Singers : Raman Mahadevan and Mahalakshmi Iyer

Music by : Deban Ekambaram

Male : Aaraadha kobamillai
En aruginilae vaa
Ini naanaaga pirivadhillai
En vaazhvinilae vaa

Female : En vaarthaiyai anbin
Siraiyil thaan adaithen
Nee thottadhum anbae
Udaiyum aasaiyin vellamae

Male : Naatkal ponadhae
Kaadhal nindradhae
Pirivilae uruginen
Dhinam dhinam anuginen

Female : Idhu aaraadha kobammillai
En aruginilae vaa
Ini naanaaga pirivadhillai
En vaazhvinilae vaa

Female : Netruvaraiyil unai neengi irundhenae
Nenjin thiraiyil vaithu yenginenae

Male : Thooram kuraiyum
Yena nambi nagarndhenae
Thondri maraiyum oru kaanal neerilae
Parugida sendren piragum
Thaagathil nindren

Female : Kulir neerudan vandhen
Idhazhaal nerappida nindren

Female : Aaraadha kobammillai
En aruginilae vaa
Male : Ini naanaaga pirivadhillai
En vaazhvinilae vaa

Male : Pesumbozhudhae
Sila vaarthai thadam maarum
Thendral naduvae

Female : Thalai neettippesa paarkkum
Paarkkum pozhudhae
Irukkangal kavippaadum
Naanam adhilae

Male : Idaivandhu pogumae

Both : Anubavamillai
Adhanaal aayiram thollai
Indha anboru thollai
Edhilum anubavamillai

Male : Aaraadha kobammillai
En aruginilae vaa
Female : Ini naanaaga pirivadhillai
En vaazhvinilae vaa

Male : En vaarthaiyai anbin
Siraiyil thaan adaithen
Female : Nee thottadhum anbae
Udaiyum aasaiyin vellamae

Male : Naatkal ponadhae
Kaadhal nindradhae
Pirivilae uruginen
Dhinam dhinam anuginen

பாடகர்கள் : ராமன் மகாதேவன் மற்றும் மகாலட்சுமி ஐயர்

இசையமைப்பாளர் : தீபன் ஏகாம்பரம்

ஆண் : ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

பெண் : என் வார்த்தையை அன்பின்
சிறையில்தான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

ஆண் : நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் அணுகினேன்

பெண் : இது ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

பெண் : நேற்று வரையில்
உன்னை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில்
உன்னை வைத்து ஏங்கினேனே

ஆண் : தூரம் குறையும்
என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிட சென்றேன் பிறகும்
தாகத்தில் நின்றேன்

பெண் : குளிர் நீருடன் வந்தேன்
இதழால் நிரப்பிட நின்றேன்

பெண் : ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
ஆண் : இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

ஆண் : பேசும்பொழுதே
சில வாரத்தை தடுமாறும்
தென்றல் நடுவே

பெண் : தலை நீட்டி பேச பார்க்கும்
பார்க்கும் பொழுதே
இருகண்கள் கவிபாடும்
நானும் அதிலே

ஆண் : இடைவந்து போகுமே

இருவர் : அனுபவமில்லை
அதனால் ஆயிரம் தொல்லை
இந்த அன்பொரு தொல்லை
எதிலும் அனுபமில்லை

ஆண் : ஆறாத கோபமில்லை
என் அருகினிலே வா
பெண் : இனி நானாக பிரிவதில்லை
என் வாழ்வினிலே வா

ஆண் : என் வார்த்தையை அன்பின்
சிறையில்தான் அடைத்தேன்
பெண் : நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே

ஆண் : நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் அணுகினேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here