Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Aarambha kaalathil adhu irukkum
Aarambha kaalathil adhu irukkum
Ammamma adhilae yedhu irukkum
Male : Unakkum enakkum nerukkam thuvakkam
Aarambha kaalathil bayam irukkum
Ammamma adhilae sugam irukkum
Ammamma adhilae sugam irukkum

Male : Chinna chinna macham ondru
Un udhattin mel irundhu ennaiyae paarpadhen
Chinna chinna macham ondru
Un udhattin mel irundhu ennaiyae paarpadhen
Female : Kanni thandha mutham ondru
Kaanavillai innum endru idhazhai ketpadhen
Kanni thandha mutham ondru
Kaanavillai innum endru idhazhai ketpadhen

Male : Kettaal tharuven keladi kannae
Kettaal tharuven keladi kannae
Female : Kelaamal thandhaal enna

Male : Aarambha kaalathil bayam irukkum
Ammamma adhilae sugam irukkum
Ammamma adhilae sugam irukkum

Male : Thottil itta mottu irandu thulli thulli
Nenjai thottu ennaiyae velvadhen
Thottil itta mottu irandu thulli thulli
Nenjai thottu ennaiyae velvadhen

Female : Kaadhalarukku bodhai vandhu kann irandum
Mella mella edhaiyoo solvadhen
Kaadhalarukku bodhai vandhu kann irandum
Mella mella edhaiyoo solvadhen

Male : Maeniyai parthaal gyaaniyum saranam
Maeniyai parthaal gyaaniyum saranam
Female : Adhuthaane penn enbathu

Female : Aarambha kaalathil adhu irukkum
Ammamma adhilae yedhu irukkum
Male : Unakkum enakkum nerukkam thuvakkam
Aarambha kaalathil bayam irukkum
Ammamma adhilae sugam irukkum
Ammamma adhilae sugam irukkum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
ஆண் : உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்

ஆண் : சின்ன சின்ன மச்சம் ஒன்று
உன் உதட்டின் மேல் இருந்து என்னையே பார்ப்பதேன்
சின்ன சின்ன மச்சம் ஒன்று
உன் உதட்டின் மேல் இருந்து என்னையே பார்ப்பதேன்

பெண் : கன்னி தந்த முத்தம் ஒன்று காணவில்லை
இன்னும் என்று இதழைக் கேட்பதேன்
கன்னி தந்த முத்தம் ஒன்று காணவில்லை
இன்னும் என்று இதழைக் கேட்பதேன்

ஆண் : கேட்டால் தருவேன் கேளடி கண்ணே
கேட்டால் தருவேன் கேளடி கண்ணே
பெண் : கேளாமல் தந்தால் என்ன

ஆண் : ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்

ஆண் : தொட்டில் இட்ட மொட்டு இரண்டு
துள்ளி துள்ளி நெஞ்சைத் தொட்டு என்னையே வெல்வதேன்
தொட்டில் இட்ட மொட்டு இரண்டு
துள்ளி துள்ளி நெஞ்சைத் தொட்டு என்னையே வெல்வதேன்

பெண் : காதலருக்கு போதை வந்து கண்ணிரெண்டும்
மெல்ல மெல்ல எதையோ சொல்வதேன்
காதலருக்கு போதை வந்து கண்ணிரெண்டும்
மெல்ல மெல்ல எதையோ சொல்வதேன்

ஆண் : மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம்
மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம்
பெண் : அதுதானே பெண் என்பது

பெண் : ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
ஆண் : உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்
அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here