Aandavan Namakku Song Lyrics is a track from Jathagam Tamil Film– 1953, Starring T. K. Balachandran, K. S. Sarangapani, V. Nagaiah and Suryakala. This song was sung by A. G. Rathnamala and G. K. Venkatesh and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by T. K. Sundara Vadhyar.
Singers : A. G. Rathnamala and G. K. Venkatesh
Music Director : R. Govarthanam
Lyricist : T. K. Sundara Vadhyar
Male : Aandavan namakku alakkura
Alavukku mele edhuvum
Vendam vendam vendam
Vendave vendam
Male : Aandavan namakku alakkura
Alavukku mele edhuvum
Vendam vendam vendam
Vendave vendam
Female : Avan alakkura alavukkum
Aasaikkum veghu dhooram
Oru ambatharavathu aayiram
Aasthi irundha podhum
Female : Avan alakkura alavukkum
Aasaikkum veghu dhooram
Oru ambatharavathu aayiram
Aasthi irundha podhum
Male : Adache…poo ennadi konjama kekkura
Female : Aamaamaa rombha thaan
Kuduthutaappla paakura
Male : Aasthi adhigam irundha namakku
Asandhu varuma thookkam
Aasthi adhigam irundha namakku
Asandhu varuma thookkam
Avangkodukanum ivangkodukkanum
Aahaa engira yekkam
Avangkodukanum ivangkodukkanum
Aahaa engira yekkam
Namakku vendave vendave vendam
Male : Aandavan namakku alakkura
Alavukku mele edhuvum
Vendam vendam vendam
Vendave vendam
Female : Panamullavan deivaminnu
Paniyadhu indha boomi
Panamullavan deivaminnu
Paniyadhu indha boomi
Panathodu perumai therinja
Badhilu solla matte saami
Venumae venumae venumae
Sothu pathu venumae venumae venumae
Male : Panakarangha padugira tholla
Paartha theriyadhu veliyae paartha theriyadhu
Panakarangha padugira tholla
Paartha theriyadhu veliyae paartha theriyadhu
Pala vidha varigalum seluthanum adhukku
Badhil solla mudiyathu
Male : Pagaigalum avndhu serum
Manasilae bayamae oliyaadhu
Pagaigalum avndhu serum
Manasilae bayamae oliyaadhu
Panantharavidil ivan lobiyengindra
Pattam thavaradhu …namakku pattam thavaraadhu
Female : Thuttukaarane kettikaaran avan
Sollukku edhirillae
Thuttukaarane kettikaaran avan
Sollukku edhirillae
Thuraithanam pesida azhaippugal angae
Kuviyum kanakkillae
Thuraithanam pesida azhaippugal angae
Kuviyum kanakkillae
Female : Thuttu ullavan sughavaasi
Thuttu vullavan sughavasi
Avanukku thunbam edhum illae
Kaiyil thuttillame kudumbam nadatharathu
Pengalukku thollae
Veetillae pengalukku thollae
Adhanaale venumae venumae venumae
Sothu pathu venumae venumae venumae
பாடகர்கள் : ஏ. ஜி. ரத்னமாலா மற்றும் ஜி. கே. வெங்கடேஷ்
இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்
பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார்
ஆண் : ஆண்டவன் நமக்கு அளக்கற
அளவுக்கு மேலே எதுவும்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
வேண்டவே வேண்டாம்
ஆண் : ஆண்டவன் நமக்கு அளக்கற
அளவுக்கு மேலே எதுவும்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
வேண்டவே வேண்டாம்
பெண் : அவன் அளக்கற அளவுக்கும்
ஆசைக்கும் வெகுதூரம்……
ஒரு அம்பதறவதாயிரம்
ஆஸ்தி இருந்தா போதும்
பெண் : அவன் அளக்கற அளவுக்கும்
ஆசைக்கும் வெகுதூரம்……
ஒரு அம்பதறவதாயிரம்
ஆஸ்தி இருந்தா போதும்
ஆண் : அடச்சே…போ என்னடி கொஞ்சமா கேக்கற
பெண் : ஆமாமா ரொம்பத்தான்
குடுத்துட்டாப்புல பாக்கறே..
ஆண் : ஆஸ்தி அதிகம் இருந்தா நமக்கு
அசந்து வருமா தூக்கம்
ஆஸ்தி அதிகம் இருந்தா நமக்கு
அசந்து வருமா தூக்கம்
அவங் கொடுக்கணும் இவங் கொடுக்கணும்
ஆஹா என்கிற ஏக்கம்……
அவங் கொடுக்கணும் இவங் கொடுக்கணும்
ஆஹா என்கிற ஏக்கம்……
நமக்கு வேண்டவே வேண்டவே வேண்டாமே…..
ஆண் : ஆண்டவன் நமக்கு அளக்கற
அளவுக்கு மேலே எதுவும்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
வேண்டவே வேண்டாம்
பெண் : பணமுள்ளவன் தெய்வமின்னு
பணியிது இந்தப் பூமி
பணமுள்ளவன் தெய்வமின்னு
பணியிது இந்தப் பூமி
பணத்தோட பெருமை தெரிஞ்சா
பதிலு சொல்ல மாட்டே சாமி
வேணுமே வேணுமே வேணுமே
சொத்துப் பத்து வேணுமே வேணுமே வேணுமே—
ஆண் : பணக்காரங்க படுகிற தொல்லே
பார்த்தா தெரியாது வெளியே பார்த்தா தெரியாது
பணக்காரங்க படுகிற தொல்லே
பார்த்தா தெரியாது வெளியே பார்த்தா தெரியாது
பலவித வரிகளும் செலுத்தணும் அதுக்கு
பதில் சொல்ல முடியாது
பலவித வரிகளும் செலுத்தணும் அதுக்கு
பதில் சொல்ல முடியாது
ஆண் : பகைகளும் வந்து சேரும்
மனசிலே பயமே ஒழியாது
பகைகளும் வந்து சேரும்
மனசிலே பயமே ஒழியாது
பணந்தராவிடில் இவன் லோபியென்கிற
பட்டம் தவறாது…நமக்கு பட்டம் தவறாது
பெண் : துட்டுக்காரனே கெட்டிக்காரன் அவன்
சொல்லுக்கு எதிரில்லே
துட்டுக்காரனே கெட்டிக்காரன் அவன்
சொல்லுக்கு எதிரில்லே
துரைத்தனம் பேசிட அழைப்புகள் அங்கே
குவியும் கணக்கில்லே
துரைத்தனம் பேசிட அழைப்புகள் அங்கே
குவியும் கணக்கில்லே
பெண் : துட்டுள்ளவன் சுகவாசி
துட்டுள்ளவன் சுகவாசி
அவனுக்கு துன்பம் ஏதுமில்லே
கையில் துட்டில்லாமே குடும்பம் நடத்தறது
பெண்களுக்குத் தொல்லே…
வீட்டிலே பெண்களுக்குத் தொல்லே…
அதனால் வேணுமே வேணுமே வேணுமே
சொத்துப் பத்து வேணுமே வேணுமே வேணுமே…!