Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Aandavan boomiyil
Aayiram baedhangal yen
Naan ennum ennam konda
Aasai ullangal
Illadha ezhai ullangal
Ellorum needhi sollungal

Female : Aandavan boomiyil
Aayiram baedhangal yen
Naan ennum ennam konda
Aasai ullangal
Illadha ezhai ullangal
Ellorum needhi sollungal

Female : Panathukkum vayasukkum
Naduvinil perum pallam
Pasiyendru kadharudhu ezhaigal illam
Yen ingu erandu vargangal
Ellorum ondru serungal
Chorus : Yen ingu erandu vargangal
Ellorum ondru serungal

Female : Thaaimaiyin maenmaiyai
Parattum naadu
Dharmathil ooriya
Thamizh kaakkum veedu
Thaaimaiyin maenmaiyai
Parattum naadu
Dharmathil ooriya
Thamizh kaakkum veedu
Vaaimaiyae vellum ..aa..aa..aa..aaa..
Vaaimaiyae vellum
Endru vazhikattum yedu
Vaazhkaikku udhavaadhu
Engindra podhu

Female : Panathukkum manidhanin
Nadathaikum thodarpillai
Madhiyenum peyarinaal
Manidhargal thollai
Yen ingu erandu vargangal
Ellorum ondru serungal
Chorus : Yen ingu erandu vargangal
Ellorum ondru serungal

Female : Haaa…andavan boomiyil
Aayiram baedhangal yen
Naan ennum ennam konda
Aasai ullangal
Illadha ezhai ullangal
Ellorum needhi sollungal

Female : Aanavam peridhendru
Mudhalaali ninaikka
Adakkuven adhai endru
Thozhilaali thudikka
Haan aanavam peridhendru
Mudhalaali ninaikka
Adakkuven adhai endru
Thozhilaali thudikka
Kaanumae ulagathil
Kankaathi modha
Kaasulla manidharkku
Manamenbadedhu

Female : Iruppadhum panathukkum
Parapathum panathukkum
Idhilenna gauravam moodargal ivarkku
Iruppadhum panathukkum
Parapathum panathukkum
Idhilenna gauravam moodargal ivarkku
Yen ingu erandu vargangal
Ellorum ondru serungal
Chorus : {Yen ingu erandu vargangal
Ellorum ondru serungal} (3)

Female : Haaa…

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆண்டவன் பூமியில்
ஆயிரம் பேதங்கள் ஏன்
நான் என்னும் எண்ணம் கொண்ட
ஆசை உள்ளங்கள்..
இல்லாத ஏழை உள்ளங்கள்
எல்லோரும் நீதி சொல்லுங்கள்..

பெண் : ஆண்டவன் பூமியில்
ஆயிரம் பேதங்கள் ஏன்
நான் என்னும் எண்ணம் கொண்ட
ஆசை உள்ளங்கள்..
இல்லாத ஏழை உள்ளங்கள்
எல்லோரும் நீதி சொல்லுங்கள்…

பெண் : பணத்துக்கும் வயசுக்கும்
நடுவினில் பெரும் பள்ளம்
பசியென்று கதறுது ஏழைகள் இல்லம்
ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள்
எல்லோரும் ஒன்று சேருங்கள்…..
குழு : ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள்
எல்லோரும் ஒன்று சேருங்கள்…..

பெண் : தாய்மையின் மேன்மையை பாராட்டும் நாடு
தர்மத்தில் ஊறிய தமிழ் காக்கும் வீடு
வாய்மையே வெல்லும்
தாய்மையின் மேன்மையை பாராட்டும் நாடு
தர்மத்தில் ஊறிய தமிழ் காக்கும் வீடு
வாய்மையே வெல்லும் ஆ..ஆ…ஆ…ஆ…
வாய்மையே வெல்லும் என்று வழிக்காட்டும் ஏடு
வாழ்க்கைக்கு உதவாது என்கின்ற போது

பெண் : பணத்துக்கும் மனிதனின்
நடத்தைக்கும் தொடர்பில்லை
மதியெனும் பெயரினால் மனிதர்கள் தொல்லை
ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள்
எல்லோரும் ஒன்று சேருங்கள்…..
குழு : ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள்
எல்லோரும் ஒன்று சேருங்கள்..

பெண் : ஆண்டவன் பூமியில்
ஆயிரம் பேதங்கள் ஏன்
நான் என்னும் எண்ணம் கொண்ட
ஆசை உள்ளங்கள்.
இல்லாத ஏழை உள்ளங்கள்
எல்லோரும் நீதி சொல்லுங்கள்…

பெண் : ஹா ஆண்டவன் பூமியில்
ஆயிரம் பேதங்கள் ஏன்
நான் என்னும் எண்ணம் கொண்ட
ஆசை உள்ளங்கள்.
இல்லாத ஏழை உள்ளங்கள்
எல்லோரும் நீதி சொல்லுங்கள்…

பெண் : ஆணவம் பெரிதென்று முதலாளி நினைக்க
அடக்குவேன் அதையென்று தொழிலாளி துடிக்க
ஹான் ஆணவம் பெரிதென்று முதலாளி நினைக்க
அடக்குவேன் அதையென்று தொழிலாளி துடிக்க
காணுமே உலகத்தில் கண்காட்சி மோத
காசுள்ள மனிதர்க்கு மனமென்பதேது

பெண் : இருப்பதும் பணத்துக்கு பறப்பதும் பணத்துக்கு
இதிலென்ன கௌரவம் மூடர்கள் இவர்க்கு
இருப்பதும் பணத்துக்கு பறப்பதும் பணத்துக்கு
இதிலென்ன கௌரவம் மூடர்கள் இவர்க்கு
ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள்
எல்லோரும் ஒன்று சேருங்கள்…..
குழு : {ஏனிங்கு ரெண்டு வர்க்கங்கள்
எல்லோரும் ஒன்று சேருங்கள்…..} (3)

பெண் : ஹா …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here