளினாயோ
பெண் : ஹா..ஆ..ஆஆ…
ஆண் : என்ன மந்திரம் வீசினாயோ
இதய மலர்தனைக் கிள்ளினாயோ
கண்ணில் தோன்றிய நேரமுதலே
மனது உன் வசமானது….

ஆண் : ஆனதென்னமோ ஆனதே சுவை
கானமெங்கே பாடிடு
ஆனதென்னமோ ஆனதே

ஆண் : குலுங்கும் எழிலே கைகள் ஊடி
வனப்புக் கிளியே கண்கள் கூடி
பெண் : ஹா..ஆ..ஆஆ…
ஆண் : குலுங்கும் எழிலே கைகள் ஊடி
வனப்புக் கிளியே கண்கள் கூடி
அணைப்பில் சேர்வேன் எந்த நாளும்
காலம் கை வசமானது….

பெண் : ஹா..ஆ..ஆஆ…
ஆண் : ஆனதென்னமோ ஆனதே சுவை
கானமெங்கே பாடிடு
ஆனதென்னமோ ஆனதே

பெண் : ஹா..ஆ..ஆஆ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here