Singer : Vaikom Vijayalakshmi

Music by : Premgi Amaren

Female : Aaraariro naan paadavae
En moocchilae vanthaayadaa…
Ennaennamo vidhi saiyavae
Mull polaevae thaiththaayadaa….

Female : Idhu oru thaai pillai
Payanaththin oru paadhiyae…
Nidhamidhu mudivillaa
Paasaththin siru meedhiyae…

Female : Siragirunthum…..athai maranthu
Nadai payilum saei allavo…
Unarvarinthu…..unavalikkum thaai paravai
Naan ingu madi saainthu nee thoonga

Female : Aaraariro naan paadavae
En moocchilae vanthaayadaa…
Ennaennamo vidhi saiyavae
Mull polaevae thaiththaayadaa….

Female : Thaai pinnae thaaram
Oor pesum niyaayam
Vayathaagi valaraatha en killai neeyae….

Female : Udai maatrakooda
Naan vendumthaanae
Puriyaatha manitharkku yaen kooruvaanaen

Female : Idhu oru vidai theriyaa…
Pudhir vilaiyaattu
Unakkendru naan iruppen
Vidai kettu…

Female : Ulagithu mugavariyaa
Iru veru koottru
Namakendru naam iruppom
Uyir korththu

Female : Manamuvanthu….
Aravanaikkum oru uravai
Engendru keezh vaanil nee thaeda

பாடகி : வைக்கம் விஜயலட்சுமி

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

பெண் : ஆராரிரோ நான் பாடவே
என் மூச்சிலே வந்தாயடா…
என்னென்னமோ விதி செய்யவே
முள் போலவே தைத்தாயடா….

பெண் : இது ஒரு தாய் பிள்ளை
பயணத்தின் ஒரு பாதியே…..
நிதமிது முடிவில்லா
பாசத்தின் சிறு மீதியே…..

பெண் : சிறகிருந்தும் அதை மறந்து
நடை பயிலும் சேய் அல்லவோ….
உணர்வறிந்து உணவளிக்கும் தாய் பறவை
நான் இங்கு மடி சாய்ந்து நீ தூங்க

பெண் : ஆராரிரோ நான் பாடவே
என் மூச்சிலே வந்தாயடா….
என்னென்னமோ விதி செய்யவே
முள் போலவே தைத்தாயடா…..

பெண் : தாய் பின்னே தாரம்
ஊர் பேசும் நியாயம்
வயதாகி வளராத என் கிள்ளை நீயே….

பெண் : உடை மாற்ற கூட
நான் வேண்டும்தானே
புரியாத மனிதர்க்கு ஏன் கூறுவானேன்

பெண் : இது ஒரு விடை தெரியா
புதிர் விளையாட்டு
உனக்கென்று நான் இருப்பேன்
விடை கேட்டு…..

பெண் : உலகிது முகவரியா
இரு வேறு கூற்று
நமக்கென்று நாம் இருப்போம்
உயிர் கோர்த்து

பெண் : மனமுவந்து……
அரவணைக்கும் ஒரு உறவை
எங்கென்று கீழ் வானில் நீ தேட


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here