Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : …………………..

Male : Aanaattam pennaattam aada venum
Intha aagaatha peyaattam maara venum
Aanaattam pennaattam aada venum
Intha aagaatha peyaattam maara venum

Male : Poovaattam pengalukku menmai venum
Illai poosari vanthuthaan ootta venum
Poovaattam pengalukku menmai venum
Illai poosari vanthuthaan ootta venum

Male : Aanaattam pennaattam aada venum
Intha aagaatha peyaattam maara venum

Male : Nee kanda pattana vaasam
Naan kandaen eththanai vesham
Nee kanda pattana vaasam
Naan kandaen eththanai vesham
Panpaattu thaththuvam undu en pattina thambi
Namakkendru paarvaiyum undu

Male : Onnu therinjikko unna purinjikko
Nalla nadanthukka kanna thoranthukko

Male : Aanaattam pennaattam aada venum
Intha aagaatha peyaattam maara venum

Male : Hae ponnu malligai mottu
Vaa nallaa selaiyai kattu
Yaen vanthaai naanaththai vittu
Vaa konjam kungumam ittu

Male : Mael naattu sangathi alla
En pattana ponnu
Nam naattu sangathi enna
Mael naattu sangathi alla
En pattana ponnu
Nam naattu sangathi enna

Male : Kannai surukkikko kaalai adakkikko
Kaiyai madakkikko
Ponna nenaichchikko

Male : Aanaattam pennaattam aada venum
Intha aagaatha peyaattam maara venum

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ………………………..

ஆண் : ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்
இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்
ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்
இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்

ஆண் : பூவாட்டம் பெண்களுக்கு மென்மை வேணும்
இல்லை பூசாரி வந்துதான் ஓட்ட வேணும்
பூவாட்டம் பெண்களுக்கு மென்மை வேணும்
இல்லை பூசாரி வந்துதான் ஓட்ட வேணும்

ஆண் : ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்
இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்

ஆண் : நீ கண்ட பட்டண வாசம்
நான் கண்டேன் எத்தனை வேஷம்
நீ கண்ட பட்டண வாசம்
நான் கண்டேன் எத்தனை வேஷம்
பண்பாட்டு தத்துவம் உண்டு என் பட்டிண தம்பி
நமக்கென்று பார்வையும் உண்டு

ஆண் : ஒன்னு தெரிஞ்சிக்கோ உன்ன புரிஞ்சிக்கோ
நல்லா நடந்துக்க கண்ண தெறந்துக்கோ

ஆண் : ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்
இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்

ஆண் : ஹே பொண்ணு மல்லிகை மொட்டு
வா நல்லா சேலையைக் கட்டு
ஏன் வந்தாய் நாணத்தை விட்டு
வா கொஞ்சம் குங்குமம் இட்டு

ஆண் : மேல் நாட்டு சங்கதி அல்ல
என் பட்டண பொண்ணு
நம் நாட்டு சங்கதி என்ன
மேல் நாட்டு சங்கதி அல்ல
என் பட்டண பொண்ணு
நம் நாட்டு சங்கதி என்ன

ஆண் : கண்ணை சுருக்கிக்கோ காலை அடக்கிக்கோ
கையை மடக்கிக்கோ
பொண்ணா நெனச்சிக்கோ

ஆண் : ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேணும்
இந்த ஆகாத பேயாட்டம் மாற வேணும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here