Singer : T. M. Soundararajan

Music by : G. Ramanathan

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Male : Aandavane illaiyae
Aandavane illaiyae
Aandavane illaiyae
Thillai thaandavanae
Un pol thaarani meethinilae

Male : Aandavane illaiyae
Thillai thaandavanae
Un pol thaarani meethinilae

Male : Aandavane illaiyae

Male : Alaimagal thalaimeedhil nilaiyaanathaen
Aa….aa….aa…..aa…aa….aa…aah…aa…aa…aah….

Male : Alaimagal thalaimeedhil nilaiyaanathaen
Malaimagal idappaagam maraivaanathaen
Alaimagal thalaimeedhil nilaiyaanathaen
Malaimagal idappaagam maraivaanathaen

Male : Ulagame unaithedum oliyaanathaen
Ulagamae unaithedum oliyaanathaen
Unaiyalaathu orr anuvum asaiyaathu
Unmaiyaavum puriyaatha ulagil veroru

Male : Aandavane illaiyae
Thillai thaandavanae
Un pol thaarani meethinilae

Male : Aandavane illaiyae…..

Male : Baktharkal pottruvaar palarunnai thoottruvaar
Baktharkal pottruvaar palarunnai thoottruvaar
Iththaraiyil maanthar edhaiyumae maattruvaar
Iththaraiyil maanthar edhaiyumae maattruvaar

Male : Bakthiyae marainthaalum saththiyam maraiyaathu
Bakthiyae marainthaalum saththiyam maraiyaathu
Parama thiyaana sivanyaana brammamae
Paarulaavum unaiyandri vaazhvil veroru

Male : Aandavane illaiyae
Thillai thaandavanae
Un pol thaarani meethinilae

Male : Aandavane illaiyae….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

ஆண் : ஆண்டவனே இல்லையே
ஆண்டவனே இல்லையே
ஆண்டவனே இல்லையே
தில்லைத் தாண்டவனே
உன் போல் தாரணி மீதினிலே

ஆண் : ஆண்டவனே இல்லையே
தில்லைத் தாண்டவனே
உன் போல் தாரணி மீதினிலே

ஆண் : ஆண்டவனே இல்லையே

ஆண் : அலைமகள் தலைமீதில் நிலையானதேன்
ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….ஆஹ்…ஆ…ஆ…ஆஹ்……

ஆண் : அலைமகள் தலைமீதில் நிலையானதேன்
மலைமகள் இடப்பாகம் மறைவானதேன்
அலைமகள் தலைமீதில் நிலையானதேன்
மலைமகள் இடப்பாகம் மறைவானதேன்

ஆண் : உலகமே உனைத்தேடும் ஒளியானதேன்
உலகமே உனைத்தேடும் ஒளியானதேன்
உனையலாது ஓர் அணுவும் அசையாது
உண்மையாவும் புரியாத உலகில் வேறொரு

ஆண் : ஆண்டவனே இல்லையே
தில்லைத் தாண்டவனே
உன் போல் தாரணி மீதினிலே

ஆண் : ஆண்டவனே இல்லையே….

ஆண் : பக்தர்கள் போற்றுவார் பலருன்னை தூற்றுவார்
பக்தர்கள் போற்றுவார் பலருன்னை தூற்றுவார்
இத்தரையில் மாந்தர் எதையுமே மாற்றுவார்
இத்தரையில் மாந்தர் எதையுமே மாற்றுவார்

ஆண் : பக்தியே மறைந்தாலும் சத்தியம் மறையாது
பக்தியே மறைந்தாலும் சத்தியம் மறையாது
பரம த்யான சிவஞான பிரம்மமே
பாருலாவும் உனையன்றி வாழ்வில் வேறொரு

ஆண் : ஆண்டவனே இல்லையே
தில்லைத் தாண்டவனே
உன் போல் தாரணி மீதினிலே

ஆண் : ஆண்டவனே இல்லையே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here