Singer : T. M. Soundararajan

Music by : R. Parathasarathy

Male : Aandavan mugaththa paakkanum
Naan avanidam onnae onnu ketkanum
Aandavan mugaththa paakkanum
Naan avanidam onnae onnu ketkanum

Male : Yaendaa saami enna padaichcha
Ennai padaikkaiyilae enna ninaichcha
Yaendaa saami enna padaichcha
Ennai padaikkaiyilae enna ninaichcha

Male : {Panam irunthaa intha ulagaththilae
Pala kadhai nadakkuthappaa
Nee padaikkaiyilae konjam nottaiyyum kizhichchu
Padaichchaa udviyappaa} (2)

Male : Padiththaal enna uzhaiththaal enna
Panamthaan vaazhvin ellaiyappaa

Male : Aandavan mugaththa paakkanum
Naan avanidam onnae onnu ketkanum

Male : {Tharmam enbathu endro orunaal
Tharkolai purinthathappaa
Thalaivan udambum needhikku payanthu
kovililmaranthathappaa} (2)

Male : Azhuthaal enna thozhuthaal enna
Nadakkum kadhaithaan nadakkuthappaa

Male : Aandavan mugaththa paakkanum
Naan avanidam onnae onnu ketkanum

Male : Ovvoru uyirukkum iraivan thanthathu
Oru jaan vayirallavaa
Oru jaan vayittrukku vazhiyillai endraal
Oru muzham kayirallavaa

Male : Vayirum vaiththu kayirum vaiththu
Vaiththu paaiththathu unthan thavarallavaa

Male : Aandavan mugaththa paakkanum
Naan avanidam onnae onnu ketkanum
Yaendaa saami enna padaichcha
Ennai padaikkaiyilae enna ninaichcha

Male : Aandavan mugaththa paakkanum
Naan avanidam onnae onnu ketkanum….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி

ஆண் : ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்
ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்

ஆண் : ஏன்டா சாமி என்ன படைச்ச
என்னை படைக்கையிலே என்ன நினைச்ச
ஏன்டா சாமி என்ன படைச்ச
என்னை படைக்கையிலே என்ன நினைச்ச

ஆண் : {பணம் இருந்தா இந்த உலகத்திலே
பல கதை நடக்குதப்பா
நீ படைக்கையிலே கொஞ்சம் நோட்டையும் கிழிச்சு
படைச்சா உதவியப்பா} (2)

ஆண் : படித்தால் என்ன உழைத்தால் என்ன
பணம்தான் வாழ்வின் எல்லையப்பா

ஆண் : ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்

ஆண் : {தர்மம் என்பது என்றோ ஒரு நாள்
தற்கொலை புரிந்ததப்பா
தலைவன் உடம்பும் நீதிக்கு பயந்து
கோவிலில் மறைந்ததப்பா} (2)

ஆண் : அழுதால் என்ன தொழுதால் என்ன
நடக்கும் கதைத்தான் நடக்குதப்பா

ஆண் : ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்

ஆண் : ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் தந்தது
ஒரு ஜாண் வயிறல்லவா
ஒரு ஜாண் வயிற்றுக்கு வழியில்லையென்றால்
ஒரு முழம் கயிறல்லவா

ஆண் : வயிறும் வைத்து கயிறும்
வைத்துப் படைத்தது உந்தன் தவறல்லவா

ஆண் : ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்
ஏன்டா சாமி என்ன படைச்ச
என்னை படைக்கையிலே என்ன நினைச்ச

ஆண் : ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here