Singers : P. Susheela and K. Jamunarani

Music by : K. H. Reddy

Lyrics by : K. S. Gopalakrishnan

Female : Hmmm
Aangila nagareegam nalladhu
Arpudhamana kalai ulladhu

Female : Aangila nagareegam nalladhu
Arpudhamana kalai ulladhu

Female : Pongidum inba isai kondadhu
Boomiyil eedu iniyattradhu

Female : Pongidum inba isai kondadhu
Boomiyil eedu iniyattradhu

Female : Oo oiyaarm konjudhu ..uu
Ulagathai minjudhu..uu
Oiyaarm konjudhu ..
Ulagathai minjudhu
Unmaiyil paarkka
Endhan ullam anjudhu

Female : Aangila nagareegam nalladhu
Arpudhamana kalai ulladhu
Aangila nagareegam nalladhu

Female : Hoo..ooo
Singaara chinna pennae nillamma
Sindhanai seidhu nee sollamma…

Female : Hoo..ooo
Singaara chinna pennae nillamma
Sindhanai seidhu nee sollamma…

Female : Ho ho ho oooi
Hoo ho ho oooi

Female : Kalaigalil baedham kaanalaaguma
Yedhum kaanamal kuttram sollal nyayama
Hoo oo oo
Kalaigalil baedham kaanalaaguma
Yedhum kaanamal kuttram sollal nyayama

Female : Oru malar pala manam veesuma
Oru malar pala manam veesuma
Makkal ullam endha naalum ondrai rasikkuma

Female : Singaara chinna pennae nillamma
Sindhanai seidhu nee sollamma…

Female : Hoo..ooo
Singaara chinna pennae nillamma
Sindhanai seidhu nee sollamma…

Female : ………………………
Balae balae balae
Balae balae ho ho ho

Music : ……………..

Female : Ho ho ho ho oh oh ho ho

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி

பாடல் ஆசிரியர் : கே. எஸ். கோபாலகிருஷ்ணன்

பெண் : ஹ்ம்ம்
ஆங்கில நாகரீகம் நல்லது
அற்புதமான கலை உள்ளது

பெண் : ஆங்கில நாகரீகம் நல்லது
அற்புதமான கலை உள்ளது

பெண் : பொங்கிடும் இன்ப இசை கொண்டது
பூமியில் ஈடு இணையற்றது

பெண் : பொங்கிடும் இன்ப இசை கொண்டது
பூமியில் ஈடு இணையற்றது

பெண் : ஓஒ..ஒய்யாரம் கொஞ்சுது ..உ
உலகத்தை மிஞ்சுது..உ
ஒய்யாரம் கொஞ்சுது ..
உலகத்தை மிஞ்சுது
உண்மையில் பார்க்க
எந்தன் உள்ளம் அஞ்சுது

பெண் : ஆங்கில நாகரீகம் நல்லது
அற்புதமான கலை உள்ளது
ஆங்கில நாகரீகம் நல்லது

பெண் : ஹோ .ஓ
சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா
சிந்தனை செய்து நீ சொல்லம்மா

பெண் : ஹோ .ஓ
சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா
சிந்தனை செய்து நீ சொல்லம்மா

பெண் : ஹோ ஹோ ஹோ ஒய்
ஹோ ஹோ ஹோ ஒய்

பெண் : கலைகளில் பேதம் காணலாகுமா
ஏதும் காணாமல் குற்றம் சொல்லல் நியாயமா
ஹோ ஓ ஓ ஓ
கலைகளில் பேதம் காணலாகுமா
ஏதும் காணாமல் குற்றம் சொல்லல் நியாயமா

பெண் : ஒரு மலர் பல மணம் வீசுமா
ஒரு மலர் பல மணம் வீசுமா
மக்கள் உள்ளம் எந்த நாளும் ஒன்றை ரசிக்குமா

பெண் : சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா
சிந்தனை செய்து நீ சொல்லம்மா

பெண் : ஹோ .ஓ
சிங்காரச் சின்னப் பெண்ணே நில்லம்மா
சிந்தனை செய்து நீ சொல்லம்மா

பெண் : ………………….
பலே பலே பலே
பலே பலே ஹோ ஹோ ஹோ

இசை : …………………

பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here