Singers : S. P. Sailaja and B. S. Sasirekha

Music by : Ilayaraja

Female : Aan pillai endraalum
Saan pillai thaan andro
Female : Mooththa pillai kaaval endraanae
Kaathu nirkkum veeram kondaanae…ae…ae…

Females : Parithaabam andho parithaabam
Parithaabam andho parithaabam
Aan pillai endraalum
Saan pillai thaan andro

Female : Dheepaththai yettrinaan
Paapathai pokkinaan
Vaazhvennum perungadalil poraadinaan

Female : Thaeniyai polavae
Naalengum odinaan
Anbennum kulavilakkaai oli veesinaan

Female : Kaalangal marum nerangal maarum
Female : Kaalangal marum nerangal maarum
Female : Nambikkai ullathil poovaaga maarum

Females : Parithaabam andho parithaabam
Parithaabam andho parithaabam
Aan pillai endraalum
Saan pillai thaan andro

Female : Edhir neechal podavum
Pudhu vaazhvu thedavum
Sinnanjiru pillai ivan
Thunindhaanammaa

Female : Yen endru ketkkavum
Naanendru kooravum
Poruppudanae perunjumaiyai
Sumandhaanammaa

Female : Nenjukkul dheivam vaazhgindra koyil
Female : Nenjukkul dheivam vaazhgindra koyil
Female : Ennaalum thunaiyundu
Nee vaazha vendum………..

Females : Parithaabam andho parithaabam
Parithaabam andho parithaabam
Aan pillai endraalum
Saan pillai thaan andro
Mooththa pillai kaaval endraanae
Kaathu nirkkum veeram kondaanae…ae…ae…
Parithaabam andho parithaabam
Parithaabam andho parithaabam

பாடகர்கள் : சசிரேகா மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ

பெண் : மூத்த பிள்ளை காவல் என்றானே
காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ…ஏ….
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்

பெண் : ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ

பெண் : தீபத்தை ஏற்றினான்
பாபத்தை போக்கினான்
வாழ்வெனும் பெரும்கடலில்
போராடினான்

பெண் : தேனியைப் போலவே
நாள் எங்கும் ஓடினான்
அன்பெனும் குலவிளக்காய்
ஒளி வீசினான்

பெண் : காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
நம்பிக்கை உள்ளத்தில் பூவாக மாறும்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்

பெண் : ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ

பெண் : எதிர் நீச்சல் போடவும்
புது வாழ்வு தேடவும்
சின்னஞ்சிறு கிள்ளை
இவன் துணிந்தான் அம்மா

பெண் : ஏன் என்று கேட்கவும்
நான் என்று கூறவும்
பொறுப்புடனே பெருஞ்சுமையை
சுமந்தான் அம்மா

பெண் : நெஞ்சுக்குள் தெய்வம்
வாழ்கின்ற கோயில்
நெஞ்சுக்குள் தெய்வம்
வாழ்கின்ற கோயில்

பெண் : எந்நாளும் துணை உண்டு
நீ வாழ வேண்டும்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்

பெண் : ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ

பெண் : மூத்த பிள்ளை காவல் என்றானே
காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ…ஏ….
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here