Singer : T. R. Mahalingam

Music by : Kunnakudi Vaidyanathan

Male : {Aandavan tharisanamae mei adiyaar
Vendidum anubavamae
Aandavan tharisanamae mei adiyaar
Vendidum anubavamae} (2)

Male : Thoondidum gnyaana…aaa…aa…
Haa…aa…aa..aa aaa aa…aa…aa…aa…aa…..
Thoondidum gnyaana sudaroliyaalae
Thoondidum gnyaana sudaroliyaalae
Thoondidum gnyaana sudaroliyaalae
Thoondidum gnyaana sudaroliyaalae
Thoondidum gnyaana sudaroliyaalae
Meendum piravaa varam korum mei adiyaar
Vendidum anubavamae
Meendum piravaa varam korum mei adiyaar
Vendidum anubavamae

Male : Aandavan tharisanamae mei adiyaar
Vendidum anubavamae
Aandavan tharisanamae mei adiyaar
Vendidum anubavamae

Male : Thathuva vedha aa…aa..aaa…aa…haa aaa
Aa…aa….aa…aa….aa….aa…aa…aa..aa..aa..
Thathuva vedha vithagan paadhanam
Thathuva vedha vithagan paadhanam
Thathuva vedha vithagan paadhanam
Thathuva vedha vithagan paadhanam
Thathuva vedha vithagan paadhanam
Nitham panivaar vinai theera mei adiyaar
Vendidum anubavamae
Nitham panivaar vinai theera mei adiyaar
Vendidum anubavamae

Male : Aandavan tharisanamae mei adiyaar
Vendidum anubavamae
Aandavan tharisanamae mei adiyaar
Vendidum anubavamae

பாடகர் : டி. ஆர். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

ஆண் : {ஆண்டவன் தரிசனமே மெய் அடியார்
வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய் அடியார்
வேண்டிடும் அனுபவமே} (2)

ஆண் : தூண்டிடும் ஞான……ஆஆஆ…..ஆ…
ஹா…..ஆ…..ஆ……ஆ…..ஆஆஆ…..ஆ….ஆ….ஆ….ஆ….
தூண்டிடும் ஞான சுடரொளியாலே
தூண்டிடும் ஞான சுடரொளியாலே
தூண்டிடும் ஞான சுடரொளியாலே
தூண்டிடும் ஞான சுடரொளியாலே
மீண்டும் பிறவா வரம் கோரும் மெய் அடியார்
வேண்டிடும் அனுபவமே
மீண்டும் பிறவா வரம் கோரும் மெய் அடியார்
வேண்டிடும் அனுபவமே

ஆண் : ஆண்டவன் தரிசனமே மெய் அடியார்
வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய் அடியார்
வேண்டிடும் அனுபவமே

ஆண் : தத்துவ வேத……ஆஆஆ…..ஆ…
ஹா…..ஆ…..ஆ……ஆ…..ஆஆஆ…..ஆ….ஆ….ஆ….ஆ….
தத்துவ வேத வித்தகன் பாதம்
தத்துவ வேத வித்தகன் பாதம்
தத்துவ வேத வித்தகன் பாதம்
தத்துவ வேத வித்தகன் பாதம்
தத்துவ வேத வித்தகன் பாதம்
நித்தம் பணிவார் வினை தீர மெய் அடியார்
வேண்டிடும் அனுபவமே
நித்தம் பணிவார் வினை தீர மெய் அடியார்
வேண்டிடும் அனுபவமே

ஆண் : ஆண்டவன் தரிசனமே மெய் அடியார்
வேண்டிடும் அனுபவமே
ஆண்டவன் தரிசனமே மெய் அடியார்
வேண்டிடும் அனுபவமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here