Singers : T. M. Soundararajan and Vani Jairam

Music by : V. Dakshinamurthy

Lyrics by : RA. Pazhanisami

Male : Aandavanillaa ulagam edhu
Aasaigal illaa idhayam edhu

Male : Aandavanillaa ulagam edhu
Chorus : Ailasaa
Male : Aasaigal illaa idhayam edhu
Chorus : Ailasaa

Female : Nadhiyirunthaal meenirukkum
Vidhiyirunthaal saernthirukkum
Kaalam adhan kolam engo engo

Chorus : Aandavanillaa ulagam edhu ailasaa
Aasaigal illaa idhayam edhu ailasaa
Yaelaelo….yaelaelo……yaelaelo……yaelaelo….

Male : Pirakkaiyilae vizhigal kooda thirunthirukkaathu
Pinnoru naal vizhi irandum thoongavidaathu
Female : Pirakkaiyilae vizhigal kooda thirunthirukkaathu
Pinnoru naal vizhi irandum thoongavidaathu

Male : Aanum pennum mannil vaiththaan
Aasai ondrai kannil vaiththaan
Female : Kadhal endra perum vaiththaan
Kattil ittaan thottil ittaan
Both : Kaalam adhan kolam engo engo

Male : Aandavanillaa ulagam edhu
Chorus : Ailasaa
Male : Aasaigal illaa idhayam edhu
Chorus : Ailasaa

Chorus : Ailasaa…..ailasaa…..ailasaa…..ailasaa….

Male : Ullathilae vidhai vizhunthu udhayamaavathu
Udalukkullae vaer vizhunthu adhigamaavathu
Chorus : Mmmhmmm mheeemmmmheemmmm

Female : Ullathilae vidhai vizhunthu udhayamaavathu
Udalukkullae vaer vizhunthu adhigamaavathu

Male : Udhiraththilae vidhai vizhunthu udhayamaavathu
Udalukkullae vaer vizhunthu adhigamaavathu
Female : Iravellaam kanavu kandu
Inainthavudan irandum ondru
Both : Kaalam adhan kolam engo engo

Male : Aandavanillaa ulagam edhu
Chorus : Ailasaa
Male : Aasaigal illaa idhayam edhu
Chorus : Ailasaa

Both : Nadhiyirunthaal meenirukkum
Vidhiyirunthaal saernthirukkum
Kaalam adhan kolam engo engo

Both : Aandavanillaa ulagam edhu
Chorus : Ailasaa
Both : Aasaigal illaa idhayam edhu
Chorus : Ailasaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : ரா. பழனிச்சாமி

ஆண் : ஆண்டவனில்லா உலகம் எது
ஆசைகள் இல்லா இதயம் எது

ஆண் : ஆண்டவனில்லா உலகம் எது
குழு : ஐலசா…….
ஆண் : ஆசைகள் இல்லா இதயம் எது
குழு : ஐலசா……

பெண் : நதியிருந்தால் மீனிருக்கும்
விதியிருந்தால் சேர்ந்திருக்கும்
காலம் அதன் கோலம் எங்கோ எங்கோ

குழு : ஆண்டவனில்லா உலகம் எது ஐலசா…….
ஆசைகள் இல்லா இதயம் எது ஐலசா……
ஏலேலோ……ஏலேலோ…..ஏலேலோ….ஏலேலோ….

ஆண் : பிறக்கையிலே விழிகள் கூட திருந்திருக்காது
பின்னொரு நாள் விழி இரண்டும் தூங்க விடாது
பெண் : பிறக்கையிலே விழிகள் கூட திருந்திருக்காது
பின்னொரு நாள் விழி இரண்டும் தூங்க விடாது

ஆண் : ஆணும் பெண்ணும் மண்ணில் வைத்தான்
ஆசை ஒன்றை கண்ணில் வைத்தான்
பெண் : காதல் என்ற பேரும் வைத்தான்
கட்டில் இட்டான் தொட்டில் இட்டான்
இருவர் : காலம் அதன் கோலம் எங்கோ எங்கோ

பெண் : ஆண்டவனில்லா உலகம் எது
குழு : ஐலசா…….
பெண் : ஆசைகள் இல்லா இதயம் எது
குழு : ஐலசா……

குழு : ஐலசா……ஐலசா……ஐலசா…..ஐலசா…..

ஆண் : உள்ளத்திலே விதை விழுந்து உதயமாவது
உடலுக்குள்ளே வேர் விழுந்து அதிகமாவது
குழு : ம்ம்ம்ஹம்ம் ம்ஹீம்ம்ம்ம்ம்ஹீம்ம்ம்ம்

பெண் : உள்ளத்திலே விதை விழுந்து உதயமாவது
உடலுக்குள்ளே வேர் விழுந்து அதிகமாவது

ஆண் : உதிரத்திலே பூவைக் கண்டு
அதரத்திலே கனியைக் கண்டு
பெண் : இரவெல்லாம் கனவுக் கண்டு
இணைந்தவுடன் இரண்டும் ஒன்று
இருவர் : காலம் அதன் கோலம் எங்கோ எங்கோ

ஆண் : ஆண்டவனில்லா உலகம் எது
குழு : ஐலசா…….
பெண் : ஆசைகள் இல்லா இதயம் எது
குழு : ஐலசா……

இருவர் : நதியிருந்தால் மீனிருக்கும்
விதியிருந்தால் சேர்ந்திருக்கும்
காலம் அதன் கோலம் எங்கோ எங்கோ

இருவர் : ஆண்டவனில்லா உலகம் எது
குழு : ஐலசா…….
இருவர் : ஆசைகள் இல்லா இதயம் எது
குழு : ஐலசா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here