Singer : P. Jayachandran

Music by : Ilayaraja

Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae
Aayiram thollaigalae vaazhvai thedum pothilae
Engae dheivam angae sorkkam
Angae enal nenjam sellum

Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae
Aayiram thollaigalae vaazhvai thedum pothilae

Male : Theeyaagum viralgalae pogum padhai meedhilae
Poradum vidhigalae neeril aadum neramae
Megangal kaayuthae thaagangal kooduthae
Megangal kaayuthae thaagangal kooduthae
Kaalam varaamal neram varaamalaagaayam veguthae

Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae
Aayiram thollaigalae vaazhvai thedum pothilae
Engae dheivam angae sorkkam
Angae enal nenjam sellum

Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae
Aayiram thollaigalae vaazhvai thedum pothilae

Male : Oorengum manithanae paavam thedum kolamae
Kaadengum mirugamae vaazhum koyil aanathae
Naan pogum paadhaiyil nee vaasam veesuthae
Naan pogum paadhaiyil nee vaasam veesuthae
Yaezhai nilaavae devan vizhavai neeyenum kaattuvaai

Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae
Aayiram thollaigalae vaazhvai thedum pothilae
Engae dheivam angae sorkkam
Angae enal nenjam sellum

Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae
Aayiram thollaigalae vaazhvai thedum pothilae

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே
எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம்
அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்…….

ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே

ஆண் : தீயாகும் விரல்களே போகும் பாதை மீதிலே
போராடும் விதிகளே நீரில் ஆடும் நேரமே
மேகங்கள் காயுதே தாகங்கள் கூடுதே
மேகங்கள் காயுதே தாகங்கள் கூடுதே
காலம் வராமல் நேரம் வராமல் ஆகாயம் வேகுதே

ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே
எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம்
அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்…….

ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே

ஆண் : ஊரெங்கும் மனிதனே பாவம் தேடும் கோலமே
காடெங்கும் மிருகமே வாழும் கோயில் ஆனதே
நான் போகும் பாதையில் நீர் வாசம் வீசுதே
நான் போகும் பாதையில் நீர் வாசம் வீசுதே
ஏழை நிலாவே தேவன் விழாவை நீயேனும் காட்டுவாய்

ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே
எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம்
அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்…….

ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே
ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே…

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here