Singers : Saindhavi Prakash and Abhijith Rao

Music by : Kumaran Sivamani

Lyrics by : Kutti Revathy

Female : Aaraga paaigiren
Alaiyagi udaigiren
Madi saaindhen
Kadalidamae

Female : Aaraga paaigiren
Alaiyagi udaigiren
Madi saaindhen
Kadalidamae

Female : Mozhi meetkum
Mana aga thazhpal
Thirandhaaya
Uyirodu uyir serndhu
Oonjal aadhudha ….aa..

Male : Suttum undhan vizhiyalae
Kadavul naanaagiren…
Vaazhum kaadhal neeyadi
Malar vaasam thandhayae…ae…

Female : Pesadha poovellaam pesaaa..dha?

Male : Hmm mm mm mm…
Iru vizhigalal thottaiyae
Azhaikiraai enaiyae
Valarkiraai kana
Uruvaai karuvaai
Oliyaai enadhaai
Naan kaana
Vaan varuvaaiyoo?
Mulu nilavaai…
Hmm mm mm mm

Male : Hmm mm mm mm
Sindhum undhan
Mazhalaiyalae
Siruvan naanaagiren
Vaazhum kaadhal neeyadi
Pudhu vaanam kandenae…

Female : Vizhi pootum
Oru mazhai kaatraai
Anaithaaiyaa…?
Uyirodu uyir serndhu
Oonjal aadhudha

Female : Manam kettkum
Melisai paattaai
Inaindhaaiyaa
Uyirodu uyir serndhu
Oonjal aadhudha

Female : Mana ragasiyam
Nee adhisayam
Perum kaadhala…
Pudhu ragasiyam
Nee adhisayam
Idhu neezhuma…aa

Female : Haa..aaa..aa….

பாடகர்கள் : சைந்தவி பிரகாஷ் மற்றும் அபிஜித் ராவ்

இசை அமைப்பாளர் : குமரன் சிவகாமி

பாடல் ஆசிரியர் : குட்டி ரேவதி

பெண் : ஆறாக பாய்கிறேன்
அலையாகி உடைகிறேன்
மடி சாய்ந்தேன்
கடலிடமே!

பெண் : ஆறாக பாய்கிறேன்
அலையாகி உடைகிறேன்
மடி சாய்ந்தேன்
கடலிடமே!

பெண் : மொழி மீட்கும்
மன அக தாழ்பாள்
திறந்தாயா…
உயிராேடு உயிர் சேர்ந்து
ஊஞ்சல் ஆடுதா! ஆஅ…

ஆண் : சுத்தும் உந்தன் விழியாலே
கடவுள் நான் ஆகிறேன்
வாழும் காதல் நீயடி
மலர் வாசம் தந்தாயே…ஏ

பெண் : பேசாதா பூவெல்லாம் பேசா…தா..

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
இருவிழிகளால் தொட்டாயே
அழைக்கிறாள் எனையே
வளக்கிறாய் கனா
உருவாய் கருவாய்
ஒளியாய் எனதாய்
நான் காண வான் வருவாயோ
முழு நிலவாய்…
ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண் : சிந்தும் உந்தன் மழலையாலே
சிறுவன் நான் ஆகிறேன்
வா காதல் நீயடி
புது வானம் கண்டேனே…

பெண் : விழி பூட்டும் ஒரு
மழை காற்றாய்
அணைத்தாயா?…
உயிரோடு உயிர் சேர்ந்து
ஊஞ்சல் ஆடுதா! ஆ…

பெண் : மனம் கேட்கும்
ஏழிசை பாட்டாய்
இணைந்தாயா!
உயிரோடு உயிர் சேர்ந்து
ஊஞ்சல் ஆடுதா!

பெண் : மன ரகசியம் நீ அதிசயம்
பெருங்காதலா
புது ரகசியம்
நீ அதிசயம்
இது நீளுமா…?

பெண் : ஹா..ஆ..ஆ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here