Singers : Senthildass and Surmukhi

Music by : Yuvan Shankar Raja

Male : {Oohh..oooh ..oooooo} (2)
Male : Aandipatti kanava kaathu
Aala thukuthae
Aitha ponnu enna thakkuthae
Ada mutta pombalayae
Enna muzhusa nambalayae
Nan utchan thalayil
Sathiyam senjum
Acham theralayae

Female : Un powusukkum
Un pathavikkum
Vella kaari pudippa
Indha kirikiya
Ezha sirikkiya
Edhukaga pudicha

Male : Oru vella kaari kaasu theendha
Veruthu odi poova
Iva vellarikka vithu kooda
Veedu kaathu vaazhvaa

Female : {Oooh…oooh..ooooo} (2)

Male : Thalikatta pannikittom nichayatha
Female : Thallinillu meerathaya sathiyatha
Male : Konjam thotta gundar sattam paayuma
Female : Nandu thendum narithan ooyuma

Male : Nee manja karuvelam poovu
Athil maasu thusu onnu serala
Oru manja thaali katta poren
Un maarappu nan than pulla

Female : Meiyaguma veppa yenna neiyagumaa
Male : Vinmeenukku thanni mela sandhegama
Female : Ezha ponnu emandhu thaan poguma
Male : Yenna ezhuthi tharen pothumaaaahh

Female : Ooril ulla aala ellam
Na annan annan solli kopiten
Unna unna mattum thanae
Ipo maama nu naan koopiten

Male : {Oohh..oooh ..oooooo} (2)
Male : Aandipatti kanava kaathu
Aala thukuthae
Aitha ponnu enna thakkuthae
Ada mutta pombalayae
Enna muzhusa nambalayae
Nan utchan thalayil
Sathiyam senjum
Acham theralayae

Female : Un powusukkum
Un pathavikkum
Vella kaari pudippa
Indha kirikiya
Ezha sirikkiya
Edhukaga pudicha

Male : Oru vella kaari kaasu theendha
Veruthu odi poova
Iva vellarikka vithu kooda
Veedu kaathu vaazhvaa

Aandipatti kanava kaathu
Aala thukuthae
Aitha ponnu enna thakkuthae

பாடகி : சுா்முகி

பாடகா் : செந்தில் டாஸ்

இசையமைப்பாளா் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஆண்டிப்பட்டி
கனவா காத்து ஆள தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே
அட முட்டா பொம்பளையே
என்ன முழுசா நம்பலயே
நான் உச்சந்தலையில் சத்தியம்
செஞ்சும் அச்சம் தீரலயே

பெண் : உன் பவுசுக்கும் உன்
பதவிக்கும் வெள்ளக்காாி புடிப்பா
இந்தக் கிறுக்கிய ஏழ சிாிக்கிய
எதுக்காகப் புடிச்ச

ஆண் : ஒரு வெள்ளக்காாி காசு
தீா்ந்தா வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளாிக்கா வித்துக்கூட
வீடு காத்து வாழ்வா

பெண் : …………………………………..

ஆண் : தாலிகட்ட
பண்ணிக்கிட்டோம் நிச்சயத்த

பெண் : தள்ளி நில்லு
மீறாதய்யா சத்தியத்த

ஆண் : கொஞ்சம் தொட்டா
குண்டா் சட்டம் பாயுமா

பெண் : நண்டு தீண்டும் நாி தான் ஓயுமா

ஆண் : நீ மஞ்சக்கரு வேலம் பூவு
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்
உன் மாராப்பு நான் தான் புள்ள

பெண் : மெய்யாகுமா வேப்ப எண்ணெய் நெய்யாகுமா

ஆண் : விண்மீனுக்கு தண்ணி மேல சந்தேகமா

பெண் : ஏழப்பொண்ணு ஏமாந்து தான் போகுமா

ஆண் : என்னை எழுதி தாரேன் போதுமா

பெண் : ஊாில் உள்ள ஆளை
எல்லாம் நா அண்ணன்
அண்ணன் சொல்லிக்கூப்பிட்டேன்
உன்ன உன்ன மட்டும் தானே இப்போ
மாமான்னு நான் கூப்பிட்டேன்

ஆண் : …………………………………………

ஆண் : ஆண்டிப்பட்டி
கனவா காத்து ஆள தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே
அட முட்டா பொம்பளையே
என்ன முழுசா நம்பலயே
நான் உச்சந்தலையில் சத்தியம்
செஞ்சும் அச்சம் தீரலயே

பெண் : உன் பவுசுக்கும் உன்
பதவிக்கும் வெள்ளக்காாி புடிப்பா
இந்தக் கிறுக்கிய ஏழ சிாிக்கிய
எதுக்காகப் புடிச்ச

ஆண் : ஒரு வெள்ளக்காாி காசு
தீா்ந்தா வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளாிக்கா வித்துக்கூட
வீடு காத்து வாழ்வா

ஆண் : ஆண்டிப்பட்டி
கனவா காத்து ஆள தூக்குதே
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here