Singers : Anirudh Ravichander, Vaishali Sriprathap and Suresh Peters

Music by : Pravin Mani

Lyrics by : Navin B

Male : Aao killelle
Aao killelle
Aao killelle
Aao killelle

Male Chorus : Aao killelle
Aao killelle
Aao killelle
Aao killelle

Male : Aao killelle
Aao killelle

Male : Sirukki sirichitaaley
Chorus : Aao aao killelle!
Male : Tharukki morachitaaley
Chorus : Aao aao killelle!
Male : Narukki erinjitaale
Chorus : Aao aao killelle!
Male : Kirukki karanjittaale
Chorus : Aao aao killelle!

Male : Kalaasala colossalla
Therikkavittaale
Solo reel’aa nenjukkulla
Ottikkittaale
Ba-Boy yenna jamaai panna
Aao killele,
Shenaai unna banaai panna
Aao aao killele!.

Male : Aao killelle aao killelle
Aao killelle aao killelle!
Aao killelle aao killelle!.

Male Chorus : Aao killelle aao killelle
Aao killelle aao killelle!
Aao killelle aao killelle!.

Male : Ole ole ole le ole
Dream on dream on dream ila dream on
Vanthaale ava munnale

Male : Ennathan solla pora
Ava sollamale sonnale
Ellamae ava kannalae
Aao aao killelle.. oh
C’mon c’mon c’mon baby

Male : Boom shakalaka boom shakalaka
Boom shakalaka jikka jikka
Boom shakalaka boom shakalaka
Boom shakalaka jikka jikka
Boom shakalaka boom shakalaka
Boom shakalaka jikka jikka
Boom shakalaka boom shakalaka
Boom shakalaka jikka jikka

Female : Palapalakkum vanna mayiley
Kalakalakkum china kuyiley
Salasalakkum annakkiliyey
Yenni yenni solli solli
Rap : ……………….

Female : Ambedutthu vittaane
Vambadichu suttaaney
Kannadichu thottaaney
Vuttan vuttan vuttan vuttan
Ambedutthu vittaane

Male : Cmon
Male and Female : Aanaa oonaa dream’u kulla
Tent’u pottaaley..hmm mmm
Mutta mutta kanna kaati
Sodakkiputtaale ..oh ho
Ketta ketta thought’u ellam,
Vedhachiputtaaley ..acahacho
C’mon c’mon c’mon baby..ennada
I just wanna treat you right.

Male : Mella mella vandhaa mynaa
Kitta kitta vandhu ponaa
Mutti mutti thatti thatti
Aao killelle!…killelle
Mella mella vandhaa mynaa
Kitta kitta vandhu ponaa
Mutti mutti thatti thatti
Aao killelle!…
Female : Aao killelle

Male : Aao killelle aao killelle
Aao killelle aao killelle!,
Aao killelle aao killelle!.
Aao killelle aao killelle
Female : Vechukodaaa

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர், வைஷாலி பிரதாப் மற்றும் சுரேஷ் பீட்டர்ஸ்

இசை அமைப்பாளர் : ப்ரவீன் மணி

பாடல் ஆசிரியர் : நவீன் பி

ஆண் : ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே

ஆண் குழு : ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே

ஆண் : ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே

ஆண் : சிறுக்கி சிரிச்சுட்டாளே
குழு : ஆவோ ஆவோ கில்லேலே
ஆண் : தருக்கி மொறச்சுட்டாளே
குழு : ஆவோ ஆவோ கில்லேலே
ஆண் : நறுக்கி எரிஞ்சிட்டாளே
குழு : ஆவோ ஆவோ கில்லேலே
ஆண் : கிறுக்கி கரஞ்சிட்டாளே
குழு : ஆவோ ஆவோ கில்லேலே

ஆண் : கலசலா கொலோ சலா
தெறிக்கவிட்டாளே
சோலோ ரீலா நெஞ்சுக்குள்ள
ஒட்டிக்கிட்டாளே
பா-பாய் என்னை ஜமாய் பண்ண
ஆவோ கில்லேலே
சீனாய் உன்னைபனாய் பண்ண
ஆவோ ஆவோ கில்லேலே

ஆண் : ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே

ஆண் குழு : ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே

ஆண் : ஓலே ஓலே ஓலே ஓலே ஓலே
ட்ரீம் ஒன் ட்ரீம் ஒன் ட்ரீம் இல்ல ட்ரீம் ஒன்
வந்தாளே அவ முன்னால

ஆண் : என்னதான் சொல்ல போறா
அவ சொல்லாமலே சொன்னாலே
எல்லாமே அவ கண்ணாலே
ஆவோ ஆவோ கில்லேலே ..ஓ
கமான் கமான் கமான் பேபி

ஆண் : பூம் ஷக்கலக பூம் ஷக்கலக
பூம் ஷக்கலக ஜிக்கா ஜிக்கா
பூம் ஷக்கலக பூம் ஷக்கலக
பூம் ஷக்கலக ஜிக்கா ஜிக்கா
பூம் ஷக்கலக பூம் ஷக்கலக
பூம் ஷக்கலக ஜிக்கா ஜிக்கா
பூம் ஷக்கலக பூம் ஷக்கலக
பூம் ஷக்கலக ஜிக்கா ஜிக்கா

பெண் : பளபளக்கும் வண்ண மயிலே
கலக்கலாக சின்ன குயிலே
சலசலக்கும் அண்ணா கிளியே
எண்ணி எண்ணி சொல்லி சொல்லி

ராப் : …………………….

பெண் : அம்பெடுத்து விட்டானே
வம்படிச்சு சுட்டானே
கண்ணடிச்சு தொட்டானே
வுட்டான் வுட்டான் வுட்டான் வுட்டான்
அம்பெடுத்து விட்டானே

ஆண் : கமான்
ஆண் மற்றும் பெண் :
ஆனா ஊனா ட்ரீம் உ குள்ள
டென்டு போட்டாலே ஹ்ம் ம்ம் ம்
முட்ட முட்ட கண்ண காட்டி
சொடக்கி புட்டாளே ஓ ஹோ
கேட்ட கேட்ட தாட்டு எல்லாம்
வெதச்சிப்புட்டாளே ..அச்சச்சோ
கமான் கமான் கமான் பேபி என்னடா
ஐ ஜஸ்ட் வான்னா ட்ரீட் யு ரைட்

ஆண் : மெல்ல மெல்ல வந்த மைனா
கிட்ட கிட்ட வந்து போனா
முட்டி முட்டி தட்டி தட்டி
ஆவோ கில்லேலே கில்லேலே
மெல்ல மெல்ல வந்த மைனா
கிட்ட கிட்ட வந்து போனா
முட்டி முட்டி தட்டி தட்டி
ஆவோ கில்லேலே
பெண் : ஆவோ கில்லேலே

ஆண் : ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
ஆவோ கில்லேலே ஆவோ கில்லேலே
பெண் : வெச்சுக்கோடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here