Singer : Abby V

Music by : Radhan

Lyrics by : Vivek

Male : Kaanal theeyae
Kadalil neeraanaai
Paadhai illaa payanam
Nee sendraai

Male : Ver ondrum illai
Solladha sondham aanadhae
Un thedalilae
Yen ingu yenginaai

Male : Aaraadho kaayangal
Maaradho kaalangal
Pogadho barangal
Thondradho maayangal

Male : Aazhi neerukkul nee udhavu
Nooru rekkaigal yendhinaai
Paalai mann thaandi pogavae
Nee ponai thol meedhu yerinaai

Male : Anu ulai anindhidum bhrammaiyil
Anuvena yen sidharinaai
Parandhidum pen puyal paadhaiyil
Erumbena yerkavae naan

Male : Kaadhal vinnodu nee pona bodhu
Unai mannodu midhithaayae nee

Male : Aaraadho kaayangal
Maaradho kaalangal
Pogadho barangal
Thondradho maayangal

பாடகர் : அப்பி வி

இசை அமைப்பாளர் : ராதான்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : கானல் தீயே கடலில் நீரானாய்
பாதை இல்லா பயணம் நீ சென்றாய்
வேறொன்றும் இல்லை

ஆண் : சொல்லாத சொந்தம் ஆனதே
உன் தேடலில்
ஏன் இங்கு ஏங்கினாய்

ஆண் : ஆறாதோ காயங்கள்
மாறாதோ காலங்கள்
போகோதோ பாரங்கள்
தோன்றாதோ மாயங்கள்

ஆண் : ஆழி நீருக்குள் நீதவு
நூறு இறக்கைகள் நீ ஏந்தினாய்
பாலை மண் தாண்டி போகவே நீர்
பூனை தோள் மீது ஏறினாய்

ஆண் : அணு உலை அணிந்திடும் பிரம்மையில்
அணுவென ஏன் சிதறினாய்
பறந்திடும் பெண் புயல் பாதையில்
எறும்பென ஏற்காவே நான்

ஆண் : காதல் என்னோடு நீ போன போது
உனை மண்ணோடு மிதித்தாயே நீ

ஆண் : ஆறாதோ காயங்கள்
மாறாதோ காலங்கள்
போகோதோ பாரங்கள்
தூன்றாதோ மாயங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here