Singer :  Mano

Music by : Ilayaraja

Male : Aandavanae survey pottu
Alandhu vittaana
Illa avan avanae nelathai ellam
Amukki kittaana

Male : Aandavanae survey pottu
Alandhu vittaana
Illa avan avanae nelathai ellam
Amukki kittaana

Male : Namma ooru pannaiyaarukku
Nanjai punjai yeralamaa
Kaaveri paasanathil kannukettum
Dhooram varai

Male : Aandavanae
Andha aandavanae survey pottu
Alandhu vittaana
Illa avan avanae nelathai ellam
Amukki kittaana

Male : Kooligalai korachu korachu
Kodi soththu serkavum
Ezhaigalai yechu yechu
Maadi veedu vangavum

Male : Thangam velli vairangalum
Muthu mani pavalangalum
Ungalukku paramparaiya
Vandhadhenna thalamuraiya

Male : Ellaarum kadavul peththa
Kannaana pillainga thaan
Engalai thaan vittu puttu
Thedi paarthu ungalukku

Male : Aandavanae
Andha aandavanae survey pottu
Alandhu vittaana
Illa avan avanae nelathai ellam
Amukki kittaana

Male : Paadupatta vivasaaiyikku
Pattaapotta nelamum illa
Paattu neiyum nesavaalikku
Mela nalla thuniyum illa

Male : Veedu kattum kothanaaru
Veedu yedhum vangavilla
Koodi nirkkum paattaalikku
Koozhukkoru vazhiyum illa

Male : Oorengum panjam vantha
Ungalukku varuvathilla
Ennaiya thalai ezhuthu
Engalukku puriyavilla

Male : Aandavanae
Andha aandavanae survey pottu
Alandhu vittaana
Illa avan avanae nelathai ellam
Amukki kittaana

Male : Namma ooru pannaiyaarukku
Nanjai punjai yeralamaa
Kaaveri paasanathil kannukettum
Dhooram varai

Male : Aandavanae survey pottu
Alandhu vittaana
Illa avan avanae nelathai ellam
Amukki kittaana

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா

ஆண் : ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா

ஆண் : நம்ம ஊரு பண்ணையாருக்கு
நஞ்சை புஞ்சை ஏராளமா
காவேரி பாசனத்தில் கண்ணுகெட்டும்
தூரம் வரை

ஆண் : ஆண்டவனே
அந்த ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா

ஆண் : கூலிகளை கொறைச்சு கொறைச்சு
கோடி சொத்து சேர்க்கவும்
ஏழைகளை ஏச்சு ஏச்சு
மாடிவீடு வாங்கவும்

ஆண் : தங்கம் வெள்ளி வைரங்களும்
முத்துமணி பவளங்களும்
உங்களுக்கு பரம்பரையா
வந்ததென்ன தலைமுறையா

ஆண் : எல்லாரும் கடவுள் பெத்த
கண்ணான பிள்ளைங்கதான்
எங்களைத்தான் விட்டுபுட்டு
தேடி பார்த்து உங்களுக்கு

ஆண் : ஆண்டவனே
அந்த ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா

ஆண் : பாடுபட்ட விவசாயிக்கு
பட்டாபோட்ட நிலமும் இல்ல
பட்டு நெய்யும் நெசவாளிக்கு
மேல நல்ல துணியும் இல்ல

ஆண் : வீடு கட்டு கொத்தனாரு
வீடு ஏதும் வாங்கவில்லை
கூடி நிற்கும் பாட்டாளிக்கு
கூழுக்கொரு வழியும் இல்ல

ஆண் : ஊரெங்கும் பஞ்சம் வந்தா
உங்களுக்கு வருவதில்லை
என்னய்யா தலை எழுத்து
எங்களுக்கு புரியவில்லை

ஆண் : ஆண்டவனே
அந்த ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா

ஆண் : நம்ம ஊரு பண்ணையாருக்கு
நஞ்சை புஞ்சை ஏராளமா
காவேரி பாசனத்தில் கண்ணுகெட்டும்
தூரம் வரை

ஆண் : ஆண்டவனே சர்வே போட்டு
அளந்து விட்டானா
இல்ல அவனவனே நெலத்தை எல்லாம்
அமுக்கிகிட்டானா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here