Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Humming : …………..

Male : Aarambam yaaridam
Female : Unnidam dhaan
Male : Aarambam yaaridam
Female : Unnidam dhaan
Male : Aasai kondu solla solla
Female : Aanandham dhaan mella mella

Male : Aarambam yaaridam
Female : Unnidam dhaan

Female : {Yaaraenum paarthaal ennaavadhu
Male : Kaadhodu sonnaal thaenaavadhu} (2)
Female : Aanalum vaegam aagadhadhu
Male : Ponaalae kaalam vaaradhadhu

Female : Aarambam yaaridam
Male : Unnidam dhaan
Female : Aasai kondu solla solla
Male : Aanandham dhaan mella mella

Female : Aasai thuditha podhilum
Achcham vidalaamaa
Paavai achcham vidalama
Male : Neram nalla neram
Naanam varalamaa
Indru naanam varalamaa

Female : Naanenna seivadhu melae
Kaalam vara vaendum
Edharkkum kaalam vara vendum

Male : Naalai naadagamanaal
Ohththigai thara vaendum
Indrae ohththigai thara vaendum

Male : Aarambam yaaridam
Female : Unnidam dhaan
Male : Ya ya ya yaa
Female : La la la laa
Male : Ho ho ho hoo

Male : Moodi thirakkum poovidhazh
Mudhirai ida vendum
Mudhal mudhirai ida vendum

Female : Maelum ondrai kaetaal
Aayiram thara vaendum
Meendum aayiram thara vaendum

Male : Paesiya vaarthaigal podhum
Pazhagi paarpomaa
Naam pazhagi parpomaa

Female : Kaalam muzhudhum kaadhal
Kavidhai solvomaa
Idhu pol kavidhai solvomaa

Male : Aarambam yaaridam
Female : Unnidam dhaan
Male : Aasai kondu solla solla
Female : Aanandham dhaan mella mella

Male : Ya ya ya yaa
Female : La la la laa
Male : Ho ho ho hoo
Female : Ha ha ha haa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

இருவர் : ம்ஹுஉம் ம்ஹுஉம் ம்ஹுஉம்
யா……யா……யா…..ஆ…..ஆ….ஆஆ.

ஆண் : ஆரம்பம் யாரிடம்
பெண் : உன்னிடம்தான்
ஆண் : ஆரம்பம் யாரிடம்
பெண் : உன்னிடம்தான்
ஆண் : ஆசைக் கொண்டு சொல்ல சொல்ல
பெண் : ஆனந்தம்தான் மெல்ல மெல்ல

ஆண் : ஆரம்பம் யாரிடம்
பெண் : உன்னிடம்தான்

பெண் : {யாரேனும் பார்த்தால் என்னாவது
ஆண் : காதோடு சொன்னால் தேனாவது} (2)
பெண் : ஆனாலும் வேகம் ஆகாதது
ஆண் : போனாலும் காலம் வாராதது

பெண் : ஆரம்பம் யாரிடம்
ஆண் : உன்னிடம்தான்
பெண் : ஆசைக் கொண்டு சொல்ல சொல்ல
ஆண் : ஆனந்தம்தான் மெல்ல மெல்ல

பெண் : ஆசை துடித்த போதிலும்
அச்சம் விடலாமா
பாவை அச்சம் விடலாமா
ஆண் : நேரம் நல்ல நேரம் நாணம் வரலாமா
இன்று நாணம் வரலாமா

பெண் : நானென்ன செய்வது மேலே
காலம் வரவேண்டும்
எதற்கும் காலம் வரவேண்டும்

ஆண் : நாளை நாடகம் ஆனால்
ஒத்திகை தரவேண்டும்
இன்றே ஒத்திகை தரவேண்டும்

ஆண் : ஆரம்பம் யாரிடம்
பெண் : உன்னிடம்தான்
ஆண் : யா யா யா யா
பெண் : லா லா லா லா
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் : மூடி திறக்கும் பூவிதழ்
முத்திரை இட வேண்டும்
முதல் முத்திரை இட வேண்டும்

பெண் : மேலும் ஒன்றை கேட்டால்
ஆயிரம் தரவேண்டும்
மீண்டும் ஆயிரம் தர வேண்டும்

ஆண் : பேசிய வார்த்தைகள் போதும்
பழகிப் பார்ப்போமா
நாம் பழகிப் பார்ப்போமா

பெண் : காலம் முழுதும் காதல்
கவிதை சொல்வோமா
இது போல் கவிதை சொல்வோமா

ஆண் : ஆரம்பம் யாரிடம்
பெண் : உன்னிடம்தான்
ஆண் : ஆசைக் கொண்டு சொல்ல சொல்ல
பெண் : ஆனந்தம்தான் மெல்ல மெல்ல

ஆண் : யா யா யா யா
பெண் : லா லா லா லா
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் : ஹா ஹா ஹா ஹா ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here